Skip to main content

Posts

Showing posts with the label Shoes

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


திருமணத்திற்கு பெண் பார்க்கப் போகும் ஆண்களுக்கான குறிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் இருவருக்குமே திருமணம் தள்ளிப் போவது ஒரு இயல்பான ஒன்றாக உள்ளது. முன்னாடியெல்லாம் 25 வயதில் ஆண்கள் திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் தற்காலத்தில் பொருளாதர முன்னேற்றம், ஜோதிடம் சார்ந்த பிரச்சனைகள், காதல் பிரச்சனைகள், சாதி/மத பிரச்சனைகளினால் கல்யாணமானது தள்ளிபோய்க் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு ஆணுக்கு, அவனது 29 ஆவது வயதில் திருமணம் நடப்பதே ஆச்சரியமான விடையமாக மாறிவிட்டது. Arranged Marriage இல் தான் இவ்வளவு சிக்கல்கள் என்றால், காதல் திருமணங்களிலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. பலவருடங்கள் காதலிப்பவர்க்ளுக்குக் கூட திருமணம் என்பது தள்ளிப்போடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. குடும்பம் விருத்தியாகனும், வீட்டுக்கு அடங்காம திரியிற பையனுக்கு சீக்கிரம் கால்கட்டுப் போடனும், தாங்க இருக்கும் போதே பையனுக்கு கல்யாணம் செய்து வைத்து அழகு பார்க்கனும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தான் இந்தக் காலத்தில் அதிகம். பெற்றோர் பார்த்து பேசி திருமணம் செய்ய நினைக்கும் போதும், திருமணம் தள்ளி போகிறது. பல சமயங்களில் வயது 30க்கும் மேலாகிவிடுகிறது. திருமணம் செய்து கொள்வது எதோ நாட்டி...

மழை நாட்களுக்கான ஆண்களுக்கான குறிப்புகள்

மழையை எந்தளவுக்கு நாம் விரும்புகிறோமோ அந்தளவுக்கு வெறுக்கவும் செய்கிறோம். அதற்குக் காரணம் நமது இயல்பு வாழ்க்கை தடங்கலுக்கு உள்ளாவதாகும். மழை நாட்களை Tension இல்லாமல் கடந்து செல்வதற்கு, வயதுக்கு வந்த ஆண்களுக்கு உபயோகமாக குறிப்புக்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. கட்டாயம் ஜட்டி போடனும்: மழை நாட்களில் வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி சொல் பேச்சுக் கேட்காது. மயில் மழை வரப்போவதை உணர்ந்து தோகை விரித்து ஆடுவதைப் போல மழைக்கும் கூதல் காத்துக்கும் கெளம்பாத சுன்னியே இல்லை! ஆகவே ஜட்டி போடாமல் வெளியில் நடமாடுவது நல்லதல்ல. அதே நேரம் ஏதாவது இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் போது, உங்கள் உடைகளைக் கழட்ட நேர்ந்தால், நீங்கள் ஜட்டி போட்டிருந்தால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும். 2. கொடியில் காயப் போட்ட துணிகள் மழையில் நனைந்திருந்தால், மீண்டும் ஒரு முறை லேசாக துவைத்துக் காயப் போடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மழையில் நனைந்த வெள்ளை நிற ஆடைகளை கட்டாயம்  துவைத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் கரும்பேன்(கறுப்பு நிறப் புள்ளிகள்) எனும் பூஞ்சை(Fungus) உருவாகும். நீங்கள் அணிந்த மழையி...

ஆண்கள் ஏன் Socks(காலுறை) அணிய வேண்டும்?

ஆண்கள் Socks அணிவதன் மூலம் Shoes களை இலகுவாக அணியக் கூடியதாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். Shoes அணிந்தாதால் உங்கள் பாதத்தில் ஏற்படும் வியர்வையை(perspiration) Socks உறிஞ்சாது விட்டால் நடக்கும் போது ஒரே பிசு பிசுன்னு வழுக்குவது போல இருக்கும். சொக்ஸ் உண்மையில் கால்களைப் பாதுகாக்க அணியும் ஒரு அங்கியாகும். கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்களின் கால்களை கடுமையான குளிரில் இருந்து பாதுகாக்கவும், காலணிகளுக்குள் ஏற்படும் சூடான உணர்வுக்கு ஒரு தீர்வாக, உள்ளே இருக்கும் தேவையற்ற ஈரப்பதத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. ஷூவின் உட்புறத்தில் உங்கள் கால்களின் தோல் சேதமடையும் அபாயத்தை குறைக்க சொக்ஸ் உதவுகிறது. கால்கள் மற்றும் ஷூவுக்கு இடையில் உராய்வினைக் குறைக்கும் மெத்தை போல இந்தக் காலுறைகள் அமைகிறது. வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் Socks அணியாத ஆண்களை விட Socks அணிந்த ஆண்களே கவர்ச்சியான ஆண்களாக பல பெண்களால் கருதப்படுவதாக தெரியவந்துள்ளது. காலுறை அல்லது கால்மேசு பல்வேறு அளவுகளில், வடிவங்களில், Design களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சொக்ஸ்களின் வகைகள்: நோ-ஷோ சொக...