Skip to main content

Posts

Showing posts with the label Sarung

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் சாரம் கட்டிக் கொண்டு தூங்கும் போது கவனிக்க வேண்டியவை

ஆண்கள் சாரம் அணிந்து தூங்குவது கிட்டத்தட்ட அவர்கள் நிர்வாணமாக தூங்குவதற்கு ஒத்ததாகும். ஒரு வயதுக்கு வந்த ஆண் நிர்வாணமாகத் தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவை அனைத்தும் சாரம்(மூட்டிய லுங்கி) அணிந்து தூங்கும் போதும் கிடைக்கும். ஆண்கள் சாரம் அணிந்து தூங்கும் போது அவர்கள் நிம்மதியாகவும் முழுச்சுதந்திரத்துடனும் தூங்கினாலும், பல்வேறு அசெளகரியங்களுக்கு மற்றவர்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.  அவற்றில் பிரதானமான ஒன்று தான் உங்கள் இடுப்பில் இருக்கும் சாரத்தின் கட்டு உங்களை அறியாமல் தூக்கத்தில் கழறுவதாகும்.  நீங்கள் சாரம் கட்டும் போது உள்ளே ஜட்டி அணியாவிட்டால் உங்கள் மானம் காலையில் காற்றில் பறக்கலாம். இரவு கட்டிக் கொண்டு தூங்கிய லுங்கி/சாரம், தூக்கத்தில் அங்கும் இங்கும் சரியும் போது உங்களை அறியாமல் அவிழ்ந்து உங்களை நிர்வாணமாக்கலாம். தனியறையில் அல்லது வீட்டில் தனியாக தூங்குவதாக இருந்தால் பிரச்சனை இல்லை.  ஆனால் கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள், தனியறையில் தூங்காத ஆண்கள் கட்டாயம் ஜட்டி அணிந்தே லுங்கி அணிந்து தூங்க வேண்டும். ஜட்டி அணியாது லுங்கி/சாரம் கட்டிக் கொண்டு தூங்க...

ஆண்கள் சாரம் கட்டுவது எவ்வாறு?

மூட்டப்பட்ட லுங்கியை சாரம் என அழைப்பர். லுங்கியை விட சாரம் அணிவதே ஆண்களுக்கு பல்வேறு வகையில் வசதியான ஆடையாகும்.  சாரமானது மூட்டப்பட்டு Tube போன்று இருப்பதால் இரவு தூங்கும் போதும், நடக்கும் போதும் லுங்கி/வேட்டி போல விலகி அந்தரங்கம்/தொடை வெளித்தெரியாது. உங்களைச் சுற்றி முழுவதும் ஒரு மறைப்பை உருவாக்குவதால் லுங்கி போல, சாரம் விலகாது.    லுங்கியை ஓரம் அடித்து கட்டான நல்லதா? அல்லது மூட்டாமல் கட்டுவது நல்லதா? லுங்கி ஓரம் அடித்து, அதாவது லுங்கியை மூட்டி "சாரம்" ஆக மாற்றி கட்டுவது நல்லது. ஜட்டி அணிந்து சாரம் கட்டும் ஆண்