Skip to main content

Posts

Showing posts with the label Panchakacham

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் 9 யார்(Yards) வேட்டி கட்டுவது எப்படி?

அங்கவஸ்திரத்துடன்(2.30 Meter) கூடிய ஒன்பது முழம்(9X5 / 4.15 Meter) வேட்டியை பஞ்சகச்சம் வேட்டி(Panchakacham with Angavasthram) என்பர். Angavasthram என்பது டவல்/துண்டு/சால்வை(Shawl/Towel/Thundu/Salvai) எனவும் அறியப்படும். பஞ்சகச்சம் என்பது ஆண்கள் பாரம்பரியமாக அணியும் ஒரு சிறப்பான வேஷ்டி கட்டும் முறையாகும்.  இது ஐந்து மடிப்புகள்(இடுப்பு மற்றும் கால்களுக்கு நடுவே) மடித்துச் செருகப்படுவதால் 'பஞ்சகச்சம்'(ஐந்து கச்சம்) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக கோவில் விசேஷங்கள், திருமணங்கள் மற்றும் மதச் சடங்குகளின் போது இது அணியப்படுகிறது. இதனை வட இந்தியர்கள் தோதி என்பர். இருப்பினும் இன்றைய காலத்தில் எல்லா வகை வேட்டிகளையும் Dhoti என அழைப்பதால், இடுப்பைச் சுற்றி அணிந்து, ஐந்து மடிப்புகள் மடித்து இடுப்பிலும், கால்களுக்கூடாகவும் சொருகி, ஒரு தளர்வான பேண்ட் போல அணியும் வேட்டிகளை பஞ்சகச்சம் எனலாம். ஆண்கள் பஞ்சகச்சம் அணிவதற்கு குறைந்தது 4.5 மீட்டர், அல்லது அதற்கு அதிகமான நீளத்தை உடைய வேட்டியை பயன்படுத்த வேண்டும். Read More:   பூசாரிகள், கோவில் குருக்கள், தமிழ் ஐய்யர்களைப் போல 9 யார்(9 Yards Dhot...