Skip to main content

Posts

Showing posts with the label Razor

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் பயன்படுத்தும் Grooming Tools

வயதுக்கு வந்த நாள் முதல் Grooming(சிகை அலங்காரம், தாடி/மீசையை நேர்த்தியாக வளர்ப்பது அல்லது மழிப்பது) என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் இன்றியமையாத கடைமை ஆகிவிடுகிறது. தலைமுடியை வெட்டும் முன்னரும், புதிய Hair Styles யைத் தெரிவு செய்யும் முன்னரும், தாடி/மீசையை வளர்த்து வித்தியாசமான முறைகளில் அவற்றை Shape செய்யும் போதும் உங்கள் முகத்தின் வடிவத்தைக்(Face Shapes) கருத்தில் கொள்ள வேண்டும்.  அதன் மூலமே உங்களுக்கு ஏற்ற Hair Styles யையும் Facial Hair Styles யையும் தெரிவு செய்ய முடியும்.   ஆண்களின் Face Shape யை இனங்காண எவற்றை அளக்க வேண்டும்?      ஆண்களின் Face Shapes இன் வடிவங்கள்: வயது வந்த ஆண்களின் முக வடிவங்கள் இனி, Grooming செய்வதற்கு ஆண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். Razor/சவரக் கத்தி : தாடி/மீசையை முழுமையாக மழிக்க அல்லது Trim செய்த பின்னர் Shape செய்ய பயன்படுத்தும் உபகரணம்.  சவரக்கத்தியை(Straight Razors) பிடிக்கும் விதத்தை முதலில் அதனுள் Blade வைக்காமல் பாவித்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ளலாம்.   சில Razor களில் ஒரு Blade...