Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது.

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன?

Learn Men Fashion
Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.
Men Underwear Types

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

Men Underwear Type Vs Body Types

கோவணம் - Kovanam

கோவணம் என்றால் நக்கல் அடிக்கும் சிலருக்கு அது ஒரு சிறந்த உள்ளாடை என்பது யாருக்கும் தெரியதில்லை. முன்னோர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் ஏதாவது ஆரோக்கியம் கலந்த விஷயம் நிச்சயம் இருக்கும்.

அந்த காலத்தில் நமது பாட்டன்மார்கள் கோவணம் கட்டியதால் வெயில் மற்றும் குளிர் இரண்டு காலத்திற்கும் பிறப்புறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

ஒரு மெல்லிய பருத்தித் துணியை மடித்து அரைஞாண்கயிற்றின் உதவியுடன் ஆண்குறியையும் விதைகளையும் உடலுடன் சேர்த்து இருக்கும் வகையில் அணியும் ஆடை கோவணமாகும்.

கோவணம் தற்காலத்தில் குஸ்தி, கபடி விளையாடும் ஆண்களால் லங்கோட்(Langot) எனும் வடிவில் இன்றும் அணியப்படுகிறது.

கோவணம் ஆடையா? உள்ளாடையா? இந்தக் கேள்விக்கான பதில் நீங்கள் அதை அணியும் தேவையைப் பொறுத்து மாறுபடும். அந்தக்காலத்தில் வெறும் கோவணத்தை மட்டும் அணிந்தே, ஊர் முழுதும் எந்தத் தயக்கமும் இல்லாமல், நமது மூதாதையர்கள் சுற்றித் திரிந்தனர்.

Men Underwear Types

ப்ரீஃப்ஸ் - Briefs 

பெரும்பாலும் ஆண்கள் விரும்பி அணியும் உள்ளாடை Briefs ஆகும். "V"  போன்று தோற்றமளிப்பதால் இதனை V-Cut ஜட்டி, கட் ஜட்டி எனவும் அழைப்பர். ஜிம் சென்று தங்களது தொடைகளை வலுவாக வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த வகை ஆடை எதுவாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும். விளையாட்டு மற்றும் ஓட்டபந்தயம் போன்றவற்றில் ஈடுபடும் ஆண்களுக்கு இது தடையின்றி செயல்பட உதவும். Briefs ஜட்டியில் மூன்று வகையான Rises உள்ளன. 
1. High Rise/Full Rise
2. Mid Rise
3. Low Rise

Hot Sports Men
 
இவை எந்தளவுக்கு உங்கள் அந்தங்கத்தையும் அரைக்குக் கீழ் மறைக்கின்றன என்பதை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக சந்தையில் விற்கும் ஜட்டிகள் Mid Rise ஆகும். முன் பக்கம் இடவசதி குறைவான இடையில் ஜட்டியின் Waistband தங்கும் வகையில் அமைந்துள்ள ஜட்டிகள் Low Rise ஜட்டிகளாகும். இவற்றை Hip Briefs எனவும் அழைப்பர். 

Men in Briefs

Briefs ஜட்டிகளில் முன்பக்கம் ஆண்குறியை வெளியே எடுக்க வசதியாக Open/Fly எனப்படும் ரகசியத் துவாரங்கள் உள்ள ஜட்டிகளும் உள்ளன.

Briefs Underwear with Opening

அந்த Open/Fly சில ஜட்டிகளில் Left/Right Side இலும், சிலவற்றில் Waistband இற்குக் கீழ் கிடையாகவும் இருக்கும்.

Men Briefs Underwear with Horizontal Fly Opening
கிடையாக Opening வைத்த ஜட்டிகள் உங்கள் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யைக் கொடுக்குமா என்பது சந்தேகம் தான்!

Men Underwear Fly Opening
Briefs ஜட்டிகளில் மட்டுமல்லாது Boxer Briefs/Trunk ஜட்டிகளிலும் இவ்வாறு Opening/Fly வைத்த ஜட்டிகள் உள்ளன.

Opening/Fly வைத்த ஜட்டிகள் சீக்கிரம் பழுதடையும் அதே நேரம் ஜட்டியின் Opening பகுதியில் இருக்கும் இலாஸ்டிக் சீக்கிரம் தளர்வடையும்.

Briefs ஜட்டிகள் ஆண்களின் ஆண்குறி, விதைகளுக்கு அதிகம் Support கொடுக்கும் ஜட்டியாகும்.

Men Underewear Types

பாக்சர் ஷார்ட்ஸ் - Boxer Shorts

கிட்டத்தட்ட சென்ற நூற்றாண்டில் நமது தாத்தா அணிந்த அதே பட்டாப்பட்டி தான் இன்று பாக்சர் ஷார்ட்ஸ் என்று விற்கப்படுகிறது.

Men in Boxer Shorts Underwear

இடை பகுதியில் எலாஸ்டிக் உதவியோடு இறுக்கமாகவும், தொடை பகுதியில் கொஞ்சம் லூசாகவும், இலகுவாகவும் இருக்கும். வெயில் காலங்களில் இதை, அந்த இடத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க உடுத்தலாம். இவற்றில் ஆண்குறியை வெளியே எடுக்க வசதியாக பொத்தான் வைத்த, அல்லது எதுவும் வைக்காத திறந்த Open/Fly இருக்கும்.
Men in Boxer Shorts with Briefs Underwear
Boxer Shorts அணியும் ஆண்கள், ஆண்குறி/விதைகளுக்கு Support ஆக உள்ளே Briefs ஜட்டி அணிவர். Boxer Shorts யை ஜீன்ஸ் அணியும் போது பயன்படுத்தினால் உங்கள் பிட்டப்பகுதியை இறுக்கமாக வெளிக்காட்டலாம்.

Men in Boxer Shorts
Boxer Shorts ஜட்டியின் முன் புறம் ஆண்குறியை வெளியே எடுக்க ஒரு Opening இருக்கும். பெரிய தடித்த ஆண்குறியை உடைய ஆண்கள் இந்த வகை Boxer Shorts ஜட்டியை மாத்திரம் அன்றாடம் பாவிப்பது உகந்ததல்ல. 

Men in Boxer Shorts Underwear

பாக்சர் ப்ரீஃப்ஸ் - Boxer Briefs 

ப்ரீஃப்ஸ் மற்றும் பாக்சர் ஷார்ட்ஸின் கலப்பு இது என கூறலாம். இடை மற்றும் தொடை பகுதியோடு ஃபிட்டாக இருக்கும். வெயில் காலங்களில் இதை அணிவதை தவிர்த்து, குளிர் காலங்களில் உடுத்தலாம். இவற்றின் கால்களின் இலாஸ்டிக் தரம் குறைவாக இருந்தால் ஆடை அணியும் போது உருண்டு விடும்.

Men in Boxer Briefs

லாங்க் அல்லது லாங்க் ஜோன்ஸ் - Long Underwear or Long Johns

ஆண்களுக்கான பனிக்காலத்திற்கான அல்லது குளிர் பிரதேசங்களில் வாழும் ஆண்களுக்கான நீளமான ஜட்டி Long Underwear ஆகும். இது கிட்டத்தட்ட Compression Pant/Sports Tights போல இருப்பினும் Compression Pant அளவுக்கு உங்கள் உடலுடன் இறுக்கமாக(Squeeze) ஒட்டிக்கொண்டு இருக்காது. அதே நேரம் Long Underwear செய்யப்பட்டுள்ள துணி சற்று தடிமன் அதிகமாக இருக்கும். Athletic Performance Fabrics  இனால் செய்யப்பட்டிருக்காது. சிறுநீர் கழிப்பதற்கு ஆண்குறியை வெளியே எடுக்க வசதியாக Open Fly யும் கொடுக்கப்பட்டிருக்கும்.

டிரன்க் - Trunk

ப்ரீஃப்ஸ் மற்றும் பாக்சர் ப்ரீஃப்ஸின் சிறந்த குணங்களை மாத்திரம் வைத்து உருவாக்கப்பட்ட ஜட்டி என கூறலாம். தற்கால ஆண்களின் முதன்மைத் தெரிவாக இந்த வகை ஜட்டிகள் உள்ளன. இது பார்ப்பதற்கு Shorts போன்று இருப்பினும் இவற்றின் கால்களில் உள்ள இலாஸ்டிக் உருளாது. அதே நேரம் Boxer Briefs போல அல்லாது Briefs ஜட்டி போல ஆண்குறி, விதைகளை ஒரு இடத்தில் நிலையாக வைத்திருக்கும்.
Men Underwear Choices

தாங் - Thong 

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களுக்கு ஏற்ற உள்ளாடையாக கருதப்படுவது "தாங்" எனப்படும் இந்த உள்ளாடை வகை. இந்த ஜட்டியில் துணியின் அளவு குறைக்கப்பட்டு தேவையான பிரதேசங்கள் மாத்திரம் மறைக்கப்படுவதால் Fitness Models, Fitness  இல் ஆர்வமுள்ள ஆண்கள் தங்களது கட்டழகை முழுமையாக வெளிக்காட்ட உதவியாக இருக்கும் வகையில் இந்த ஜட்டிகள் இருக்கிறது.

ஜொக்ஸ்ட்ரேப் - Jockstrap 

Jockstrap (also known as ஜாக்ஸ்ட்ராப் or Supporter Underwear) எனப்படும் இந்த உள்ளாடை ஓர் சிறிய வகை இறுக்கமான உள்ளாடை ஆகும். இது ஆணுறுப்பை மட்டும் மறைக்கும் வகையில் இருக்கும். மற்றவகையில் இதை அணிந்தால் பிட்டம் அப்பட்டமாக வெளித்தெரியும். இதனால் சில ஆண்கள் Jockstrap ஜட்டியை சாதாரண ஜட்டியின்(Briefs, Boxer Briefs, Trunks) மேல் கூட அணிவதுண்டு.

Men in Jockstrap

சந்தையில் பிட்டப்பகுதி மறைக்கப்பட்ட Jockstrap ஜட்டிகளும் விற்பனைக்குள்ளன. ஆனால் எல்லாப்பக்கவும் இறுக்கமாக இருக்கும் வகையில் ஜட்டி அணிந்தால் உடற்பயிற்சி செய்ய சற்றுக் கடினமாக இருக்கும். அதன் தோற்றம் Tanga ஜட்டி போன்று இருப்பதால் சிலர் Jockstrap ஜட்டி என்று நினைத்து Tanga ஜட்டியை வாங்கி அணிவதும் உண்டு.
 
சாதாரண Briefs ஜட்டி போல அல்லாது Tanga ஜட்டியில் முன் பக்கம் Jockstrap ஜட்டி போல அதிகளவு உடல் பகுதி வெளித்தெரியும். ஆனால் பின்பக்கம் சாதாரண Briefs ஜட்டி போன்றே இருக்கும். Tanga ஜட்டியின் இரு பக்கங்களும்(​Left and Right Sides) எந்த மறைப்பும் இருக்காது.
 
Adjusting Pouch in Jockstrap Underwear
உங்கள் ஆண்குறியின் அளவுக்கு ஏற்றாற் போல Underwear Pouch இன் அளவை மாற்றையமைக்கக் கூடிய Jockstrap ஜட்டிகளும் சந்தையில் உள்ளன.

Gym இல் பாரம் தூக்கும் உடற்பயிற்சியில்(Weight Lifting) ஈடுபடும் ஆண்கள் இதனை அணிவதன் மூலம் அரைப்பகுதிக்கும் Support கிடைக்கும். கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் அடிவயிறு, ஆண்குறி, விதைகளுக்கு அடிபடாமல் Ball Guard அணிய மிகவும் உகந்த ஜட்டி  Jockstrap ஆகும். 

What does Virat Kohli wear inside his Shorts and Sports Pant - Compression Shorts

ஆனால் தற்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் Compression Shorts யை அணிந்தும் Ball Guard அணிகிறார்கள். சில Jockstrap  ஜட்டிகளில் Ball Guard வைப்பதற்கு என பிரத்தியேகமான Pouch இருக்கும்.

சாதாரணமான ஜட்டி அணிந்து, இடுப்பில் Gym Belt அணிந்து கூட Weight Lifting உடற்பயிற்சிகளில் ஆண்கள் ஈடுபடலாம். Jockstrap ஜட்டியை அன்றாடம் பாவிப்பது நல்லதல்ல. ஆனால் குளிர்பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் அன்றாட வாழ்க்கையில் Jockstrap ஜட்டி அணிவது நல்லது. குளிருக்கு இதமாக இருக்கும். அதே வேளை அவர்களின் விந்து உற்பத்தி சீராக இருக்கும்.



விளையாட்டு வீரர்கள் Ball Guard/Abdominal Guard அணிய Jockstrap ஜட்டி மிகவும் சிறந்த ஜட்டியாகும்.
 
Men wearing Ball Guard

சிலர் Jockstrap ஜட்டியை "பட்டி ஜட்டி" எனவும் அழைப்பர். Musical Bands, School Bands களில் இருக்கும் ஆண்களும் Jockstrap ஜட்டி அணிவது கட்டாயமாகும். பாரமான Drums, அதிக அழுத்தம் கொடுத்து ஊதும் இசை உபகரணங்கள் போன்றவற்றை வாசிக்கும் போது அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் ஏற்படும். இதனைக் குறைக்கும் வகையில் இவ்வாறான இறுக்கமான Jockstrap ஜட்டி அணிவது ஆண்களுக்கு அவசியமாகும்.

தங்கா - Tanga

இது ஒரு வகை Briefs ஜட்டியாகும். இதன் முன் பகுதி Jockstrap ஜட்டி போன்று இருக்கும். ஆனால் இதன் பிட்டப்பகுதி முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும். இந்த வகை ஜட்டியில் தொடைப்பகுதியில் எந்த துணியும்/மறைவும் இருக்காது. முன்பக்கமும், பின்பக்கமும் மாத்திரம் மறைக்கப்பட்டிருக்கும். 

Men in Tanga Underwear

இந்த ஜட்டியில் Jockstrap அளவுக்கு  Support கிடைக்காது. ஆனால் Tanga ஜட்டி அணியும் போது சாதாரண Briefs யை விட அதிகளவு Support கிடைக்கும். இது கிட்டத்தட்ட வட இந்தியர்களின் பாரம்பரிய உள்ளாடையான லங்கோட் போன்றது.

ஜி-ஸ்ரிங்க் - G-String

"G" எழுத்துப் போல அமைப்பு இருக்கும். இது கயிறுகளின் உதவியுடன் அணியும் ஜட்டியாகும். ஆண்குறி, விதைப்பை மாத்திரமே மறைக்கப்பட்டியிருக்கும்.
 
Male G-String Underwear
 
பிட்டப்பகுதியில் மறைப்பு இருக்காது. Support இற்காக சூத்துப் பிளவுகளுக்கு நடுவே ஒர் கயிறு மாத்திரம் இருக்கும்.
 
Hot Men in G-String Male Underwear
ஜீ-ஸ்ரிங்க் ஜட்டி அணிந்திருக்கும் ஆண்

Modesty Patches, Cock Sock, and Coverings

சினிமாவில் நிர்வாணக்காட்சிகள் படமாக்கப்படும் போது நடிகர்கள் பயன்படுத்தும் அவர்களின் அந்தரங்க உறுப்புக்களை மாத்திரம் மறைக்கும் உள்ளாடையாகும். இது பெரும்பாலும் அவர்களின் தோலின் நிறத்தில் இருக்கும்.
What Male Actors Wear to Hide their Private Parts to act in Nude Scenes in Movies

சுருக்குப்பை போன்ற, Cock Sock போன்ற பல்வேறு வடிவங்களில், அளவுகளில், ஒவ்வொருத்தரின் தோலின் நிறத்திற்கு ஏற்றாற் போல Modesty Patches/Modesty Pouches உள்ளன. சிலவை ஒரு மெல்லிய நிறமற்ற பிளாஸ்டிக் நூலின் உதவியுடன் உடலில் தங்கும். சிலவை Sticker போல உடலுடன் ஒட்டிக் கொள்ளும்.

How to wear Modesty Pouch for Men

Modesty Pouches அணிந்த பின்னர், நடித்த ஆபாசமான/நிர்வாணமான காட்சிகளின் செயற்கைத் தன்மையைக் குறைப்பதற்காக கம்பியூட்டர் கிராப்பிக்ஸ் மூலம் செயற்கையான அந்தரங்க உறுப்புக்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. சில நேரம் Prosthetic Genitals(போலி ஆண்குறி) கூட பாவிப்பர். 
 
Michele Morrone used Modesty Patches to cover his Private Parts to act in Intimate and Nude Scenes in 365 Days Movies

சிலர் Body Doubles அல்லது இன்னொருவரின் அரைக்குக் கீழ் பகுதியை, அந்த நடிகரின் கீழ் பகுதியாக கமெராவின் உதவியுடன் பயன்படுத்துவதும் உண்டு.

Dance Belt 

இது ஒரு வகை தாங்க் ஜட்டியாகும். இவற்றில் தடித்த இலாஸ்டிக்குகள் பயன்படுத்தபடுவதில்லை. நடனக் கலைஞர்கள் பயன்படுத்தும் ஜட்டியாகும். அதிலும் குறிப்பாக Ballet நடனக் கலைஞர்கள் பயன்படுத்தும் ஜட்டியாகும்.

Men Dance Belts
பிட்டப்பகுதி மறைக்கப்பட்ட(Like Briefs) Dance Belt களும் தற்பொழுது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
 
தமது குண்டிகளையும், ஆண்குறியையும் பெரிதாக வெளிக்காட்ட ஆசைப்படும் ஆண்கள் Pads வைத்த ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவர். மோடலிங் துறையில் இருக்கும் ஆண்கள் சில ஆடைகளை அணியும் போது இவ்வாறான Padded Underwear களை அணிந்து தமது கவர்ச்சியை மேலும் அதிகரிப்பது உண்டு.
 
Padded Underwear
Men Padded Underwear to Enhance the Booty and Bulge
 
இவற்றை தவிர C-String, Padded Underwear, Dual Pouch Underwear, Mankini போன்ற ஆண்களுக்கான ஜட்டிகளும் சந்தையில் விற்பனையாகின்றன.

நீங்கள் என்ன வகை ஜட்டியை அதிகம் விரும்பி அணிகிறீர்கள்?

Recommended: ஆண்கள் ஜட்டி தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Keywords:
Jockstrap Supporter
Jockstrap Pattern
Jockstrap Brief
Jockstrap Shorts
Briefs for Men
Briefs Vs Boxer Briefs
Briefs Vs Trunks
Briefs fo Boys
Low Rise Briefs
Low Rise Pouch Briefs
Low Rise Men's Briefs
Bulge Pouch Brief
Bulge Enhancing Briefs
Boxer Briefs
Boxer Briefs for Men
Boxer Briefs Vs Trunks
Boxer Briefs Vs Boxers
Boxer Briefs with Pouch
Boxer Briefs with Ball Pouch
Boxer Briefs Underwear
Low Rise Boxer Briefs
Bulge Enhancing Boxer Briefs
Trunks Underwear
Trunks
Bulge Enhancing Underwear
Bulge Enhancing Swim Trunks
Male Underwear
Male Underwear Type
Men Underwear
Men Underwear Type
Men Underwear Types
Male Underwear Brands
Male Underwear Styles
Male Underwear Pants
Male Underwear with Pouch
Male Underwear Briefs
Male Underwear Size Chart
Men Undies
Men Underpants
Men Undergarments
Men Underwear Online
Men Underwear Sale 
Men Underwear with Pouch
Guys Underwear Brands
Guys Underwear
Guys Underwear Types
Guys Underwear with Pouch
Men Underwear Size Chart
Men Underwear Sale
Cut Jetty
Cut Jatti
Cut Jatty
கட் ஜட்டி
Cut ஜட்டி

Comments

  1. Very useful thank you

    ReplyDelete
  2. please use English language

    ReplyDelete
  3. Bro
    Neenga neriya type of Inner wear lam solliringa but intha Saravana Stores, Jeyachandran, maathiri shops la poi first model solli kekka oru oru maathiri shy a irruku appadiye kettalum avangalukku puriya maatiki
    Athukku model picture maathiri yeduthu kaatavum oru maathiri irruku
    Sari online la order pannalam nu patha avan size chart and namma chart othu poga maatiki

    Ithukku yethavathu oru solution plz

    ReplyDelete
    Replies
    1. Get your measurements correctly. Check the Size Chart of Online Stores. Contact them and ask your doubts about Sizes.

      You also can go to big malls. Talk with the sales person without any hesitations. Their job is to sell underwear. They won't feel ashamed to assist you. They will try to help you find a best underwear for you.

      Delete

Post a Comment

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...