Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் Socks(காலுறை) அணிய வேண்டும்?

ஆண்கள் Socks அணிவதன் மூலம் Shoes களை இலகுவாக அணியக் கூடியதாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். Shoes அணிந்தாதால் உங்கள் பாதத்தில் ஏற்படும் வியர்வையை(perspiration) Socks உறிஞ்சாது விட்டால் நடக்கும் போது ஒரே பிசு பிசுன்னு வழுக்குவது போல இருக்கும்.
Learn Men Fashion

சொக்ஸ் உண்மையில் கால்களைப் பாதுகாக்க அணியும் ஒரு அங்கியாகும். கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்களின் கால்களை கடுமையான குளிரில் இருந்து பாதுகாக்கவும், காலணிகளுக்குள் ஏற்படும் சூடான உணர்வுக்கு ஒரு தீர்வாக, உள்ளே இருக்கும் தேவையற்ற ஈரப்பதத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. ஷூவின் உட்புறத்தில் உங்கள் கால்களின் தோல் சேதமடையும் அபாயத்தை குறைக்க சொக்ஸ் உதவுகிறது. கால்கள் மற்றும் ஷூவுக்கு இடையில் உராய்வினைக் குறைக்கும் மெத்தை போல இந்தக் காலுறைகள் அமைகிறது.
Men Socks Types

வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் Socks அணியாத ஆண்களை விட Socks அணிந்த ஆண்களே கவர்ச்சியான ஆண்களாக பல பெண்களால் கருதப்படுவதாக தெரியவந்துள்ளது.

காலுறை அல்லது கால்மேசு பல்வேறு அளவுகளில், வடிவங்களில், Design களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

சொக்ஸ்களின் வகைகள்:

  • நோ-ஷோ சொக்ஸ் No-show Socks
  • கணுக்கால் சொக்ஸ் Ankle Socks
  • குழு நீள சொக்ஸ் Crew length Socks
  • நடு கன்று நீள சொக்ஸ் Mid-calf length Socks
  • முழங்கால் உயர் சொக்ஸ் Knee high Socks
  • முழங்கால் சொக்ஸ் Over-the-knee Socks
  • தொடை உயர் சொக்ஸ் Thigh high Socks

எந்த அளவை வைத்து ஆண்கள் Socks வாங்க வேண்டும்?

உங்கள் பாதத்தின் நீளத்தை(Inch இல் அளந்து) வைத்தே Socks களை வாங்க வேண்டும். Shoes அளவை வைத்து அல்ல. ஒரு ஆணிடம் குறைந்து இரண்டு ஜோடி Socks களாவது அன்றாட பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

அணியும் Shoes இன் நிறத்தை ஒத்த வெளிர் நிறத்தில், அல்லது அணியும் Jeans/Pant இன் நிறத்தை ஒத்த வெளிர் நிறத்தில் அல்லது அணியும் Shirt இன் நிறத்தில் Socks யைத் தெரிவு செய்து அணிவது நல்லது.

கருப்பு, வெள்ளை, சாம்பல், Brown, Butter கலர் என்பன ஆண்கள் அணியக் கூடிய பொதுவான Socks களின் நிறமாகும்.

Classic Shirt Stays பயன்படுத்துவதற்கு கட்டாயம் Socks அணிந்திருப்பது அவசியம். இல்லாவிட்டால் தொடைகளில், அல்லது கணுக்காலில் ஒரு பட்டி அணிந்தே அவற்றைப் பயன்படுத்த வேட்டி ஏற்படும்.

How socks help men in wearing Shirt Stays

Socks களைத் தெரிவு செய்யும் போது சிறிதாக இருந்தாலும் நன்றாக கால்களுடன் ஒட்டக் கூடிய வகையில் ஈய்ந்து கொடுக்கக் கூடிய துணியில் செய்யப்பட்ட Socks களை வாங்குவது நல்லது.

நனைந்த அல்லது ஈரமான Socks யை அணிவதைத் தவிர்க்கவும். அவை நேரமாக ஆக துர்மணத்தை உங்களைச் சூழ ஏற்படுத்தும்.

ஒரே Socks யையே துவைக்காமல் பல நாட்கள் பயன்படுத்தினால் சுகாதார பிரச்சனை காரணமாக கால் விரல்களின் நகம் தற்காலிகமாக கழறும் அளவுக்கு கால் நகங்களில் புண் ஏற்படும். Shoes அணியக் கூட கஷ்டமாக இருக்கும். சுத்தமான Socks யை அணிவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம்.

Men in wearing Same Color Underwear and Socks

தற்காலத்தில் ஆண்கள் ஜட்டி, பனியன், Socks போன்ற உள்ளாடைகள் அனைத்தையும் ஒரே நிறத்தில் இருக்கும் வகையில் தெரிவு செய்து அணிகிறார்கள்.

அன்றாட வாழ்க்கையில் ஜீன்ஸ் அணியும் போதும் கணுக்காலுக்கு கீழ் இருக்கும் வகையிலான(Low Cut/No Show Socks) Socks களையும், Pants அணியும் போது கணுக்காலுக்கு சற்று மேல் இருக்கும் வகையிலான(Ankle Socks) Socks களையும் ஆண்கள் அதிகம் தெரிவு செய்து அணிகிறார்கள்.

விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆண்களும், Classic Shirt Stays அணியும் ஆண்களுமே முழங்கால்கள் வரை உயரமான Socks களை தற்காலத்தில் பயன்படுத்துகிறார்கள்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...