Thermal Wear அணிவதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியே கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும். குளிர்/பனிக்காலத்தில்(Winter Season) இதனை அணிவதன் மூலம் உடலின் வெப்பத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியும். Thermal Wear என்பது கிட்டத்தட்ட ஒரு உள்ளாடை போன்று இருப்பதால் அதனை Long Underwear அல்லது Thermal Underwear எனவும் அழைப்பதுண்டு. சில Thermal Wear மேலாடை பாதி, கீழாடை பாதி என Two Piece Ribbed Long Johns Thermal Underwear(Long legs and Long sleeves) ஆக இருக்கும். சில கழுத்தில் இருந்து கணுக்கால் வரை ஒரே ஆடையாக நடுவில் Buttons வைத்தும்(வைக்காமலும் கூட) இருக்கும். ஜட்டி அணியாது Thermal Wear அணிந்திருக்கும் ஆண் How to wear Thermal Wear? Thermal Wear அணிந்து ஆடை அணியும் ஆண். பல்வேறு நிறங்களில் தற்போது Thermal Wear சந்தையில் விற்கப்படுகிறது, நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடையின்(Loose Fitted Clothes such as Shirts, Pants) அளவை விட ஒரு அளவு குறைவான(one size smaller) அளவில் Thermal Wear யை வாங்க வேண்டும். எந்தளவுக்கு உடலுடன் ஒட்டியது போல் உள்ளதோ அந்தளவுக்கு உடலின் வெப்ப நிலையை Therma...
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.