Skip to main content

Posts

Showing posts with the label Body Hair

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களைப் பொறுத்தவரையில் மானம் என்பது என்ன?

வயதுக்கு வந்த ஆண்கள் வீடுகளில் இருக்கும் போது அல்லது தனிமையில் இருக்கும் போது சட்டை இல்லாமல் வெறும் மேலுடன்(Bare Chest) இருப்பது வழக்கம். ஆண்களைப் பொறுத்தவரையில் மேலாடையின்றி தமது மயிர் படர்ந்த மார்பை வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் இருப்பதில்லை. கோயிலுக்குள் நுழையும் போது கூட பல கோயில்களில் ஆண்களை அவர்களது மேலாடையை கழட்டச் சொல்கிறார்கள். மேலாடையின்றி இருக்க விருப்பமில்லாத ஆண்கள் குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள். இடுப்புக்குக் மேல் ஆடை இன்றி இருப்பதை அல்லது ஜட்டியுடன் நிற்பதை அரை நிர்வாணம் என்று கூறினாலும், தனிமையான ஒதுக்குப்புறமான பொது நீர் நிலைகளில் நெருங்கிய நண்பர்கள் ஒன்றாகக் குளிக்கும் போது ஜட்டியுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ ஆண்கள் குளிக்கத் தயங்குவதில்லை.  ஒரே ஹாஸ்டல் ரூமில் வாழும் ஆண்கள் மற்ற Roommate களின் முன்னால் முழு நிர்வாணமாகியோ அல்லது ஜட்டியுடனோ அல்லது லுங்கி/சாரத்தின் உதவியுடனோ உடை மாற்றத் தயங்குவதில்லை.

ஆண்கள் அந்தரங்க முடி வெளித்தெரியும் வகையில் ஆடை அணியலாமா?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்குறியைச் சூழ அடிவயிற்றிப் பகுதியில், அக்குள் பகுதியில் அதிக முடி வளர்ச்சி இருக்கும். இவற்றை Pubes/Pubic Hair அல்லது அந்தரங்க முடி என அழைப்பர். அளவுக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அவற்றை முழுமையாக மழிக்காது(Full Shave) தேவைக்கு அதிகமானவற்றை கத்தரிக்கோலால் வெட்டி அல்லது Trimmer பாவித்து Trim செய்து அகற்றலாம். நீங்கள் T-Shirts, Arm Cut T-Shirts அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி எட்டிப் பார்க்கலாம். நீங்கள் பனியன் மாத்திரம் அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி இயல்பாகவே வெளித்தெரியும்.  விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது. வீட்டில் இருக்கும் போது சில ஆண்கள் மேலாடை இன்றி இருப்பர்.  அப்போது உங்கள் அக்குள் முடி வெளித்தெரியும். அதனை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். T-Shirts, நீளம் குறைவான Shirts அணிந்திருக்கும் போது கைகளை மேலே தூக்கினால் எப்படியும் உங்கள் அரையில் உள்ள முடி வெளியே தெரியும். Low Rise Briefs, Low Rise Jeans/Hip Jeans...

ஆண்கள் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?

வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்களின் உடல் முழுதும் அங்காங்கே முடி வளர்ச்சி இருக்கும். காடு போல உடல் முழுதும் முடி படர்ந்து வளர்ந்திருப்பதே ஆண்மைக்கு அழகு. ஆனால் ஏதாவது ஒரு தேவை கருதி அவற்றை அகற்ற வேண்டி ஏற்பட்டால் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது? முகத்தில் உள்ள தாடி, மீசை போன்றவற்றை நல்ல Shaving Cream பாவித்து Razor இனால் மழிக்கலாம். முழுமையாக மழித்த பின்னர் After Shave or Aloe Vera Gel பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்க முடியும்.  குறிப்பு: தினமும் சவரம் செய்யும் ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கு ஒரு Shaving Cream Bottle ஒரு வருடத்திற்குப் போதும். ஆகவே Shaving Cream வாங்கும் போது தரமானதை மாத்திரம் வாங்கவும். முகத்தில் அதிகம் பருக்கள், அல்லது தோல் பிரச்சனைகள்(தேமல் போன்ற) உள்ள ஆண்கள் முழுமையாக தாடி, மீசையை மழிப்பதை விட ஒரு நல்ல Trimmer பாவித்து அவற்றை தேவையான அளவில் Trim செய்வதே, நல்லதும் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் பரவலடைவதைத் தடுக்கும் வழியும் ஆகும்.  "0" அளவில் வைத்து Trim செய்தால் கிட்டத்தட்ட முழுமையாக மழித்து ஒரு நாள் ஆன பின்னர் வளர்ந்திருக்கும் தாடி போல தோ...