Skip to main content

Posts

Showing posts with the label Khaki

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நீங்கள் அணியும் Pant எப்படி பொருந்தி அமைய வேண்டும்?

ஆண்கள் Dress Pants, Khakis, Jeans, and Shorts போன்றவற்றை அணியும் போது அது எவ்வாறு அவர்களின் உடலுடன் ஒட்டி உறவாட வேண்டும், எவ்வாறு பொருந்தி அமைய வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். Pants என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான ஒன்று. சொல்லப் போனால் அதுவே அவர்களின் ஸ்டைலின் அச்சாணி என்றும் சொல்லலாம். அது உங்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி நீங்கள் இந்த சமூகத்தில் பிரதிபலிக்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. நீங்கள் உயரமாக இருக்கிறீர்களா? அல்லது குட்டையாக இருக்கீறீர்களா? என்பதைத் தீர்மானிப்பதிலும் நீங்கள் தெரிவு செய்து அணியும் Pants செல்வாக்குச் செலுத்துகிறது. இடுப்புக்கு மேல் தங்கக் கூடிய(High Rise) நீளமான Straight Leg யை உடைய Pants உங்களை உயரமாகக் காட்டும். அதே நேரம், Pants இன் Leg broken up by Boot Tucks, Lower Rise, Cuffs or Other Pant breaks உங்களை குட்டையாகக் காட்டும். Pant Breaks என்றால் என்ன? Break என்பது Pant உங்கள் இடுப்பில் தனியிருக்கும் போது அதன் நீளமான கால்கள் எப்படி மடிந்து உங்கள் கணுக்கால்களுக்குக் மேல்(Cuff of the Leg) முடிவடைகிறது என்பதாகும்....

ஆண்கள் இடுப்புப்பட்டி வாங்குவது எப்படி?

Belt ஆண்களுக்கான ஒரு இன்றியமையாத Accessories ஆகும். இது அவர்களின் அழகை அதிகரிக்க உதவுவதுடன், தேவையான அளவு இறுக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் தோற்றத்தை நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவுகிறது. Dress/Formal Belt(1.5 Inch width), Casual Belt(1.75 Inch width), Webbing Belt என்பன ஆண்களுகான இடுப்புப்பட்டிகளின் வகைகளாகும்.