Skip to main content

Posts

Showing posts with the label Flat front

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Dress Pant இன் Zipper வெளித்தெரியும் வகையில் புதிய Pant

பொதுவாக ஆண்கள் அணியும் fly front zip Dress Pant களில் இருக்கும் Zip வெளித்தெரியாத வகையில் ஒரு மறைப்பு(Fabric இனால் ஆன Fly Shield) வெளியே இருக்கும். ஒரு சில ஆண்களுக்கான Dress Pant இல் தற்செயலாக ஜிப் போட மறந்தாலும் உங்கள் அந்தரங்கமோ அல்லது ஜட்டி/Bulge எட்டிப் பார்க்காத வகையில் ஒரு மறைவை ஏற்படுத்தும் வகையில் உள்பக்கமும் ஒரு மறைப்பு(Fabric) இருக்கும். ஆண்களுக்கான Ready Made Dress Pant களில் இந்த மறைவை ஏற்படுத்தும் Fabrics இன் அளவு அல்லது அகலம் பேண்டுக்கு பேண்ட் மாறு. ஆனால், தற்காலத்தில் ஒரு புதிய Trend ஆண்களிடம் உருவாகியுள்ளது. Dress Pant யை டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற்ப் போல அளவெடுத்துத் தைக்கும் போது Zipper யை மறைக்கும் துணி(Fabric இனால் ஆன Fly Shield) யை வெளியே வைக்காமல் தைக்கிறார்கள். அதே போல Ready Made ஆக வாங்கும் Dress Pant இன் Zipper பகுதியின் மேல் இருக்கும் மறைப்புக்கான துணியையும் டெய்லரின் உதவியுடன் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ அகற்றுகிறார்கள்.  இதன் மூலம், அந்த Dress Pant யை ஆண்கள் அணியும் போது அவர்களின் Dress Pant இன் Zipper பகுதி வெளித்தெரியும்(Men Dr...

ஆண்கள் ஏன் சீனோஸ் அல்லது காக்கி பேண்ட் அணிய வேண்டும்?

ஆண்களுக்கான Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் பல்வேறு வர்ணங்களில் விற்பனையாகிறது. இவை பொதுவாக Flat-front Pant களாகும். முன்பக்கம் Pleats இருக்காது. இவற்றின் விலை Denim ஜீன்ஸை விட குறைவாகும்.  கலர் கலராக இருப்பதால் பொதுவான நிறங்களை அணிந்து பார்த்து தெரிவு செய்வதன் மூலம் அனைத்து நிற சட்டை, T-Shirts களுடன் அணியக் கூடியதாக இருக்கும். காக்கி(Khakis) பேண்ட்கள் ஆண்களுக்கான Casual Dress ஆக இருந்தாலும் Formal Dress அணிகையில் Pant வும் ஆக பயன்படுத்தலாம். Chinos இக்கும் Khakis Pant இற்கும் இடையில் பெரிய வித்தியாம் இல்லை. Chinos Pant இன் துணி(100% Cotton or Cotton-Blend Fabric in a Tighter Weave) மிருதுவாக பாரமற்றதாக இருக்கும். Khakis Pant இன் துணி(Heavyweight 100% Cotton Twill Fabric) பாரமாக, தடிமன் கூடியதாக இருக்கும். Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் அணியும் போது Casual Shoes உம் அணியலாம், Formal Leather Shoes உம் அணியலாம். Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் அணியும் போது கட்டாயம் Belt அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. Formal Dress ஆக Chinos(சீனோஸ்)...

ஆண்கள் Flat-front Pant அணிவதா Pleated Pant அணிவதா சிறந்தது?

ஆண்களுக்கான Dress Pant இல் இரண்டு வகை உள்ளது. ஒன்று Pleated Pant(முன் பக்கம், வலது/இடது பாக்கெட்டுகளுக்கு அருக்கில் ஒரு கோடு போன்ற அமைப்பு) மற்றையது Flat-front Pant(முன் பக்கம் எந்தொவொரு வடிவமைப்பும் இல்லாமல் தட்டையாக இருக்கும். ஆண்கள் Dress Pant அணியத் துவங்கிய ஆரம்பகால கட்டத்தில் Pleated Pant கள் தான் அதிகம் அவர்களின் தெரிவாக இருந்தது. ஆனால் Flat-front Pant வந்தவுடன் ஆண்களின் தெரிவு Flat-front Pant பக்கம் சென்றவுடன் தற்காலத்தில் Pleated Pant யை ஆண்கள் ஒதுக்கு வைப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் Pleated Pant யை ஆண்கள் ஒதுக்குகிறார்களா?  இல்லை. இன்றும் Pleated Pant யை விரும்பி அணியும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்குக் காரணம், Flat-front Pant எல்லா ஆண்களுக்கும் கவர்ச்சியாக இருப்பதனால் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள்  Pleated Pant யை வாங்குவதில்லை.  மாறாக Flat-front Pant யை வாங்கி அதனை அயன் செய்யும் போது Pleat வைத்து அயன் செய்து அணிகிறார்கள். சிலர், டெய்லரிடன் கொடுத்து அயன் செய்ய வசதியாக மேலோட்டமாக Pleat வைக்கிறார்கள். Pleated pants களின் அடிவயிற்றுப் பகுதி...