Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.

Learn Men Fashion

பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது. 

Men Bathing with White Color Towel without Underwear

இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

Indian Desi Men in Wet Underwear and Bathing Towel
ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண்

பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம். 

Men in Bathing Towel with Underwear

இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

Men Bath in Underwear in Public Place

ஆண்கள் என்ன வகை ஜட்டி அணிந்து பொது இடங்களில் குளிக்கலாம்?

தாழ்ப்பாள் இல்லாத, அல்லது தாழ்ப்பாள் உடைந்த குளியலறைகளில், அல்லது முன்ன பின்ன அறிந்திராத Strangers வந்து போகக் கூடிய பொதுக்கழிப்பறைகளில்(Public Toilets/Rest Rooms/Bathrooms) குளிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், 

Men Bathing Naked - Removed Underwear

நிர்வாணமாக குளிப்பதற்குப் பதிலாக குறைந்தது ஜட்டி அணிந்தாவது குளிப்பதன் மூலம் மானத்தைக் காப்பாற்றலாம்.


வெறும் ஜட்டியுடன் பொது இடங்களில் குளிக்க விரும்பும் ஆண்கள் Trunk/Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து குளிப்பதன் மூலம் ஜட்டியுடன் குளிப்பது போன்ற எண்ணம்/கூச்சம் ஏற்படாது. 


அது கிட்டத்தட்ட உடலுடன் ஒட்டிய Shorts போன்று அது தோற்றமளிக்கும்.

Men Underwear Choice for Bathing

அதற்காக Briefs ஜட்டி அணிந்து குளிக்க முடியாது என்றில்லை. Briefs ஜட்டி அணிந்து குளிக்கும் போது உங்கள் கவர்ச்சி அதிகமாக இருக்கும்.

Men Bath in Briefs Underwear

Briefs/V-Cut ஜட்டியுடன் ஆண்கள் பொது இடங்களில் குளிக்க கூச்சப்படுவதற்குக் காரணம் அது குறைந்தளவான அந்தரங்கப் பிரதேசத்தை மாத்திரம் உடலில் மறைப்பதாகும் அதனால் அது அதிக கவர்ச்சியை வெளிப்படுத்தும். இவ்வாறு அதிகம் கவர்ச்சியாக பொது இடங்களில் நிற்பது எல்லா ஆண்களுக்கும் பிடிக்காது.

Bathing Towel of South Asian Men
தெற்காசியாவைச் சேர்ந்த ஆண்கள்(South Asian Men) இடுப்பில் கட்டிக் குளிக்கப் பயன்படுத்தும் துண்டு

இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டிற்கும் ஈரத்தைத் துடைக்கும் துவாய்க்கும் வித்தியாசம் உள்ளது. இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டு ஈரத்தை எளிதில் உறிஞ்சி அகற்றாது. ஆனால் ஈரத்தைத் துடைக்கும் துவாய் ஈரத்தை எளிதில் உறிஞ்சி அகற்றும்.

ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கப் பயன்படுத்தும் துண்டு வாங்கும் போது அது உங்கள் இடுப்பை சுற்றக் கூடிய அளவுக்கு நீளமாகவும் தேவையான அளவுக்கு அகலமாகவும் இருக்குதான்னு பார்த்து வாங்கனும்.

Hairy Men in Towel after Bathing
குளித்த பின்னர் உடலில் உள்ள ஈரத்தைத் துடைத்த பின்னர், சிறிது நேரம் துவாயை இடுப்பில் கட்டியிருப்பதன் மூலம் இடுப்புக்குக் கீழ் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கலாம்.

தெற்காசியாவைச் சேர்ந்த  ஆண்கள் குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டை எப்படி அணிவர்?

இடுப்பில் கட்டியிருக்கும் துண்டின் உயரம் முழங்காலுக்குக் கீழ் வரை இருந்தால், தேவையான நேரத்தில்(சவர்க்காரம் போட வசதியாக) முழங்கால்களுக்கு மேல் நன்றாக உயர்த்தி மடித்துக் கட்டலாம்.

Men Bath in River with Towel, and Change Dress in Public Place

அன்றாடம் பயன்படுத்தும் ஜட்டியை, குளிக்கும் போது அணிந்து குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குப் பயன்படுத்தும் சவர்க்காரம் ஜட்டியை சீக்கிரம் பழுதடையச் செய்யும். ஆகவே ஜட்டி அணிந்து குளிக்க விரும்பும் ஆண்கள் குளிப்பதற்கு என பிரத்தியேகமான ஜட்டியைப் பயன்படுத்துவது நல்லது.

Men Bath in Public Places

ஆண்கள் குளிக்கும் போது ஜட்டியுடன் குளித்தால் ஜட்டி ஈரமானதும் உடலுடன் ஒட்டியவாறு இருக்கும். குளித்து முடிய ஈரமான ஜட்டியைக் கழட்டுவதற்கு சற்று சிரமப்பட வேண்டி ஏற்படும். அதே நேரம் மெதுவாக ஜட்டியைக் கழட்டாவிட்டால் ஜட்டியின் தையல் விடுபட, ஜட்டியின் இலாஸ்டிக் பழுதடைய, அல்லது ஜட்டி பிய்ந்து போக வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

அதுவே துண்டி கட்டி குளித்தால், குளித்து முடியை துண்டினை இலகுவாக கழட்டி விடலாம்.

Men Bathing Towel Color Choice
கருப்பு நிறத் துண்டு கட்டிக் குளிக்கும் போது துண்டு நனைந்தாலும் அது உடலுடன் ஒட்டி, உங்கள் அந்தரங்கத்தை வெள்ளைத் துண்டு போல அப்பட்டமாகக் காட்டாது.

Men Bathing in Bathing Towel Vs Underwear

நீர்வீழ்ச்சி, ஆறு, கடல் போன்ற நீரோட்டம் அதிகமான இடங்களில் ஜட்டி/துண்டு அணிந்து குளிப்பதை விட Swimwear அணிந்து குளிப்பது நல்லது.

Why men swimwear has rope to tie?

ஆண்களின் Swimwear இல் கயிறு இருப்பதற்குக் காரணம் நீரோட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் குளிக்கும் போது அல்லது Dive அடித்து Swimming Pool அல்லது நீர் நிலைகளில் குதித்து நீரின் உள்ளே நுழையும் போது, நுழையும் வேகத்தில் அணிந்திருக்கும் Swimwear கழறாது இருக்கும் வகையில் இறுக்கமாக கட்டுவதற்காக ஆகும்.

Men in Swimwear

ஆண்களின் Swimwear இல் கயிறு சில வேளைகளில் வெளிப்பக்கம் வெளியில் தெரியும் வகையிலும், சிலவற்றில் உள்பக்கமாகவும் இருக்கும்.

Men in Swim Wear - Speedo with Rope - Swim Briefs
கயிறு வைத்த Swimwear அணிந்திருக்கும் ஆண்கள்

Men Bathing in Swimming Pool with Swim Trunk

நீரோட்டம் அதிகமானால் தளர்வாக கட்டிய துண்டு, தளர்வான ஜட்டி கழறலாம். ஆனால் Swimwear இல் இடுப்பில் இறுக்கத்தை அதிகரிக்க கயிறு இருக்கும். 

Men in Swim Shorts

அதனை இறுக்கிக் கட்டிக் கொண்டு எந்தவொரு அச்சமும் இல்லாமல் அதிக நீரோட்டம் உள்ள பகுதிகளில் உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் குளிக்கலாம்.

Men Bath in Swimwear Vs Underwear
Swimwear இன் துணி சீக்கிரம் காய்ந்து விடும். ஜட்டி துணி போல நீண்ட நேரம் ஈரமாகவே இருக்காது.

Swim Shorts அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. 

What is Men Swimwear

அதற்குக் காரணம் Swim Shorts இனுள்ளே ஆண்குறி மற்றும் விதைகளைத் தாங்கியிருக்க வலை போன்ற(Mesh Liner) துணியினால் ஆன Inbuilt Underwear இருக்கும்.

Boardshorts with Boxer Brief Liner

ஆண்களுக்கான Board Shorts/Swim Shorts இனுள் நீரில் நனைந்தால், தண்ணீரை பருத்தி உள்ளாடைகள் போல உறிஞ்சி வைக்காத Liner ஜட்டி இணைக்கப்பட்டிருக்கும். 

Men Bath with Swim Shorts

அவ்வாறு Board Shorts உடன் இணைந்த ஜட்டி வராவிட்டால், நீங்கள் உள்ளே Cotton அல்லாத Polyester or Polyester Blend இனால் செய்யப்பட்ட ஜட்டியை அவசியம் அணிய வேண்டும். Board Shorts அணியும் போது ஜட்டி அணிவதன் மூலம், அது நீரில் நனைந்து ஈரமானதும் தொடைகளில், அந்தரங்கப் பகுதிகளில் Skin Irritation/Chafing ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Bikini Briefs

சில வயது வந்த ஆண்கள் Bikini Briefs எனப்படும் Swimwear அணிந்தும் கடற்கரை, Swimming Pools போன்றவற்றில் குளிப்பர்.

Briefs Underwear like Swimwear for Men

ஆண்களுக்கான Swimwear/Swimsuit, பொதுவாக Trunks எனப்படும் Shorts ஆகும். ஆனால் நீச்சல் விளையாட்டுக்களில்(Competitive and Lap Swimmers) ஈடுபடும் ஆண்களுக்கு வசதியாக இருக்க Briefs ஜட்டி போன்ற Swimwear/Swimsuit களும் உள்ளன. இதனை Speedo அல்லது Swim Briefs என அழைப்பர். 

Men in Speedo Swimwear with Pad
 
சில ஆண்கள் Speedo வகை Swimwear அணிந்து குளிக்கும் போது தமது ஆண்குறியின் விளிம்பு வெளித்தெரியாமல் இருக்க உள்ளே Men Sponge Bulge Cup அணிகிறார்கள்.

ஆண்களுக்கான ஜட்டி போன்றே உள்ளதால், என்ன தான் Mesh Liner இனால் ஆன ஜட்டி உள்ளே இருந்தாலும், Speedo வகை Swimwear மற்றும் Trunks வகை Swimwear ஈரமானால் அவற்றினூடாக நமது ஆண்குறி/விதைகளின் விளிம்பு(Penis and Balls Outline) வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது. 

Men in Wet Swim Trunk

Swimming Pool இல் குளித்து விட்டு வெளியே வந்து ஈரமான Swim Trunk உடன் நேரத்தைக் கழிக்கும் ஆண்கள்.

Men Bulge in Wet Swim Shorts

ஆகவே Swimwear, குறிப்பாக Speedo அணியும் ஆண்கள், அது நனைந்து தமது ஆண்குறி/விதைகளின் விளிம்பை வெளிக்காட்டாமல் இருக்க உள்ளே Sponge Pad அணிவது வழக்கம்.

Bathing with Swim Trunks Meme

Swimming Pool(நீச்சல் குளத்தில்) இல் குளித்து விட்டு வெளியே வரும் போது ஈரமான Swim Trunks(உள்ளே Mesh Liner இல்லாத - வலை போன்ற ஜட்டி) உடலுடன் ஒட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.

Men Swimwear - Swim Shorts - Different Bright Colors to look Attractive
ஆண்களின் Swimming Shorts/Swim Trunks மிகவும் Bright ஆன நிறங்களில் விற்பனை செய்யப்படுவது வழமை. இது அவர்கள் பக்கம் எல்லோர் பார்வையையும் திருப்ப உதவி செய்யும்.

ஆண்கள் ஜட்டி அணிந்து குளிப்பதற்கும் Swimwear அணிந்து குளிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

குளிக்கும் போது ஜட்டி நனைந்து ஈரமானால் அது காய்வதற்கு அதிக நேரமாகும், ஆனால் Swimwear அப்படியல்ல, சிறுது நேரம் வெயிலில் நின்றாலே, வேறு மாற்று ஆடைகளை அதன் மீது அணிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு காய்ந்து விடும்.

Men Swimwear Vs Underwear

சில ஜட்டியின் துணிகள் தண்ணீரை, அந்தரங்கப் பகுதி நனைய உள்ளே விடாது. ஆனால் Swimwear இன் துணி அப்படியல்ல Swimwear அணிந்தால் உங்கள் அந்தரங்கம் மாத்திரம் மறைக்கப்படும், மற்றும்படி உடல் முழுவதும் நனைந்து விடும்.

Swimwear அணிந்து பொது இடத்தில் குளிப்பதற்கு ஆண்கள் கூச்சப்படமாட்டார்கள், ஆனால் ஜட்டி அணிந்து குளிக்கும் போது நம்மை அறியாமல் ஏதோ ஒரு கூச்சம் ஒட்டிக்கொள்ளும்.

அநேகமான Swimwear இனுள்ளே வலையில் பின்னிய(Mesh Liner) ஜட்டி போன்ற அமைப்பு ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் ஒரு ஜட்டி போன்று தாங்கியிருக்க உள்ளதால், சுதந்திரமாக குளிப்பதற்கு ஆண்கள் Swimwear அணிவது நல்லது.

Men Jump into the River with Underwear
வெறும் ஜட்டி மட்டும் அணிந்து ஆற்றில் குளிக்கும் ஆண்

Men Bathing in Veshti Salvai

சில ஆண்கள் வேட்டியுடன் வரும் வேட்டியின் சால்வையையும் துண்டு போல இடுப்பில் கட்டிக் குளிப்பதுண்டு.

Indian Men in Bathing Towel
இரவு அணிந்து தூங்கிய சாரம்/கைலி/லுங்கியுடனும் சில ஆண்கள் காலையில் குளிப்பதுண்டு.
Men Bathing in Lungi and Sarong
துண்டு கட்டிக் கொண்டு, ஜட்டி அணிந்து, Swimwear அணிந்து குளத்தில் குளிக்கும் ஆண்கள்
சில ஆண்கள் பொது இடங்களில் குளிக்கும் போது அணிந்திருக்கும் ஆடையுடனேயே குளிப்பதுண்டு. இது உகந்ததல்ல. அதே நேரம் ஈரமான உடைகளைக் கழட்டுவதும் கடினமாக இருக்கும்.

அணிந்திருக்கும் ஆடைகளைக் கழட்டி, ஜட்டியுடன் இருந்து அவற்றைத் துவைத்து விட்டு, பின்னர் ஜட்டியுடன் குளிப்பதை ஹாஸ்டல்களில்/Shared Rooms ளில் தங்கி வாழும் அநேகமான ஆண்கள் பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் மேலே குறிப்பிட்டது போல குளிப்பதற்கென பிரத்தியேகமாக ஒரு ஜட்டியைப் பாவிப்பதே நல்லது.
Men Wash Their Clothes in Underwear - Hostel Life
ஆண்கள் குளிக்கும் முன்னர் ஆடைகளைத் துவைப்தே சிறந்தது. குளித்த பின்னர் ஆடைகளைத் துவைத்தால் மீண்டும் உடலில் வியர்வை தோன்றலாம்.

Men Bathing with Towel wearing Underwear Inside
ஜட்டி அணிந்து, துண்டு கட்டிக் கொண்டு மழையில் நனையும் ஆண்

Men Bathing in River without Underwear
இடுப்பளவு நீரில் இறங்கி அணிந்திருக்கும் ஜட்டியையும் கழட்டி நிர்வாணக் குளியல் போடும் ஆண் நண்பர்கள்.
 
Male Nude Bath
மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, அடர்ந்த காட்டுப்பகுதிகளில் உள்ள நீர் வீழ்ச்சி, ஆறு போன்றவற்றில் குளிக்கும் போது ஆண்கள் நிர்வாணமாக குளிக்க தயங்குவதில்லை.

நீங்கள் பொது இடங்களில் குளிக்கும் போது எவ்வாறு குளிப்பீர்கள்?
How men take bath in Public Places?

Keywords: வயதுக்கு வந்த ஆண்கள் அம்மணமாக குளிக்கலாமா?

Comments

  1. Enava irundalum dress ilama amanama kulikarthu pola varathu....amanama yelar munadiyum kulikanum

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.