Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் பயன்படுத்தும் Grooming Tools

வயதுக்கு வந்த நாள் முதல் Grooming(சிகை அலங்காரம், தாடி/மீசையை நேர்த்தியாக வளர்ப்பது அல்லது மழிப்பது) என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் இன்றியமையாத கடைமை ஆகிவிடுகிறது.

Learn Men Fashion

தலைமுடியை வெட்டும் முன்னரும், புதிய Hair Styles யைத் தெரிவு செய்யும் முன்னரும், தாடி/மீசையை வளர்த்து வித்தியாசமான முறைகளில் அவற்றை Shape செய்யும் போதும் உங்கள் முகத்தின் வடிவத்தைக்(Face Shapes) கருத்தில் கொள்ள வேண்டும். 

Different Types of Men Face
அதன் மூலமே உங்களுக்கு ஏற்ற Hair Styles யையும் Facial Hair Styles யையும் தெரிவு செய்ய முடியும்.
 
Things to measure to Find Face Shape
ஆண்களின் Face Shape யை இனங்காண எவற்றை அளக்க வேண்டும்? 

 
 

ஆண்களின் Face Shapes இன் வடிவங்கள்:

How to measure and identify Face Shapes of Men
வயது வந்த ஆண்களின் முக வடிவங்கள்

Men Face Shapes

இனி, Grooming செய்வதற்கு ஆண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Men Facial Hair

Hot Indian Men Facial Hair

Razor/சவரக் கத்தி: தாடி/மீசையை முழுமையாக மழிக்க அல்லது Trim செய்த பின்னர் Shape செய்ய பயன்படுத்தும் உபகரணம். 

Facial Razor
சவரக்கத்தியை(Straight Razors) பிடிக்கும் விதத்தை முதலில் அதனுள் Blade வைக்காமல் பாவித்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ளலாம்.
 

சில Razor களில் ஒரு Blade ட்டும், சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட Blade ட்டும் இருக்கும். Blade களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக தாடி/மீசை அல்லது அந்தரங்க முடியை மழிக்கும் போது குறைந்த Strokes களில் Closer Shave யைப் பெற முடியும்.

Shaving Razor

Men Sexy Lips with Facial Hair - Moustache - French Beard

மிகவும் உணர்ச்சி மிக்க தோல்(Sensitive Skin​) உடையவர்கள் மூன்றிற்கு மேற்பட்ட Blades உள்ள Razor பயன்படுத்துவதே சிறந்தது.

Hairy Tamil Men

தாடி/மீசையை மழிக்கப் பயன்படுத்தும் Razor யை அந்தரங்க முடி மழிக்கப் பயன்படுத்தக் கூடாது. 

Men Facial Hair Features

Razor யைப் பயன்படுத்தும் போது அதிக கீறல்கள், காயங்கள் ஏற்பட்டால்,Shave செய்ய கடினமாக இருந்தால் அதனை எறிந்து விட்டு புதிய Razor பயன்படுத்தவும்.

Hairy Men

Saloon(சலூன்)ல் பயன்படுத்தும் சவரக் கத்தியில் எப்போதும் புது Blade பயன்படுத்த கட்டாயப்படுத்த மறக்க வேண்டாம். ஒரு நபர் தமக்கு தானே சவரக் கத்தி பயன்படுத்துவது கடினமாகும். ஆகவே Personal Grooming இக்கு Razor பயன்படுத்துவதே சிறந்தது.

Tips: தாடி, மீசையை முழுமையாக மழிப்பதற்கு முன்னர் அவற்றை Trim செய்வதன் மூலம் இலகுவாக Full Shave செய்ய முடியும்.


Shaving Cream/Gel/Foam: Shaving Cream, Razor யைப் இலகுவாக தாடி/மீசை மற்றும் அந்தரங்க முடிய மழிக்கப் பயன்படும். சில ஆண்கள் சவர்க்காரத்தைப் பயன்படுத்தியும் சவரம் செய்வர். ஆனால் அது உங்கள் தோலை பாதிக்கும்.

Men Fully Shave Pubes
தாடி, மீசை மழிக்கப் பயன்படுத்தும் Razor யை ஆண்குறியைச் சூழ இருக்கும் சுன்னி முடியை மழிக்கப் பயன்படுத்தக் கூடாது.

Shaving Brush: Shaving Cream/Gel/Foam போன்றவற்றை தாடி/மீசை மீது பூச உதவும் Brush

After Shave: Razor யை பயன்படுத்தி முழுமையாக மழித்த பின்னர் பூசும் திரவமாகும், இது Razor பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்களை சரி செய்யும்.

Men Thick Body Hair

Scissors: முடி அதிகமாக இருக்கும் போது Razor பயன்படுத்தி மழிக்க முடியாது. ஆகவே மேலதிக முடியை வெட்டவும். மூக்கின் உள்ளே வளரும் முடியை வெட்டவும், ஆண்குறியைச் சூழ வளரும் சுன்னி முடியை மேலோட்டமாக வெட்டவும் ஆண்கள் கத்தரிக்கோல் பாவிப்பர். சில கத்தரிக்கோலில் சீப்பும் இணைந்தே இருக்கும்.

Men Muscles

Hair Plucker: புருவங்களுக்கிடையை வளரும் Unibrow யை புடுங்கி அகற்றவும், புருவங்களை Shape செய்யவும் ஆண்கள் Hair Plucker பாவிப்பர். Eye Brows களை கத்தரிக்கோலாலும் வெட்டி நேர்த்தியாக்கலாம்.

Men with Unibrow
ஆண்களும் தமது Eyebrow களை Shape செய்யலாம்

ஆண்கள் அவசியம் மூக்கு முடி(Nose Hair) யை பிடுங்க வேண்டும், அல்லது கத்தரிக்கோலால் வெட்ட வேண்டும். அவை மூக்குக்கு வெளியே நீட்டுக் கொண்டு இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. சில ஆண்களுக்கு காது செவிகளிலும் அடர்த்தியாக முடி வளர்ச்சி(தலை முடி/தாடி போன்று) இருக்கும். அவற்றை Hair Plucker பயன்படுத்தி பிடுங்க வேண்டும்.

Hair Plucker

ஆண்கள் புருவங்களை(Eye Brows) Shape செய்வது எப்படி?


இந்தக் காலத்தில் இளைஞர்கள் தலைமுடியை வெட்டும் விதம்:


Hair Clipper: தலை முடி வெட்டப் பயன்படும் உபகரணமாகும்.

சவரக்கத்தியை உபயோகித்து Side Part(பக்கமாக வகுந்த உச்சி) யை ஒரு கோடு போல மழித்து Highlight செய்வர். அதனுடன் Sideburns இன் நீளத்தையும், அகலத்தையும் தோற்றத்திற்கு ஏற்றால் போல குறைப்பர்.

Men Sucking and Drinking Water from Bottle

Trimmer: உடலில் உச்சி முதல் உள்ளங்கால்வரை உடலின் எந்தப் பிரதேசத்தில் இருக்கும் முடியையும், முழுமையாக மழிக்காமல் Trim செய்வதற்குப் பயன்படும் உபகரணமாகும். 

Trimmer

Trimmer பயன்படுத்தி உடலில் உள்ள முடிகளை Trim செய்யும் போது, முடி வளரும் திசைகளை அவதானித்து, அதன் திசையிலேயே Trim செய்ய வேண்டும். உடலில் உள்ள முடியை(Body Hair) Trim செய்ய சில பிரத்தியேகமான Trimmer களும் உள்ளன.

Can men use same trimmer to trim all the body hairs

Trimmer, Hair Clipper பயன்படுத்திய பின்னர் அதில் சிக்கியுள்ள முடிகளை அதனுடம் வரும் Brush யைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

சில Trimmer, Hair Clipper(Water Resistant) களை நீரிலும் கழுவலாம்.

Blade Oil என்பது Trimmer or Hair Clipper போன்றவற்றின் Blade களை பராமரிப்பதற்கு பயன்படுத்தும் உராய்வு நீக்கி எண்ணெய் ஆகும். அவை Trimmer or Hair Clipper களின் Blade கள் துருப்பிடித்து, அரிப்புக்கு உள்ளாகி சேதமடையாது நீண்ட காலம் பாதுகாக்கும். Blade களின் வெட்டும் தன்மையையும் அதிகரிக்கும். ஒவ்வொரு முறை Trimmer or Hair Clipper யை பயன்படுத்திய பின்னரும் Blade Oil யைப் பாவித்து அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.



குறிப்பு: உங்களது Trimmer or Hair Clipper களை நீரில் அலசக் கூடியதாக(Water Proof) இருப்பினும், அதன் Blade களில் Blade Oil சிறிதளவாவது பாவிக்க வேண்டியது அவசியமாகும்.

அவதானம்: உங்கள் Personal Items(Blades, Trimmmer, Scissors, Nail Cutter, etc.) களை உங்கள் நண்பர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும். அதன் மூலம் தொற்று நோய்கள் பரவலடைவதை தடுக்கலாம்.

Comb: ஆண்கள் ஒவ்வொரு நாளும் தலை முடி சீவப் பயன்படுத்தும் உபகரணமாகும். முடி வெட்டும் போதும் உதவிக்குப் பாவிக்கலாம். தினமும் தலை முடியை சீப்பை வைத்து சீவும் போத் தான் ஒரு Pattern இக்கு ஆண்களின் தலை மூடி வளரும். அதே நேரம் நீங்கள் இப்போது Hair Cut பண்ண வேண்டுமா இல்லையா என்பதையும் முடிவெடுக்க உதவும்.

Nail Cutter: கால் மற்றும் கை விரல்களில் இருக்கும் நகங்களை வெட்டவும் அவற்றின் கூர்மையக் குறித்து Shape(Nail File பாவித்து) செய்யவும் பயன்படும்.

வயதுக்கு வந்த ஆண்கள் தமது கைகளில், காள்களில், தொடைகளில் உள்ள உரோமங்களை தேவையின்றி மழிக்கக் கூடாது. அவை ஆண்மையின் அடையாளம்.

Men Body Hair Manscaping Guide in Tamil

பெண்களைப் போல ஆண்களும் உடலில் உள்ள முடியை முழுமையாக அகற்ற Hair Removal Creams பாவிப்பர். ஆனால் காடு போல உடல் முழுதும் முடி படர்ந்திருப்பது தான் ஆண்மைக்கு அழகு!

Indian Men Body Hair

Fitness இல் அதிக ஈடுபாடு கொண்ட ஆண்கள் தம்து உடலில் உள்ள முடிகளை(Body Hair) Trim or Full Shave செய்வதற்குப் பதிலாக Waxing செய்தும் or Hair Removal Cream பாவித்தும் நீக்குவதுண்டு.


அவ்வாறு உடலில் உள்ள தேவையற்ற உரோமங்களை நீக்கப் பயன்படுத்தப்படும் Creams/Gel போன்றவற்றை வாங்கும் போது தரமானவற்றை வாங்குவதன் மூலம் அதன் மூலம் தோல் அழற்சிகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். முதலில் ஒரு சிறிய இடத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்த்து ஒவ்வாமை ஏற்படுத்தாவிட்டால் அடுத்த நாள் முதல்(After 24 Hours) நீங்கள் அதனைத் தொடர்ந்து பாவிக்கலாம்.



Waxing செய்வதன் மூலம் நீண்ட நாட்களுக்கு உங்கள் உடலில் உரோமம் இல்லாத தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். 


Laser Hair Removal முறை மூலம் உடலில் உள்ள தேவையற்ற உரோமங்களை நிரந்தரமாகவும்(அதிக காலம் - for Several Months/Years) நீக்க முடியும்.

Comments

Popular posts from this blog

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...

ஆண்கள் ஜட்டி அணிந்திருப்பதை உறுதி செய்வது எப்படி?

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாமல் இருப்பது ஒரு கொலைக்குற்றம் இல்லை. ஆனால் சில ஆண்கள் ஏதோ ஒரு தயக்கம் அல்லது கூச்சத்தின் காரணமாக பூப்படைந்த பின்னர் கூட ஜட்டி அணியத் தயங்குவார்கள்.  இவர்களைப் பெற்றோர்களும், அவர்களின் நண்பர்களும் இனங்கண்டு, ஜட்டி அணிவது இயல்பான ஒன்று என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, அதை அவர்கள் கூச்சப்படும் விஷயமாக பார்ப்பதையும் தவிர்க்க உதவ வேண்டும். சிறுவர்கள் சில வேளை, ஜட்டி அணிய மாட்டோம் என அடம்பிடிப்பார்கள். இதற்கு அவர்களை சிறு வயது முதலே ஜட்டி அணிந்திருக்க பழக்குவதே தீர்வு. அதே நேரம் பூப்படையும் வயதை நெருங்கும் போது அவர்களை இலகுவில் ஜட்டி அணியப் பழக்கலாம்.  வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாது இருக்கும் போது அவர்களின் ஆண்குறி எழுச்சியை (எழுந்தமாக ஏற்படும்) அவர்களால் மறைக்க முடியாது. பூப்படையும் வயதில்/வயது வந்த ஆண்களுக்கு எந்தவொரு காரணமும்(தூண்டல்) இல்லாமல் கூட சில வேளைகளில் ஆண்குறி விறைப்படையும். ஜட்டி அணிவதன் மூலம் அதனை மறைக்கலாம். பையனுக்கு மீசை அரும்பும் போதே அவன் ஜட்டி அணிகிறானா இல்லையா என்பதை அறிய வேண்டும். ஒரு தந்தையாக(அல்லது அண்ணா, மாமா, சித்தப்பா, ...

வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்கவழக்கங்கள்

ஆண்கள் பூப்படைந்த நாள் முதல் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய கடைமை சுத்தம் ஆகும். ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இதனால் அவர்கள் தினமும் குளிப்பது அவசியமாகும். உச்சி முதல் உள்ளம் கால் வரை உடலில் அங்காங்காங்கே முடி வளர்ச்சி ஏற்படும். குளிக்கும் போது அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, சூத்துப் பிளவு, ஆண்குறியை சூழ உள்ள முடி, கால் இடுக்கு, விதைப்பைக்கு கீழ என அதிக முடி வளர்ச்சி உள்ள பகுதிகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும். உடலுக்கு சவர்க்காரம்(Soap/சோப்) போட விருப்பம் இல்லாவிட்டால் Bathing Gel யை Loofah இன் உதவியுடன் உடல் முழுதும் பூசி, தேய்க்கலாம். Loofah(also known as Luffa) யை Bathing Gel பயன்படுத்தும் போது மாத்திரம் அல்ல, சவர்க்காரம் போட்டு விட்டும், உடலில் நன்கு தேய்த்து அழுக்கைப் போக்க பயன்படுத்தலாம்.

வயதுக்கு வந்த ஆண்களிடம் காணப்படும் வினோதமான பழக்கவழக்கங்கள்

எல்லாரிடமும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும் ஆனால் அவற்றை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். வயதுக்கு வந்த நாள் முதல் சில ஆண்களிடம் சில வினோதமான பழக்க வழக்கங்கள் உருவாகும்.  அவற்றை எம்மால் தனியாக அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அவற்றால் எந்தவொரு பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. அவ்வாறான சில வினோதமான பழக்கவழக்கங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. தனிமையில் இருக்கும் போது கூட சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வெறும் மேலுடன்(Bare Chest) இருக்கப் பிடிக்காது. குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.   சில ஆண்கள் தூங்கும் போது மேலாடை இன்றி தூங்குவர். ஆசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அநேகமாக மேலாடை இன்றித் தூங்க விரும்பினாலும், அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தின் காரணமாக குறைந்தது பனியன்(Under Shirt) மட்டுமாவது அணிந்தும் சிலர் தூங்குவர்.    

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன. Aerobic Exercises கள், Running Exercises களில் ஈடுபடும் போது Compression Pant/...