Skip to main content

Posts

Showing posts with the label Manscaping

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் பயன்படுத்தும் Grooming Tools

வயதுக்கு வந்த நாள் முதல் Grooming(சிகை அலங்காரம், தாடி/மீசையை நேர்த்தியாக வளர்ப்பது அல்லது மழிப்பது) என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் இன்றியமையாத கடைமை ஆகிவிடுகிறது. தலைமுடியை வெட்டும் முன்னரும், புதிய Hair Styles யைத் தெரிவு செய்யும் முன்னரும், தாடி/மீசையை வளர்த்து வித்தியாசமான முறைகளில் அவற்றை Shape செய்யும் போதும் உங்கள் முகத்தின் வடிவத்தைக்(Face Shapes) கருத்தில் கொள்ள வேண்டும்.  அதன் மூலமே உங்களுக்கு ஏற்ற Hair Styles யையும் Facial Hair Styles யையும் தெரிவு செய்ய முடியும்.   ஆண்களின் Face Shape யை இனங்காண எவற்றை அளக்க வேண்டும்?      ஆண்களின் Face Shapes இன் வடிவங்கள்: வயது வந்த ஆண்களின் முக வடிவங்கள் இனி, Grooming செய்வதற்கு ஆண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். Razor/சவரக் கத்தி : தாடி/மீசையை முழுமையாக மழிக்க அல்லது Trim செய்த பின்னர் Shape செய்ய பயன்படுத்தும் உபகரணம்.  சவரக்கத்தியை(Straight Razors) பிடிக்கும் விதத்தை முதலில் அதனுள் Blade வைக்காமல் பாவித்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ளலாம்.   சில Razor களில் ஒரு Blade...

ஆண்கள் அந்தரங்க முடியை ஏன் மழிக்கக் கூடாது?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு உடலி முமுதும் காடு போல பூப்பு மயிர்கள் முளைப்பது இயல்பானது. நீங்கள் வயதுக்கு வந்ததன் முதன்மையான அறிகுறிகளில் உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சி ஒன்றாகும். ஆண்களில் உடலில் வளரும் மயிரை மழிக்கலாமா(Full Shave)? இல்லை. ஆனால் விசேட தேவை ஏற்படின் மழிக்கலாம். உதாரணமாக: நீங்கள் Bodybuilder அல்லது Model ஆக இருந்தால் Competitions, Photo shoot களில் கலந்து கொள்ளும் போது Body Hair யை மழிக்கலாம். அந்தரங்க முடியில் பேன்(Pubic Lice/Crab Louse​)? அந்தரங்கப் பேன் என்பது நண்டுகளை போன்றவை. இந்த சிறிய வகை பூச்சி. பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் பாலியல் தொடர்புகளைப் பேணும் போது, தொடுகையின் மூலம் இவை பரவலடையும். அந்தரங்கப் பேன்களினால் நீங்கள் பாதிகப்பட்டால் அவற்றை முழுமையாக உங்கள் உடலில் இருந்து அகற்ற, உடலில் உள்ள முடிகள் அனைத்தையும் மழிக்க வேண்டி ஏற்படும். வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அந்தரங்க முடியை மழிக்கக் கூடாது?  Pubic Hairs யை Full Shave செய்து அகற்றினால் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை அணிய சில நாட்களுக்கு அசெளகரியமாக இருக்கும்....

ஆண்கள் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?

வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்களின் உடல் முழுதும் அங்காங்கே முடி வளர்ச்சி இருக்கும். காடு போல உடல் முழுதும் முடி படர்ந்து வளர்ந்திருப்பதே ஆண்மைக்கு அழகு. ஆனால் ஏதாவது ஒரு தேவை கருதி அவற்றை அகற்ற வேண்டி ஏற்பட்டால் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது? முகத்தில் உள்ள தாடி, மீசை போன்றவற்றை நல்ல Shaving Cream பாவித்து Razor இனால் மழிக்கலாம். முழுமையாக மழித்த பின்னர் After Shave or Aloe Vera Gel பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்க முடியும்.  குறிப்பு: தினமும் சவரம் செய்யும் ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கு ஒரு Shaving Cream Bottle ஒரு வருடத்திற்குப் போதும். ஆகவே Shaving Cream வாங்கும் போது தரமானதை மாத்திரம் வாங்கவும். முகத்தில் அதிகம் பருக்கள், அல்லது தோல் பிரச்சனைகள்(தேமல் போன்ற) உள்ள ஆண்கள் முழுமையாக தாடி, மீசையை மழிப்பதை விட ஒரு நல்ல Trimmer பாவித்து அவற்றை தேவையான அளவில் Trim செய்வதே, நல்லதும் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் பரவலடைவதைத் தடுக்கும் வழியும் ஆகும்.  "0" அளவில் வைத்து Trim செய்தால் கிட்டத்தட்ட முழுமையாக மழித்து ஒரு நாள் ஆன பின்னர் வளர்ந்திருக்கும் தாடி போல தோ...