Skip to main content

Posts

Showing posts with the label Tie

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான கழுத்து பட்டையைத்(Tie) தெரிவு செய்வது எப்படி?

ஆண்கள் Formal Dress or Dress Shirt and Dress Pant அணியும் போது கட்டாயம் Tie(கழுத்துப் பட்டை/கழுத்துப் பட்டி) அணிய வேண்டும் என்று இல்லை. அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம்.  ஆண்கள் Tie அணியும் போது அந்த Tie நமது Belt யைத் தொட்டுக் கொண்டோ அல்லது Belt Buckle இன் நடுப்பகுதியைத் தொட்டுக் கொண்டோ இருக்கும் வகையில் அதன் நீளம் இருக்க வேண்டும். அதற்குக் குறைந்தாலோ அல்லது கூடினாலோ பார்ப்பதற்கும் அழகாக இருக்காது, அதே நேரம் நீங்கள் Tie யை பிழையாக அணிந்திருக்கிறீர்கள் என்பது அர்த்தம். மெல்லிய/ஓரளவுக்கு பருமனான ஆண்கள் ஒடுங்கிய Tie யைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது. அதிக நிறை கூடிய/பருத்த ஆண்கள் அகலமான Tie யைத்த் தெரிவு செய்து அணிவது நல்லது. வெள்ளை, கருப்பு, சாம்பல், சிவப்பு, கரு நீலம் நிற Tie களை நம்மால் எந்த நிற சட்டையுடனும் அணிய முடியும். ஆனால் மற்றைய நிற Tie களை எல்லா நிற சட்டைகளுடனும் அணிய முடியாது. Dark கலர் சட்டை அணியும் போது Light கலர் Tie யைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.Light கலர் சட்டை அணியும் போது Dark கலர் Tie யைத் தெரிவு செய்து அணிய வேண்டும். இவ்வாறு Contrast காட்டாது Tie அணியக் கூடா...

ஆண்களின் Tie யின் நீளம் எதுவரை இருக்க வேண்டும்?

Formal Dress, Suit அணியும் போது கழுத்துப்பட்டி(Tie) அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் அது அவற்றுடன் சேர்ந்த ஒரு அணிகலனாகும். அகலமான Tie உடல் பருமன் அதிகமான ஆண்களுக்கும், அகலம் குறைவான Tie மெலிந்த அல்லது நடுத்தரமான உடல் பருமன் உடைய ஆண்களுக்கும் சிறந்தது. அனைத்து ஆண்களும் YouTube பார்த்தாவது  தங்களுக்கு பிடித்த ஒரு முறையில் Tie கட்டப் பழகியிருப்பது அவசியமாகும்.  Tie கட்ட ஆயிரம் முறை இருந்தாலும் அதில் எல்லா முறையும் எல்லாருக்கும் அழகாக இருக்காது. கட்டிப் பார்த்து எது உங்களுக்கு அழகாக இருக்கிறது என முடிவு செய்வது நல்லது. சட்டையின் நிறத்தை ஒத்த நிறமல்லாது Contrast ஆன நிறங்களில் Tie யைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது. இந்தக் கலர் சட்டைக்கு இந்தக் கலர் Tie Match ஆகும் என்று எந்த கணக்கும் இல்லை. Tie இன் நிறம் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கண்ணாடியைப் பார்த்து முடிவு செய்யவும். Pattern/Design Tie களும் Plain Shirts அணியும் போது அணியலாம். Tie யின் வாலின் நீளத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்ற அளவில் Tie கட்டலாம். Tie கட்டிய பின்னர் Tie யின் வாலை சட்டையினுள் அல்லது Tie யின்...