Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் லுங்கியைக் கையாளும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

புதிதாக லுங்கி/சாரம் அணியத்துவங்கிய வயதுக்கு வந்த ஆண்கள் எப்படி அதனை முன்னர் பல வருடங்களாக அணிந்து அனுபவம் உள்ளவர்களைப் போல திறம்பட தமது அன்றாட வாழ்க்கையில் அணிவது, உபயோகிப்பது என இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Learn Men Fashion

புதிதாக வாங்கிய லுங்கியை ஒரு முறை Shampoo பாவித்து துவைத்த பின்னர் நன்றாக அலசிப் பிளிந்து காய விட்ட பின்னர் பயன்படுத்தும் போது பழகிய லுங்கி போல் நமகு உடலுக்கு இசைந்து கொடுக்கும். 

Hot Men in Sarong and Lungi

பருத்தி(Cotton) லுங்கிகள் மட்டுமே ஆண்களுக்கு இதமாக இருக்கும். வேறு துணி கலப்புகளில் உருவாக்கப்பட்ட லுங்கிகள் பாவனைக்கு உதவாது. அதிகம் வியர்வையை உருவாக்கி இடுப்புக்குக் கீழ் எரிச்சலை உண்டாக்கும்.

How Men use Lungi and Sarong in their Daily Life
லுங்கி, மற்றும் சாரத்தை தினமும் பயன்படுத்தும் ஆண்கள் அதனை தமது அன்றாட வாழ்க்கையில் கையாளும் விதம்.
 
Men wearing Lungi in Day to Day Life - Hot Men in Sarong - Holding Dick with Sarong
ஜட்டி அணியாது லுங்கி கட்டியிருக்கும் ஆண், தனது புடைத்தெழுந்த ஆண்குறியை மறைக்கும் தருணம்.
 
Men Lungi Styles ,and Different Designs of Lungi and Sarong
கடினமான வேலைகள், மரம் ஏறுதல் போன்றன  செய்யும் போது ஆண்கள் லுங்கி/சாரம் கட்டியிருந்தால் மிகவும் செளகரியமாக இருக்கும்.
 
Wearing Lungi and Dhoti
 
ஜட்டி அணியாது வயது வந்த ஆண்கள் சாரம், லுங்கி அணிந்திருக்கும் போது அதனை Dhoti போல(Like Pant) அணிவதன் மூலம், உங்களை அறியாமல் உங்கள் லுங்கி/சாரம் விலகி, உங்கள் அந்தரங்கம் வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தலாம்.
 
Men in Lungi
சாதாரணமாக லுங்கி அணிவது போல லுங்கியை அணிந்த பின்னர். கால்களுக்கு நடுவே குனிந்து, பின்பக்கம் இருக்கும் லுங்கியை முன்பக்கம் தூக்கிக் கொண்டு வந்து முன் பக்கம் தொப்புளுக்கு கீழ் சொருக வேண்டும். அவ்வாறு சொருகும் போது லுங்கியை முழங்கால்கள் வரை சற்று ஏற்றுவதன் மூலம், Dhoti போன்று அணியும் போது ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கலாம்.

Men Work in Lungi and Sarong
லுங்கி கட்டிக் கொண்டு வாழைமரம் வெட்டும் ஆண்.

How men handle Lungi and Mundu
லுங்கியைக் கையாளும் முறைகள்

தற்காலத்தில் லுங்கி/சாரம் என்பன பல்வேறு நிறங்களிலும் Design களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

Different Color Men Lungi and Sarong

ஜட்டி அணியாது லுங்கி/சாரம் அணிந்து நிற்கும் போது அதிகம் குளிராக இருந்தால், அல்லது காற்று பலமாக வீசினால், லுங்கியை தொடைகளுக்கு நடுவே சொருக்கி கொள்வது ஒரு இயல்பான ஒரு பழக்கமாகும்.
Tuck In Lungi in between thighs to hide erection and to feel hot
தொடைகளுக்கு நடுவே லுங்கியை(Lungi/Sarong) சொருகிக் கொண்டிருக்கும் ஆண்கள்

Men can wear Lungi without wearing Underwear
ஆண்கள் ஜட்டி அணியாதும் லுங்கி கட்டலாம்.

Men in Lungi with Underwear
ஆண்கள் ஜட்டி அணிந்து லுங்கி கட்டுவது மானத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் மறைக்க உதவும்.

Men choose Lungi Color like Color Underwear to wear Inside Lungi
சில ஆண்கள் அணியும் லுங்கியின் நிறத்தை ஒத்த நிறத்தில் கூட ஜட்டியைத் தெரிவு செய்து அணிவர்.

லுங்கி/சாரம் அணியும் போது Briefs/Trunk வகை ஜட்டி அணிவதன் மூலம், லுங்கி அணிந்ததன் முழு பலனையும் பெறலாம்.

Men Underwear Choice for Wearing Lungi and Veshti

லுங்கியை/சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு நின்று கொண்டு சாரத்தைத் தூக்கி இலகுவாக சிறுநீர் கழிக்கலாம். அதே நேரம் இருந்து கொண்டும் சிறுநீர் கழிக்கலாம்.

Men Piss in Lungi

லுங்கி கட்டிக் கொண்டு கீழே இருக்கும் போது அவதானமாக இருக்க வேண்டும். உள்ளே ஜட்டி அணியாவிட்டால், லுங்கி விலகி அந்தரங்கப் பகுதி வெளியே எட்டிப் பார்க்கலாம்.

How to use Lungi and Sarong in our Daily Life

Cycle, Motor Bike போன்றவற்றை சாரம் அல்லது லுங்கி அணிந்து ஓட்டும் ஆண்கள் சாரத்தை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு வண்டியில் உட்கார்ந்து ஓட்டுவது சிறந்தது.

Men Rise Motor Bike with Lungi Sarong
லுங்கி/சாரம் அணிந்து சைக்கிள்/மோட்டார் சைக்கிள் ஓட்டு ஆண்கள்

Men Sitting with Lungi and Sarong
லுங்கி/சாரம்/வேட்டி கட்டிக் கொண்டு உட்காரும் முறை

Men working in Lungi and Sarong
அன்றாட வாழ்க்கையில் லுங்கி அணிவது எப்படி?

How Men Handle Lungi in their Day to Day Life
ஆண்கள் லுங்கியை எப்படி கையாள்வர்.

சில ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து பொது இடங்களில் உள்ள நீர் நிலைகளில் குளிப்பதும் உண்டு.
Men bath in Lungi

மூட்டப்பட்ட லுங்கியை அல்லது சாரத்தைக் கட்டும் முறை 1: Fold Method

மூட்டப்பட்ட லுங்கியை அல்லது சாரத்தைக் கட்டும் முறை 2: Myanmar Tuck Method
 

 
பொது இடங்களில், அல்லது நண்பர்களுடன் தங்கியிருக்கும் அறையில் பலர் முன்னிலையில் நிர்வாணமாகாது உடை மாற்றுவதற்கு லுங்கி/சாரத்தினை ஒரு Mobile Room போல பாவிக்கலாம்.
How men change dress with the help of Lungi Sarong

ஆண்கள் சாரத்தை தலைக்கு மேலாகவும் அணியலாம், அல்லது கால்களூடாகவும் அணியலாம்.

How to wear Sarong Sarama Lungi
சாரம்(கைலி) கட்டும் முறைகள்

 
ஆண்கள் லுங்கியை(சாரம்) பல்லால் கடித்துக் கொண்டு உடை மாற்றுவது எப்படி?
Change dress with the help of Lungi and Sarong
சாரத்தின் உதவியுடன் உடை  மாற்றுவது எப்படி?
 
How to make mobile room with Lungi to change dress
ஆண்கள் நிர்வாணம் ஆகாமல் லுங்கியின்(Lungi/Sarong) உதவியுடன் உடை மாற்றுவது எப்படி?

How to make mobile room with Lungi to change dress
லுங்கியை பல்லில் கடித்துக் கொண்டு உடை மாற்றுவது எப்படி?
 
Men Change Dress with the Help of Lungi Sarong
லுங்கியை(சாரம்) பல்லில கடித்துக் கொண்டு ஜட்டி(Underwear) அணிந்து ஆடை மாற்றும் ஆண்

ஆண்கள் சாரத்தை(மூட்டிய லுங்கியை) பல்லால் கடித்துக் கொண்டு எப்படி உடை மாற்றுவதற்கு ஏதுவாக ஒரு Mobile Room யை உருவாக்குவர்.
சாரம்/லுங்கியின் உதவியுடன் முழுமையாக நிர்வாணமாகாமல் ஆண்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை கழட்டுவது எப்படி?

ஆண்கள் சாரம்/லுங்கி அணிந்த பின்னர், அணிந்திருக்கும் ஜட்டியைக் கழட்டுவது எப்படி?

Men Changing Dress with the Help of Lungi and Sarong - Men Removing their Underwear using Lungi

ஜட்டி அணியாது சாரம்/லுங்கி/வேட்டி அணிந்திருக்கும் போது உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால் அதனை எப்படி மறைப்பது?

Importance of Wearing Underwear Inside Lungi and Sarong

1. ஆண்குறி எழுச்சி அடங்கும் வரை எங்கேயாவது ஓரமாகப் போய் தொடையில் கை ஊன்றியபடி சற்று முன் பக்கம் சாய்ந்து உட்காரலாம். அவ்வாறு உட்காரும் போது லுங்கியை முழங்காலுக்கு மேல் தூக்கி கால்களுக்கு நடுவே விட்டுக் கொண்டு(இடுப்புக்குக் கீழ்ப் பகுதியில் அதிக துணி இருக்கும் வகையில்) இருக்கலாம்.

Men in Lungi and Sarong without Underwear - Penis Erection

2. முழங்கால்களுக்கு மேல் சாரத்தை/லுங்கியைத் தூக்கி தொடைகளுக்கு நடுவே மடித்துக் கட்டுவது போல பாசாங்கு செய்து கொண்டு, நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட்டு மூச்சுப் பயிற்சி செய்து புடைத்தெழுந்த ஆண்குறியை சாந்தப்படுத்தலாம்.

Men in Lungi and Sarong in Daily Life

3. விளையாட்டாக செய்வது போல முழங்கால்களுக்கு மேல் சாரத்தை/லுங்கியைத் தூக்கி தொடைகளுக்கு நடுவே ஓரளவுக்கு புடைத்தெழுந்த ஆண்குறியுடன் சேர்த்து சொருகிக் கொண்டு நிக்கலாம்.

How to hide Penis Erection in Lungi and Sarong, if you don't wear Underwear Inside it


நீங்கள் ஒரு முறை அணிந்த சாரத்தை எத்தனை முறை வேண்டும் என்றாலும் கழட்டி பொது இடத்தில் வைத்துக் கூட Adjust செய்யலாம்.

Men in Sarong and Lungi

வயதுக்கு வந்த ஆண்கள் இரவு சாரம்/லுங்கி அணிந்து தூங்கும் போது, உள்ளே ஜட்டி அணிந்திருப்பது அவசியம். 

Men Sleeping in Lungi and Sarong with Underwear

வயதுக்கு வந்த ஆண்களுக்கு அதிகாலையில் இயல்பாக ஏற்படும் ஆண்குறி எழுச்சி(Morning Wood) யை வெளியில் தெரியாத வண்ணம் மறைக்கவும்(இல்லாவிட்டால் லுங்கியில் கூடாரம் போட்டுக் கொண்டு நிக்கும்), தவறுதலாக தூக்கத்தில் உங்களை அறியாமல் உங்கள் லுங்கியின் கட்டு அவிழ்ந்தாலும் உள்ளே ஜட்டி அணிந்திருப்பதன் மூலம் உங்கள் மானத்தை காப்பாற்றலாம்.
 
அரைஞாண்கயிற்றை(அருணாக்கொடி) லுங்கி/சாரம்/வேட்டியின் கட்டின் மேல் விடுவதன் மூலம் தூக்கத்தில் உங்களை அறியாமல் வேட்டி/சாரம்/லுங்கி அவிழாத வகையில் லுங்கி/சாரம்/வேட்டியின் கட்டை உறுதியாக வைத்திருக்கும்.

Men in Sarama

பங்களாதேஷ் ஆண்கள் சாரம் அணியும் முறைகளும் சாரத்தினை அன்றாடம் உபயோகிக்க சில குறிப்புகளும்

ஆண்கள் லுங்கியை கவர்ச்சியாக(feel sexy while wearing lungi) அணிவது எப்படி? லுங்கி அணிந்தவுடன் தேவை ஏற்படின், அணிந்திருக்கும் ஜட்டியை ஆண்கள் கழட்டுவது எப்படி(taking off the brief)?

Hot Men in Sarong and Lungi

ஆண்கள் லுங்கி, சாரம் அணியும் போது எந்தவகையான மேலாடையையும் அணியலாம். 

What to wear with Sarama, Sarong, Lungi

ஆண்கள் விரும்பினால் லுங்கி, சாரம் அணியும் போது மேலாடை இன்றிக் கூட இருக்கலாம்.

What Men wear with Lungi and Sarong

வயதுக்கு வந்த ஆண்கள் லுங்கி, சாரம்/கைலி அணிய விரும்பம் முக்கியமான காரணங்களில் ஒன்று தான் அது கலவியில் ஈடுபட வசதியாக இருப்பதாகும். சாரத்தை(மூட்டிய லுங்கி) விட லுங்கியினூடாக ஆண்குறியை இலகுவாக வெளியே எடுக்கலாம்.

Men in Lungi

ஆண்கள் லுங்கி/சாரம்/வேட்டி போன்றவற்றை ஜட்டி அணியாது அணிந்திருக்கும் போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Men use of Lungi

அநேகமான ஆண்களிடம் தாம் அணிந்திருக்கும் லுங்கியால் ஈரமான வாய், முகம், கை, காது போன்றவற்றை துடைக்கும் பழக்கம் உள்ளது. 
 
Men in Lungi - Wiping the Wet Face with Lungi

அவ்வாறு பொது இடங்களில் வைத்துத் துடைக்கும் போது தொடைகளுக்கு மேல் அளவுக்க அதிகமாக தூக்குவதைத் தவிர்த்து, துடைப்பதற்கு வசதியாக நாமும் குனிவது நல்லது. இதன் மூலம் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.
 
Use of Lungi for Men
குளிருக்கு இதமாக அல்லது மழைத்தூறலில் நனையாமல் லுங்கியால் உடலைப் போர்த்திக் கொள்ளலாம்

Use of Lungi for Men
துண்டு/துவாய்க்குப் பதிலாக லுங்கியைப் பாவித்தும் உடலைத் துடைக்கலாம்

Use of Lungi for Men
போர்வைக்குப் பதிலாக லுங்கியையும் பயன்படுத்தலாம்
 
உங்களுக்குத் தெரியுமா? லுங்கி/சாரம் அணிந்து தூங்கும் வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் சுய இன்பம் செய்தோ அல்லது கலவியில் ஈடுபட்டோ வெளியேற்றும் விந்தினை லுங்கியில் துடைப்பதுண்டு. சில ஆண்கள் Bed Sheets(போர்வை) இன் ஓரத்திலும், அல்லது அதற்கென மெத்தையின் கீழ் அல்லது கட்டிலுக்கு அடியில் ஒரு துண்டும் வைத்திருப்பர்.

ஒவ்வொரு ஆண்கள் ஒவ்வொரு விதமாக லுங்கி கட்டுவார்கள். நீங்கள் எப்படி லுங்கி கட்டுவீர்கள்?

லுங்கி கட்டும் புதிய முறை. குர்த்தாவுடன் லுங்கி அணியும் நேபாளம்/பங்களாதேஷ் ஆண்கள் லுங்கியை வித்தியாசமாக அணிய ஆரம்பித்துள்ளார்கள்.

Keywords:
லுங்கி டிசைன்
லுங்கி தைப்பது எப்படி
லுங்கி கட்டுவது எப்படி
லுங்கி விலை
Lungi Styles
Lungi Design
Lungi Types
சாரம் கரை அலங்காரம்
சாரம் என்பதன் பொருள்
சாரம் கட்டுதல்
Sarong
Sarong Men
Sarong and Shirt
Sarong Designs
Sarong and Shirt

Comments

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.