Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் சீனோஸ் அல்லது காக்கி பேண்ட் அணிய வேண்டும்?

ஆண்களுக்கான Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் பல்வேறு வர்ணங்களில் விற்பனையாகிறது. இவை பொதுவாக Flat-front Pant களாகும். முன்பக்கம் Pleats இருக்காது. இவற்றின் விலை Denim ஜீன்ஸை விட குறைவாகும். 

கலர் கலராக இருப்பதால் பொதுவான நிறங்களை அணிந்து பார்த்து தெரிவு செய்வதன் மூலம் அனைத்து நிற சட்டை, T-Shirts களுடன் அணியக் கூடியதாக இருக்கும்.

Learn Men Fashion

காக்கி(Khakis) பேண்ட்கள் ஆண்களுக்கான Casual Dress ஆக இருந்தாலும் Formal Dress அணிகையில் Pant வும் ஆக பயன்படுத்தலாம்.


Chinos இக்கும் Khakis Pant இற்கும் இடையில் பெரிய வித்தியாம் இல்லை. Chinos Pant இன் துணி(100% Cotton or Cotton-Blend Fabric in a Tighter Weave) மிருதுவாக பாரமற்றதாக இருக்கும். Khakis Pant இன் துணி(Heavyweight 100% Cotton Twill Fabric) பாரமாக, தடிமன் கூடியதாக இருக்கும்.

Men in Chinos and Khakis

Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் அணியும் போது Casual Shoes உம் அணியலாம், Formal Leather Shoes உம் அணியலாம்.

Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் அணியும் போது கட்டாயம் Belt அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. Formal Dress ஆக Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்களைப் பயன்படுத்தும் போது அணியும் Shoes இன் நிறத்திற்கேற்ப Belt யைத் தெரிவு செய்து அணிவது நல்லது.

Khaki Pant Color Shades for Men
காக்கி பேண்டின் நிற வகைகள்

Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்களின் நிறங்கள் பொதுவாக Light Colors ஆக இருப்பதால், ஜட்டி அணியாமல் அவற்றை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.  ஜட்டி அணியாது அணிந்தால் இலகுவில் அவற்றினூடாக உங்கள் ஆண்குறி விளிம்பு(Penis/Balls Outline) வெளித்தெரியும்.

Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்களின் அளவுகள் சாதாரண Ready Made Dress Pant களுடன் ஒத்துப் போகாது. உங்கள் Waist Size, Inseam Length அளவுகளை அளந்து பார்த்து தெரிவு செய்யவும், அல்லது Trial Room இல் அணிந்து பார்த்து வாங்கவும்.

Comments

Popular posts from this blog

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...

வயதுக்கு வந்த ஆண்களிடம் காணப்படும் வினோதமான பழக்கவழக்கங்கள்

எல்லாரிடமும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும் ஆனால் அவற்றை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். வயதுக்கு வந்த நாள் முதல் சில ஆண்களிடம் சில வினோதமான பழக்க வழக்கங்கள் உருவாகும்.  அவற்றை எம்மால் தனியாக அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அவற்றால் எந்தவொரு பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. அவ்வாறான சில வினோதமான பழக்கவழக்கங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. தனிமையில் இருக்கும் போது கூட சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வெறும் மேலுடன்(Bare Chest) இருக்கப் பிடிக்காது. குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.   சில ஆண்கள் தூங்கும் போது மேலாடை இன்றி தூங்குவர். ஆசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அநேகமாக மேலாடை இன்றித் தூங்க விரும்பினாலும், அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தின் காரணமாக குறைந்தது பனியன்(Under Shirt) மட்டுமாவது அணிந்தும் சிலர் தூங்குவர்.    

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

வேட்டியின் கரை எந்தக் கால்ப்பக்கத்தில் வரவேண்டும்?

நீங்கள் வேட்டி கட்டும் போது உங்கள் வேட்டியின் கரை எந்தக் காலின் மேலும் படர விடலாம். சிலர் கால்களுக்கு நடுவிலும் வேட்டியின் கரையை படர விடுவதுண்டு. ஆனால், வேட்டியின் கரை வலது காலின் மேல் படர விடும் வகையில் வேட்டியை அணிவது வழக்கம்.  வேட்டியின் கரை எந்தக் கால் பக்கத்தில் வரவேண்டும்?

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன. Aerobic Exercises கள், Running Exercises களில் ஈடுபடும் போது Compression Pant/...