பொதுவாக ஆண்கள் அணியும் fly front zip Dress Pant களில் இருக்கும் Zip வெளித்தெரியாத வகையில் ஒரு மறைப்பு(Fabric இனால் ஆன Fly Shield) வெளியே இருக்கும். ஒரு சில ஆண்களுக்கான Dress Pant இல் தற்செயலாக ஜிப் போட மறந்தாலும் உங்கள் அந்தரங்கமோ அல்லது ஜட்டி/Bulge எட்டிப் பார்க்காத வகையில் ஒரு மறைவை ஏற்படுத்தும் வகையில் உள்பக்கமும் ஒரு மறைப்பு(Fabric) இருக்கும்.
ஆண்களுக்கான Ready Made Dress Pant களில் இந்த மறைவை ஏற்படுத்தும் Fabrics இன் அளவு அல்லது அகலம் பேண்டுக்கு பேண்ட் மாறு. ஆனால், தற்காலத்தில் ஒரு புதிய Trend ஆண்களிடம் உருவாகியுள்ளது.
Dress Pant யை டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற்ப் போல அளவெடுத்துத் தைக்கும் போது Zipper யை மறைக்கும் துணி(Fabric இனால் ஆன Fly Shield) யை வெளியே வைக்காமல் தைக்கிறார்கள்.
அதே போல Ready Made ஆக வாங்கும் Dress Pant இன் Zipper பகுதியின் மேல் இருக்கும் மறைப்புக்கான துணியையும் டெய்லரின் உதவியுடன் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ அகற்றுகிறார்கள்.
இதன் மூலம், அந்த Dress Pant யை ஆண்கள் அணியும் போது அவர்களின் Dress Pant இன் Zipper பகுதி வெளித்தெரியும்(Men Dress Pant With Exposed Zipper).
இவ்வாறான Dress Pant அணியும் ஆண்களை முதன் முதலில் பார்ப்பவர்கள் "இவன் ஜிப்புப் போடாம சுத்துறானோ"ன்னு அவனோட Zipper பகுதியையே நோக்குவார்கள். அதற்கேற்றாற் போல என்ன தான் ஒரே நிறமாக இருந்தாலும் அவர்களின் Dress Pant கலரும் ஜிப் கலரும் Contrast ஆக தனித்தனியாக தெரியும்.
ஒரு வேளை ஆண்கள் தமது Crotch பகுதியை அல்லது பேண்டின் ஜிப் பகுதியில் இருக்கும் புடைப்பை(Bulge) அனைவரும் பார்க்க வேண்டும், அல்லது அது Highlight ஆக வேண்டும் என்று நினைத்து இவ்வாறு தற்காலத்தில் அணிகிறார்களோ!, என்னவோ?
உங்களிடம் உள்ள Dress Pant இல் Zipper யை மறைக்கும் மறைப்பு உள்ளதா? உங்களைப் பார்ப்பவர்களும் முதலில் உங்கள் Crotch பகுதியை அவதானிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எல்லா ஆண்களிடமும் இந்த Trend இக்கு வரவேற்பு இருக்கும்னு சொல்ல முடியாது. அதே நேரம் எல்லா ஆண்களுக்கும் இந்த Trend புடிக்காது என்றும் சொல்ல முடியாது. உங்கள் Opinion என்ன?
Note: உங்கள் Pant/Shorts இல் Fly Shield இருந்து உங்கள் Zipper வெளித்தெரிந்தால் அதனை அயன் செய்து சரி செய்யலாம்.
Comments
Post a Comment