Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும்.

Learn Men Fashion

Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன.

Men Trunks Underwear

இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்?

Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம்.

Men in Kitchen - Men Cooking with Underwear

சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங்கள் குண்டியும், தொடைகளும் சந்திக்கும் இடத்தில் முடிவடையும். அதே நேரம் Boxer Briefs ஜட்டி போன்று Trunks Underwear யை அணிந்திருக்கும் போது ஜட்டியின் துணிகள் தளர்வாக இருக்காது. Briefs ஜட்டி போல Trunk ஜட்டியானது முன்னாடியும் பின்னாடியும் இறுக்கமாக இருக்கும்.

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Indian Men in Trunk Underwear

Trunks ஜட்டியின் Waistband தரமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் ஜட்டி, உங்கள் Package(சுன்னி, குண்டி) இன் பாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், இடுப்பில் தங்காது இடுப்பை விட்டு கீழே நழுவும்.

முன்பக்கம், ஆண்குறியை வெளியே எடுக்க வசதியாக Open/Fly Trunks ஜட்டிகள் நீங்கள் எதிர்பார்க்கும் Support யை உங்கள் ஆண்குறி மற்றும் விதைகளுக்குக் கொடுக்காது.

Indian Men in Briefs Underwear

Briefs ஜட்டி போல Trunks ஜட்டிகளிலும் Low Rise Trunks உள்ளன. அவை உங்கள் Hips இக்கு கீழே தங்கும். கட்டழகை வெளிக்காட்ட(show off more of your midriff - நெஞ்சுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி) விரும்பும் ஆண்களுக்கு இது ஏற்றது. ஆனால் அணிந்திருக்கும் போது எல்லாருக்கும் இது செளகரியமாக இருக்காது.

Underwear Rise பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆண்களுக்கான ஜட்டி பற்றிய முந்தைய பதிவுகளை வாசிக்கவும்.

Comments

  1. Bro எந்த ஜட்டி போட்டால் நல்ல support and comfort கிடைக்கும்....trunks போட்டால் ரொம்ப வேர்க்குது கூட கால் துண்ட adjust பண்ணிக்கிட்டே இருக்கனும்.... அதுதான் v cut போட ஆரம்பிச்சேன்...இதுனால என் ஆண்மை மற்ற வேற பிரச்சினை வராதே ??

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உடல் அமைப்பிற்கும், இடுப்பு அளவுக்கு ஏற்ற Cotton ஜட்டிகளை அணிந்தால் எந்தப் பிரச்சனையும் வராது. ஆண்கள் எப்படி ஜட்டி வாங்க வேண்டும் என்பது தொடர்பான எமது பதிவுகளை மேலே Archive இல் தேடி பார்க்கவும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆண்கள் வேட்டியை இடையில் கட்டலாமா?

ஆண்கள் வேட்டியை இடுப்பில் மாத்திரம் அல்ல, இடையிலும்(Hip) கட்டலாம். ஏன்! சில ஆண்கள் வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வயிற்றுக்கு மேல் கூட வேட்டியைக் கட்டுவர். வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வேட்டியை உள்பக்கமாக மடித்துக் கட்டவும். வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால், நீங்கள் உயரமான ஆளாக இருந்தால் வேட்டியை இடையில் இறக்கிக் கட்டலாம்.  உயரம் அதிகமான வேட்டியை, எப்படி உள்பக்கமாக மடித்து உயரத்தைக் குறைத்துக் கட்டுவது? வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால் வேட்டியை இடையில் கட்டும் போது இறுக்கமாகக் கட்ட வேண்டும். அதே நேரம் அரைஞாண்கயிற்றை, வேட்டியின் கட்டை இறுக்க அதன் மேல் விட வேண்டும்.

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.

ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

ஒரு ஆண் லுங்கி, வேட்டியை ஜட்டி அணியாமல் கட்டும் போது அனுபவிக்கும் சுகத்தையும், சுதந்திரத்தையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் ஆண்கள் ஜட்டி அணியாமல் லுங்கி, வேட்டி அணிவது எப்போதும் சாத்தியமல்ல. தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் அதனை அனுபவிக்கலாம். லுங்கி, வேட்டி அணியும் போது ஆண்கள் எவ்வாறான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்? Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது. ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk வகை ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை, சுகத்தையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உ...

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.