Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களைப் பொறுத்தவரையில் மானம் என்பது என்ன?

வயதுக்கு வந்த ஆண்கள் வீடுகளில் இருக்கும் போது அல்லது தனிமையில் இருக்கும் போது சட்டை இல்லாமல் வெறும் மேலுடன்(Bare Chest) இருப்பது வழக்கம். ஆண்களைப் பொறுத்தவரையில் மேலாடையின்றி தமது மயிர் படர்ந்த மார்பை வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் இருப்பதில்லை.

Learn Men Fashion

கோயிலுக்குள் நுழையும் போது கூட பல கோயில்களில் ஆண்களை அவர்களது மேலாடையை கழட்டச் சொல்கிறார்கள்.

Hot Hairy Men

மேலாடையின்றி இருக்க விருப்பமில்லாத ஆண்கள் குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.

Men bath in Underwear in Ganga River

இடுப்புக்குக் மேல் ஆடை இன்றி இருப்பதை அல்லது ஜட்டியுடன் நிற்பதை அரை நிர்வாணம் என்று கூறினாலும், தனிமையான ஒதுக்குப்புறமான பொது நீர் நிலைகளில் நெருங்கிய நண்பர்கள் ஒன்றாகக் குளிக்கும் போது ஜட்டியுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ ஆண்கள் குளிக்கத் தயங்குவதில்லை. 

Men Roommates Cooking in Kitchen in Underwear

ஒரே ஹாஸ்டல் ரூமில் வாழும் ஆண்கள் மற்ற Roommate களின் முன்னால் முழு நிர்வாணமாகியோ அல்லது ஜட்டியுடனோ அல்லது லுங்கி/சாரத்தின் உதவியுடனோ உடை மாற்றத் தயங்குவதில்லை.

Men live in Hostel with Underwear Mostly

ஹாஸ்டல் வாழ்க்கையில் பாதி நேரம் ஆண்கள் ஜட்டியுடன் தான் கழிப்பார்கள். ஹாஸ்டல் ரூமில் ஆண்கள் ஜட்டியுடன் நிற்பது மிகவும் சாதாரண ஒரு விடையம்.

Men in Hostel - Hostel Fun
ஜட்டியுடன் பொது இடத்தில் நீராடும் ஆண்கள்
 
Teenage Boys bathing naked with Friends - Fun with Friends
நிர்வாணமாக நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் நீராடும் ஆண்கள்
 
Men work with Towel in Paddy Field - Men in Towel with Boxer Briefs Underwear
அணிந்திருக்கும் ஜட்டியின் மேல் துண்டைக் கட்டிக் கொண்டு வயலில் வேலை செய்யும் ஆண்
 
பொது இடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது, நண்பனின் ஆடை விலகியதை அவதானித்து அவற்றை சரி செய்து நண்பனின் மானத்தை காப்பாற்றும் ஆண்:
 


Men in Underwear

ஹாஸ்டல் வாழ்க்கையில் நண்பர்கள் ஒன்றாக தூங்கும் போது வெறும் ஜட்டியுடன் தூங்குவதும் உண்டு. அதே நேரம் குளிக்கும் போது ஜட்டியுடன் பலர் ஒன்றாக குளிப்பதும் உண்டு.

Men Friends Bath in Hostel Bathroom in Underwear
வயதுக்கு வந்த ஆண்கள் மற்ற ஆண் நண்பர்கள் முன்னிலையில் ஜட்டியுடன் நிற்கத் தயங்கக் கூடாது.

Men taking bath in Bathing Towel without wearing Underwear
ஜட்டி அணியாமல் வெறும் வெள்ளைத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண்
 
Guy takes bath with Veshti Salvai - Piece of Veshti used as Bathing Towel

ஆண்களின் பிட்டப்பகுதி அப்பட்டமாக வெளித்தெரியும் வகையிலான Jockstrap ஜட்டி மட்டும் அணிந்து, சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வயதுக்கு வந்த ஆண்கள் நிற்பது கூட சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

Bare Chest Men

Instagram போன்ற சமூகவலைத்தளங்களில் இன்று ஆண் Models, Fitness Models, Gym Addicts என அனைவரும் ஜட்டியுடன் புகைப்படங்களைப் பகிர தயங்குவதில்லை. 

What is Nudity?

ஆண்கள் ஜட்டியுடன் நிற்பது தற்போது இயல்பாகிவிட்டது.

Men Chaning dress in Locker Room - Men in Underwear in Locker Room

என்ன தான் Locker Room களில் உடை மாற்றும் போது முழு நிர்வாணமாக மற்ற ஆண் நண்பர்களுடன் நின்றாலும், அதனை அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் சில வேளை நண்பர்களுக்கிடையில் ஆண்குறியின் அளவு குறித்து கிண்டல் நையாண்டிகள் செய்து கொள்வர்.

Men Bulge

Bulge என்றால் என்ன? 

ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, மற்றும் விதைகளினால் அணிந்திருக்கும் ஆடையில்(Shorts, Jeans, Pant, Veshti, etc.) உருவாகியிருக்கும் சுன்னி மேடு/உப்பலான பகுதி.

Men in Underwear Bulge

வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி மற்றும் விதைப்பையை ஜட்டியினுள் பொட்டலமாக்காவிட்டால்(Bulge) அவர்களால் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் சுதந்திரமாக தமது வேலைகளைச் செய்ய முடியாது.

Importance of Men Wearing Underwear

ஜட்டி என்பது ஆண்குறி, விதைகளை ஓரிடத்தில் நிலையாக தாங்கி நிற்கும் Support Wear ஆகும்.

Men Bulge
ஆண்குறி பெரிதாக இருந்தால் அதனைத் தொங்க விட்டுக் கொண்டு திரிவது அசெளகரியமாக இருக்கும்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டியை வெறும் மானத்தைக் காக்க மட்டும் அணியவில்லை. அவர்களுக்குத் தேவையான Support யையும் பெற்றுக்கொள்ளவே அணிகின்றனர்.

Men bathing in Public Place with Underwear

ஒரு வயதுக்கு வந்த ஆண், பலர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்கலாமா? 

Guy Undress - Men in Formal Dress
Camera முன் அணிந்திருக்கு ஆடையைக் கழட்டும் நடிகர்

பலர் முன்னிலையில் நிர்வாணமாக நிற்கலாம். ஆனால் எதற்காக நிர்வாணமாக நிற்கிறோம் என்பது இங்கு முக்கியமாகிறது. Nude Paintings, Modeling, Acting போன்றவற்றிற்காக நிர்வாணமாக நிற்பது சமூகத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை.

Hairy Men

Gym Locker Room இல் நிர்வாணமாகி உடை மாற்றலாம். ஆனால் நீண்ட நேரம் நிர்வாணமாக நிற்பதைத் தவிர்ப்பது நல்லது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜட்டியை அணியவும்.

Men Changing Dress

ஹாஸ்டல் ரூமில் உங்கள் நண்பர்கள்(Roommates) முன்னாடி நிர்வாணமாகி உடைமாற்ற விருப்பம் இல்லை என்றால் பாத்ரூமிலேயே ஜட்டியை அணிந்து வெளியே வரலாம். அதே நேரம் சாரம்/லுங்கியை ஒரு Mobile Room ஆகப் பாவித்து அதன் உதவியுடன் ஜட்டியை அணியலாம்.

Man covers his private parts with his Undershirt - Guy without Underwear
அணிந்திருக்கும் பனியனை வைத்து தனது மானத்தை மறைக்கும் ஜட்டி போடாத ஆண்
 
Unboxing Men - Men in Formal Dress - Undress to Underwear
உங்கள் ஜட்டி தெரிவை வைத்துக் கூட உங்கள் Dressing Sense, Sense of Style யை மற்றவர்கள் எடை போடுவார்கள்.
 
Indian Male Nude Yoga Session

Men in Towel

வயதுக்கு வந்த ஆண் ஜட்டி அணிந்து விட்டாலே பாதி ஆடை அணிந்தது போல தான். அதன் பின்னர் கூச்சப்படக் கூடாது. முதல் முறை ஜட்டியுடன் மற்றவர்கள் முன் நிற்க கூச்சமாக இருக்கும். 

சிறைச்சாலையில் ஆண் கைதிகளை நிர்வாணப்படுத்தி பரிசோதிப்பது போன்ற Photo shoot - ஜட்டி விளம்பரம்.

சில நேரம் உங்கள் ஆண்குறி கூட Excite ஆகி புடைத்தெழலாம். ஆனால் போகப் போக பழகிவிடும். மற்ற ஆண்கள் முன் ஜட்டியுடன் நின்றால், யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள்

Are you shy to stay with Underwear?

ஆண்கள் ஒன்றாக கூடி வாழும் அறைகளில், எல்லா ஆண்களுக்கும் ஜட்டியுடன் தமது நாளைக் கழிக்க விருப்பம் இருக்கும். ஆனால் யாராவது ஒருவர் ஜட்டியுடன் நிற்க ஆரம்பித்தால் தான் மற்றவர்களும் முன்வருவார்கள்.

Men Early Morning Habits
ஜட்டியுடன் நின்று சமையலறையில் தேநீர் அருந்தும் ஆண்

Men Undress to Underwear
ஹாஸ்டலில் ஆண்கள் இரவில் ஜட்டி மட்டும் அணிந்து தூங்கும் போது, உங்கள் ஆடைகளை துவைக்க வேண்டிய வேலையும் குறையும்.
 
Men Awaking Up from Bed - Jeet Sharma -  @jeetsharma__

ஜட்டியுடன் இரவு தூங்க உங்களுக்கு விருப்பம்னா! ரூமில் உள்ள மற்ற நண்பர்கள் சொல்வதைப் பற்றி, கேலி செய்வதைப் பற்றி கவலைப்படாமல், அணிந்திருக்கும் ஆடையைக் கழட்டி ஜட்டியுடன் தூங்கும் முதலாவது நபர் நீங்களாக இருங்கள்.

Nude Tamil Hot Men

அநேகமாக அவர்கள் நீங்கள் அவ்வாறு தூங்குவதை கேலி செய்யவோ, அல்லது எதிர்க்கவோ மாட்டார்கள். விரைவில் அவர்களும் ஜட்டி அணிந்து தூங்க முன்வருவார்கள். சுதந்திரமாக ஜட்டி அணிந்து தூங்க யாரு தான் விரும்ப மாட்டார்கள்?

ஒரு ஆண், இன்னொரு ஆணின் முன்னால் நிர்வாணமாக(Full-frontal) நிற்கும் போது, அவனது ஆண்குறி புடைத்தெழுந்திருந்தால் மாத்திரமே அங்கு அவனது நிர்வாணம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

Men Buttocks - Men in Bathroom - Naked Men - @rubert_manu @Rubert_Manuel93 - Rubert Manuel Arias Solozabal
பாத்ரூமில் நிர்வாணமாகக் குளிக்கும் ஆண்கள்

When someone see you naked - Changing Dress - Bathing Naked
குளிக்கும் போது டவல் எடுத்துட்டுப் போகலனா, உதவிக்கு யாரும் இல்லாவிட்டால், அநேகமாக நிர்வாணமாகத்தான் ஆண்கள் குளியலறையை விட்டு வெளியே வருவார்கள்.

What is Shame for Adult Men?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களது மானம்(Modesty/Dignity) என்பது அவனது கால்களுக்கு நடுவே, அடிவயிற்றுக்குக்குக் கீழே தொங்கிக் கொண்டு இருக்கிறது.

Dignity of Men - Aangalin Maanam
தனது மானத்தைக் காப்பாற்ற கையைப் பயன்படுத்தும் ஆண்

Men Underwear Bulge
ஆண்களின் நிர்வாணக் கோலத்திற்கு மற்றவர்கள் பார்வையே வரைவிலக்கணம் கொடுக்கிறது.

Men bath in White Underwear and Banniyan

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் வெள்ளை நிற ஜட்டி, பனியன் அணிந்து பொது இடங்களில் குளிப்பது, நிர்வாணமாகக் குளிப்பதும் கிட்டத்தட்ட ஒன்று தான். 

வெள்ளை நிற ஆடைகள் நீரில் நனைந்ததும் உடலுடன் ஒட்டி, நமது அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.

Men cover their Bulge with Hand when they are in Underwear

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டியுடன் நிற்கும் ஆண்குறி புடைத்தெழுந்தால் இலகுவாக தங்கள் கையைக் கொண்டு ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும்(Bulge) தமது ஆண்குறி/விதைகளை பொத்திப் பிடித்து மறைக்கலாம். 

Men holding their Underwear Bulge with hand

ஜட்டி அணியாவிட்டால் ஒரு கையால் பொத்திப் பிடித்து மறைக்க முடியாது. இருகைகளையும் பயன்படுத்தியே தமது அந்தரங்கப் பகுதியை ஆண்களால் மறைக்க வேண்டி ஏற்படும்.

Men Changing Dress with Towel

துவாயை இடுப்பில் கட்டிக் கொண்டு நடனமாடும் ஆண்:

நண்பர்களுக்கு தவறுதலாக தனது நிர்வாணக் கோலத்தைக் காட்டும் ஆண்.

What is Nudity?
நிர்வாணமாக கட்டிலில் படுத்து Pose கொடுக்கும் நடிகர்கள்

Male Actors in Modesty Patches

திரைப்படங்களில் நிர்வாணமாக நடிக்கும் ஆண் நடிகர்கள் அநேகமாக தமது அந்தரங்கப் பகுதிகளை மறைக்கும் வகையில் Modesty Patches எனும் உள்ளாடை அணிந்திருப்பார்கள். 

Male Actors Pose Nude in Mainstream Movies

இவை ஆண்குறி/விதைகள் மற்றும் ஆசனவாயை மாத்திரம் மறைக்கும் வகையில் இருக்கும்.

Intimate Scenes in Movie - Actors act naked or with Modesty Patches

Summary: ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களின் மானம்(Modesty/Dignity) அவர்களின் கால்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறது.

Men in Underwear Hanging Bulge

உங்களுக்கு ஜட்டி போடாமல் வேட்டி, லுங்கி கட்டும் பழக்கம் இருக்கா? 
 
 
சில வேட்டிகள் கண்ணாடி போன்றவை. ஆண்கள் ஜட்டி போடாமல் நான்கு முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு வெளிச்சமான பொருட்கள் முன்னால், அல்லது வெளிச்சமான இடத்திற்கு அருகில் நிற்பது ஆபத்தானது. ஒளி உங்கள் வேட்டியை ஊடுருவி அந்தரங்கத்தை வெளிக்காட்டி விடும்.
ஆண்கள் வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால் வேட்டி மாத்திரமல்ல, உங்கள் மானமும் சேர்ந்தே காற்றில் பறக்கும்.
 
Men in Kaavi Veshti - Guy wears Veshti without wearing Underwear - Pubes and Bulge
நிர்வாணமாக நிற்கும் தமிழ் ஆண்கள்

Tamil Men Nudes
 
Nude Tamil Men

Naked Tamil Men

Comments

Popular posts from this blog

ஆண்கள் கோவணம் கட்டுவது எப்படி?

கோவணம் என்பது சிறுவர்கள் முதல் வயதுக்கு வந்த ஆண்கள் வரை அணியக்கூடிய Hand Made, Flexible, Adjustable காட்டன் துணியினால் ஆன பாரம்பரிய உள்ளாடை/ஜட்டி(Traditional Underwear) ஆகும். கோவணமானது(Loincloth) கச்சை, கௌபீனம் எனவும் அழைக்கபடுகிறது. இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடை கோவணமாகும். கோவணம் என்பது ஒரு பருத்தித் துணியினால் ஆன மெல்லிய துண்டாகும். கோவணமாக பருத்தி வேட்டியின் சால்வையைப்(துண்டு) பயன்படுத்தலாம்.  ஆண்கள் கோவணம் கட்டும் துண்டு   கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி(பருத்தி துணியில் செய்த ஜட்டி அல்லாத - Different Fabrics - Not 100% Cotton) அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெரியள

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வேண்டும்.

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும். 

ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது. ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உணர்வை வேறு ஜட்டிகள் மூலம் ஆண்களுக்குத் தர முடியாது. V-Cut ஜட்டி அணிந்து லுங்கி கட்டும் ஆண்கள் ஆண்களின் பின்பக்கம் வேட்டியில் கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணியும் போது உள்ளே Briefs ஜட்டி அணிய வேண்டும். V-Cut ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள்