Skip to main content

Posts

Showing posts with the label Lungi

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...

ஜீன்ஸ், பேண்ட் இடுப்பில் தங்கா விட்டால் என்ன செய்வது?

ஆண்கள் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ், ஜட்டி வாங்கும் போது இடுப்பு அளவை வைத்துத்தான் வாங்குவார்கள். உங்க இடுப்பு சைஸ் என்னனு தெரியுமா? அதை எப்படி அளப்பது? நீங்கள் அணிந்திருக்கும் சட்டையைத் தூக்கி, வெறும் மேலுடன்(In Your Body) டெய்லர்கள் பயன்படுத்தும் Measuring Tape( Inches இல் அளக்க வேண்டும் ) யை ( Dress Store Room கடைகளில் அவர்களிடம் கேட்டால் கொடுப்பார்கள், அல்லது அவர்களே இடுப்பை அளக்க உதவுவார்கள். ) எடுத்து, தொப்புளுக்குக் கீழே ஆனால் இடைக்கு மேலே( இடுப்பு எலும்புப் பகுதி ), தொப்புளின் நேர் கீழே ஒரு புள்ளியில் ( Zero ) இருந்து ஆரம்பித்து, உங்கள் இடுப்பை உங்கள் வலது கையின் பெரு விரலை( Thumb Finger ) உள்ளே( இல்லாவிட்டால், வாங்கி அணியும் ஜீன்ஸ், பேண்டின் இடுப்புப் பகுதி அதிகம் இறுக்கமாக இருக்கும் ) வைத்து அளவு நாடாவை அதன் மேலாக இடுப்பைச் சுற்றி ஆரம்பப் புள்ளிக்கே கொண்டு வர வேண்டும். அதுவே உங்கள் இடுப்பு அளவு( Waist Size ) ஆகும். என்ன தான் உங்களுக்கு உங்கள் இடுப்பு சைஸ் தெரிந்தாலும், நீங்கள் விரும்பித் தெரிவு செய்த ஜீன்ஸ், பேண்டின் சைஸ் பட்டியலில் உங்கள் இடுப்பு அளவு இரண்டு Size களுக்கு நடுவில்...