Skip to main content

Posts

Showing posts with the label Zipper

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Dress Pant இன் Zipper வெளித்தெரியும் வகையில் புதிய Pant

பொதுவாக ஆண்கள் அணியும் fly front zip Dress Pant களில் இருக்கும் Zip வெளித்தெரியாத வகையில் ஒரு மறைப்பு(Fabric இனால் ஆன Fly Shield) வெளியே இருக்கும். ஒரு சில ஆண்களுக்கான Dress Pant இல் தற்செயலாக ஜிப் போட மறந்தாலும் உங்கள் அந்தரங்கமோ அல்லது ஜட்டி/Bulge எட்டிப் பார்க்காத வகையில் ஒரு மறைவை ஏற்படுத்தும் வகையில் உள்பக்கமும் ஒரு மறைப்பு(Fabric) இருக்கும். ஆண்களுக்கான Ready Made Dress Pant களில் இந்த மறைவை ஏற்படுத்தும் Fabrics இன் அளவு அல்லது அகலம் பேண்டுக்கு பேண்ட் மாறு. ஆனால், தற்காலத்தில் ஒரு புதிய Trend ஆண்களிடம் உருவாகியுள்ளது. Dress Pant யை டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற்ப் போல அளவெடுத்துத் தைக்கும் போது Zipper யை மறைக்கும் துணி(Fabric இனால் ஆன Fly Shield) யை வெளியே வைக்காமல் தைக்கிறார்கள். அதே போல Ready Made ஆக வாங்கும் Dress Pant இன் Zipper பகுதியின் மேல் இருக்கும் மறைப்புக்கான துணியையும் டெய்லரின் உதவியுடன் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ அகற்றுகிறார்கள்.  இதன் மூலம், அந்த Dress Pant யை ஆண்கள் அணியும் போது அவர்களின் Dress Pant இன் Zipper பகுதி வெளித்தெரியும்(Men Dr...