Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம்.

Learn Men Fashion

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.

How Men Wear Underwear
 
ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.
 


Men Hanging Bulge in Shorts
தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வேண்டும்.
 


நீங்கள் அணிந்த ஜட்டியை மேலே இழுத்தால் உங்கள் ஆண்குறியையும் விதைகளையும் நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி தாங்கித் தூக்க வேண்டும். 

Should Men Wear Underwear?
நீங்கள் அணிந்திருக்கும் ஆடையூடாக உங்கள் ஆண்குறியின் விளிம்பு வெளித்தெரிந்தால் நல்லாவா இருக்கும்?

ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது தொடைகளுக்க நடுவே ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி/விதைகளே தொங்க வேண்டும். ஜட்டி வேறாக ஆண்குறி வேறாக இருக்கக் கூடாது.
Why men need to wear Underwear
 
திடீரென உங்கள் ஆடையை யாராவது விளையாட்டாக கழட்டினால், நீங்கள் உள்ளே ஜட்டி அணியாவிட்டால், நிலைமையை யோசித்துப் பார்த்தீர்களா?

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்?

Why Should Men Wear Underwear

ஜிப்(Zip) வைத்த ஜீன்ஸ்/Pant/Shorts அணியும் போது ஜட்டி அணியாவிடால் ஆண்குறியின் முன் தோல்(Foreskin) ஜிப்பினுள் மாட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

Men wearing Briefs Underwear

சிறுநீர் கழிக்கும் போது முன் தோலினுள் தேங்கிய சிறுநீர், அல்லது காம எண்ணங்கள் மேலோங்கி உணர்ச்சி வசப்படும் போது வெளியேறிய Precum போன்றவை நேரடியாக நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் படியலாம்.

Men Underwear Stain Types

விமான நிலைய சோதனைகளின் போது, விபத்துக்கள், இயற்கை அனர்த்தங்களின் போது என ஏதோ ஒரு தேவை கருதி உங்கள் ஆடையை கழட்டும் போது, நீங்கள் ஜட்டி அணிந்திருக்காத சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் அசெளகரியமாக உணரலாம்.

Injection in Buttock

Hospital இல் Treatment எடுக்கச் செல்லும் போது ஏதோ ஒரு காரணத்திற்காக குண்டியில்(Buttocks) ஊசி போட வேண்டிய நிலைமை ஏற்பட்டால், அதற்காக Pant யை கீழே இறக்கும் நீங்கள் ஜட்டி போடலன்னு தெரிந்தால், ஒரே அசிங்கமா போயிடும் குமாரு!

Men Body Features - Bulge
Underwear Bulge ஆண்களின் கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றாகும்.
 
Men Groping Crotch - Hard Dick in Pant

Underwear Bulge(ஜட்டி புடைப்பு) யை போன்றே ஆண்களின் ஜட்டி வெட்டும்(Brief Line) அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும் அம்சமாகும்.

Men do exercise with Underwear
அணிந்திருக்கும் இறுக்கமான உடலுடன் ஒட்டியது போன்ற ஆடையூடாக வெளித்தெரியும் ஆண்களின் ஜட்டி வெட்டு(Brief Line)
 
Sports Tights, Compression Shorts அணியும் போது அசெளகரியமாக உணர்வதைத் தவிர்க்க ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும். இல்லாவிட்டால் உடலை வளைத்து உடற்பயிற்சி செய்யும் போது ஆண்குறியும் விதைகளும் எங்காவது மாட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

காட்டும் வகை ஆண்குறி(Shower Type Penis) யை உடைய ஆண்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே தொய்வாக பெரிதாக இருக்கும். 

Men in Small Shorts
உள்ளே ஜட்டி அணியாதும் பெரிய Leg Openings உடைய சிறிய/உயரம் குறைவான Shorts அணிவது ஆபத்தானதாகும். கால்களை அகட்டும் போது அந்தரங்கம் வெளித்தெரியலாம்.
 

ஜட்டி அணியாது Shorts அல்லது Sweatpants போன்ற ஆடைகள் அணிந்து நடக்கும் போது ஓடும் போது அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது அப்பட்டமாக வெளித்தெரியும் வகையில் கால்களுக்கு நடுவில் அதுவும் அங்கும் இங்கும் ஆடும்.

Men in Briefs Underwear

Hiding bulge in Sweatpants by wearing Underwear

ஜட்டி அணியாது Shorts/Sweatpants அணிந்து வெளியில் செல்லும் போது தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருக்கும். ஜட்டி போடாமல் துண்டு கட்டியிருக்கும் போது, நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாய் கூட தொங்கிக் கொண்டிருக்கும் Dog Treats க்காக ஏங்கிப் பாயலாம்.


வயதுக்கு வந்த ஆண்கள் Grey Sweatpants/Gray Sweatpants அணியும் போது உள்ளே Jockstrap ஜட்டி அணிந்தால் மட்டுமே அவர்களின் ஆண்குறி விளிம்பு/Bulge அப்பட்டமாக வெளித்தெரியாது.

Guy wears Chinos Pant with White Briefs Underwear

Grey Sweatpants/Gray Sweatpants அணியும் போது ஜட்டி அணியாவிட்டால், நீங்கள் அணிந்திருக்கும் சாம்பல் நிற Sweatpants இல் சிறுநீர் கறை/விந்துக் கறை போன்றன நேரடியாகப் படியலாம். அவற்றை விரைவில் சுத்தம் செய்யாவிட்டால் அவை உங்கள் Gray Sweatpants இல் நிரந்தர கறையாக படிந்து விடும்.

Importance of Men Wearing Underwear

Sweatpants இக்கு என்று மட்டுமல்ல, நீங்கள் அணியும் வெளிர் நிற Jeans/Pants/Shorts இக்கும் இது பொருந்தும்.


பாரம் தூக்கும்(Weight Lifting) உடற்பயிற்சிகளில் ஈடுபடும் ஆண்கள் Jockstrap ஜட்டி அல்லது இறுக்கமான Brief ஜட்டி அல்லது Gym Belt அணிந்திருக்காவிட்டால் அடிவயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் குடலிறக்கம் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.

Men Dress Up


என்ன தான் ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பதை சுதந்திரமாக இருப்பதாக நினைத்தாலும் அது விளையாடும் போதும், துள்ளிக் குதிக்கும் போதும் அசெளகரியமாக இருக்கும்.


வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாது இருக்கும் போது அவர்களின் ஆண்குறி எழுச்சியை (எழுந்தமாக ஏற்படும்) அவர்களால் மறைக்க முடியாது. பூப்படையும் வயதில்/வயது வந்த ஆண்களுக்கு எந்தவொரு காரணமும்(தூண்டல்) இல்லாமல் கூட சில வேளைகளில் ஆண்குறி விறைப்படையும். ஜட்டி அணிவதன் மூலம் அதனை மறைக்கலாம்.

Men in Lungi without wearing Underwear

லுங்கி/சாரம், வேட்டி கட்டும் போது ஏன் ஆண்கள் ஜட்டி போட வேண்டும்?

Men in Veshti with Underwear

ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி, சாரம் அணிந்திருக்கும் போது உங்களை அறியாமல் வேட்டி/லுங்கி/சாரம் விலகினால் உங்கள் அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரியும்.

வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு உங்களை மறந்து நடனமாடும் போது வேட்டி விலகி உங்கள் ஆண்குறி, விதைகள் வெளித்தெரிவதை ஜட்டி அணிவதன் மூலம் குறைக்கலாம்.

Why men need to wear Underwear Inside Veshti and Lungi Instead of Shorts Pant
வேட்டி, லுங்கி அணியும் போது ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி விலகி Underwear Bulge வெளித்தெரிவது ஆண்களைப் பொறுத்தவரையில் இயல்பான ஒன்று.

Problems Men Face if they Wear Lungi, Veshti, Sarong without Underwear

ஜட்டி அணியாது லுங்கி/வேட்டி அணிந்திருக்கும் போது வெளிச்சமான பகுதிகளில் நிற்கும் போது அல்லது ஒளி தரக் கூடிய பொருட்களின் முன்னால் நிற்கும் போது, ஒளி நீங்கள் அணிந்திருக்கும் லுங்கி/வேட்டி/சாரத்தை ஊடுருவி உள்ளே தொங்கிக் கொண்டிருப்பதை, உங்கள் முன் நிற்பவர்களுக்கு அப்பட்டமாக வெளிக்காட்டலாம்.

Men in Veshti with Underwear
ஆண்களின் வேட்டியை, லுங்கியை ஒளி இலகுவாக ஊடுரும்.

ஜட்டி அணியாது லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால் அது கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு, லுங்கி/வேட்டியில் கூடாரம் போட்டு ஊருக்கே அதனை வெளிக்காட்டி விடும். பலர் முன்னிலையில் நட்டுக்கிட்டு நின்றால் ஒரே அசிங்கமா போயிடும் குமாரு!
 

 
கண்ணு மண்ணு தெரியாமல், ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு TikTok, Instagram, YouTube Shorts போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் போடும் போது, உங்களை அறியாமல் ஆடை விலகி! உங்கள் அந்தரங்கம் Viral ஆகலாம்.
Men Underwear Peek out of Lungi and Veshti
உங்கள் அந்தரங்கம் வெளித்தெரிவதை விட ஜட்டி வெளித்தெரிவது எவ்வளவோ மேல்! (Watch Video)

Hot Men in Sarong

வேட்டி, லுங்கி/சாரம் போன்ற உடைகளை அணிந்து சண்டை போடுதல், துள்ளிக் குதித்தல், பாய்தல், மதில் தாண்டுதல் போன்ற செயற்பாடுகளை செய்யும் போது, 
Men Climbing Wall with Veshti - Underwear Bulge Peek Out of Veshti
உள்ளே ஜட்டி அணிந்திருக்காவிட்டால், வேடிக்கை பார்ப்பவர்களுக்கு உங்கள் சாகசங்கள் கண்ணுக்குத் தெரியாது.
 
Men fighting with Lungi and Veshti
சண்டையில் கிழியாத சட்டையும் இல்லை, சண்டையில் அவிழாத வேட்டியும் இல்லை, லுங்கியும் இல்லை.
 
அன்றாட வாழ்க்கையில் நான்கு முழ கலர்/காவி வேட்டி அணியும் ஆண்கள்:
வாக்குவதாதத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை, சண்டையிட வேண்டிய நிலைமை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆகையால் ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி கட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.
 
Men in Lungi and Veshti in Daily Life
அணிந்திருக்கும் ஆடை விலகி உங்கள் அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரிவதற்கு உங்கள் ஜட்டி வெளித்தெரிவது எவ்வளவோ மேல்! பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருக்கும்.

Cute Guy Pantsed

திடீரென, விளையாட்டாக நண்பர்கள் யாராவது உங்கள் துணியை அவிழ்த்தால்! ஜட்டி போடலனா உங்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தீர்களா?

Guy Pantsed in Public Place - Underwear Bulge Jumps
நடுத்தெருவில் ஜீன்ஸை உருவிய நண்பன்(Video)

ஜட்டி உங்கள் மானத்தைக் காக்கும்.  ஆனால், அந்த ஜட்டி Loose Fit ஆக இருந்தால், அதுவும் சேர்ந்தே உருவப்படலாம். ஆகவே ஜட்டியைத் தெரிவு செய்யும் போது அது உங்கள் உடல் அளவுகளுக்கும், அமைக்கும் ஏற்ற வகையில் இருக்கும் வகையில் தெரிவு செய்து அணிய வேண்டும்.

வயதுக்கு வந்த ஆண்களுக்கு எழுந்தமாகக் கூட திடீரென ஆண்குறி புடைத்தெழலாம். இவ்வாறான நிலையில் ஜட்டி அணிந்திருக்காவிட்டால் அசிங்கமாகிடும்.

An erect penis will throb in time with the heart beat because the heart is pushing blood into it. If a man has a full erection and is standing up his penis may jump up and down very slightly to his heart beat.
ஜட்டி அணியாது இறுக்கமான Shorts அணிந்திருந்தால், ஆண்குறி புடைத்தெழும் போது ஆண்குறி துடிப்பது அப்பட்டமாக வெளித்தெரியும்.
 
முழுமையாக புடைத்தெழும் ஆண்குறி, அந்த ஆணின் இதயத் துடிப்பிற்கு ஏற்றவாறு துடிக்கும்(Throbs). அதற்குக் காரணம் இதயம், ஆண்குறி புடைத்தெழுவதற்குத் தேவையான இரத்தத்தை ஆண்குறியினுள் செலுத்துவதாகும்.
 
Desi Men with Jockey Underwear

ஜட்டி அணியாது லுங்கி/வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் எப்படி ஆண்குறி எழுச்சியை மறைப்பர்?

How men hide their penis erection when they are in Veshti and Lungi without wearing Underwear - When feel cold
ஜட்டி அணியாது வேட்டி/லுங்கி கட்டியிருக்கும் போது ஆண்குறி புடைத்தெழுந்தால், அதை மறைப்பதற்கு மாத்திரமல்ல, குளிர் அதிகமாக இருக்கும் போது குளிருக்கு இதமாக வேட்டியை/லுங்கியை இவ்வாறு கவட்டுக்குள்(தொடைகளுக்கு நடுவே) சொருகி வைப்பதும் உண்டு.

Men in Briefs Underwear

ஜட்டி அணியாது லுங்கி/வேட்டி அணிந்திருக்கும் போது உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால் அதனை மறைப்பது மேலும் கடினமாக இருக்கும்.

எவ்வளவு நேரம் தான் கையை வைச்சு மறைத்துக் கொள்ள முடியும்?

ஜட்டி அணியாது வீட்டை விட்டு வெளியே செய்யத் தயங்கும் ஆண்:

நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் தையல் விடுபட்டால், அல்லது காலைத் தூக்கும் போது ஜீன்ஸ் கிழிந்தால், ஜட்டி அணிந்திருக்காவிட்டால் அசிங்கமாகிடும்.

Torn Jeans - Teared Jeans - Ripped Jeans - Important of Men Wearing Underwear
கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருக்கும் ஆண்கள்


How underwear help men to hide their pubes
அந்தரங்க முடி, அணிந்திருக்கும் ஆடையூடாக வெளியே எட்டிப் பார்ப்பதை விரும்பாத ஆண்கள், ஜட்டி அணிவதன் மூலம் அதனை மறைக்க முடியும்.

Why men need to wear Underwear

ஜட்டி அணியாது, அல்லது தளர்வான ஜட்டி அணிந்து ஆடைகளை அணியும் போது அணிந்திருக்கும் ஆடைகள் சூத்துப்பிளவிற்குள் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கும் நிலை ஏற்படலாம்.

ஆண்கள் தளர்வான ஜட்டி(Loose Fit Underwear) அணிவதற்கு, ஜட்டியே அணியாமலேயே இருக்கலாம்.

Men Sexy Ass in Jeans
ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் அவர்களின் பின்னழகை மெருகேற்ற முடியும்.

Beauty of Men Ass
பெண்களைப் போல ஆண்களுக்கும் உருண்டைக் குண்டிகள் கவர்ச்சியை அள்ளிக் கொடுக்கும். ஜட்டி அணியாவிட்டால் அவை அப்பட்டமாக வெளித்தெரியும். சிலர் உங்கள் அருகில் அல்லது பின்னால் நிற்கக் கூட அசெளகரியமாக உணர்வார்கள்.

Men Penis Outline
ஜட்டி அணியாவிட்டால் Bulge இற்குப் பதில் உங்கள் ஆண்குறி/விதைகளின் விளிம்பு அப்பட்டமாக நீங்கள் அணிந்திருக்கும் ஆடையூடாக வெளித்தெரியும்.

Do you check out a guys crotch bulge when he is sitting?
ஆண்கள் Formal Dress அணிந்து உட்கார்ந்து இருக்கும் போது Dress Pant இன் Crotch Area இல் விதைகள் வெளித்தெரிவதை விட, ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகள்(Bulge) வெளித்தெரிவது பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்.

Guys Crotch Bulge
ஆண்கள் ஜட்டி அணிவது ஏன் அவசியம்?

ஆண்கள் Dress Show Room களுக்குச் சென்று புது ஆடைகளை வாங்கும் போது Trial Room இல் அணிந்து பார்த்து வாங்குவது வழக்கம். அவ்வாறு Trial Room இல் அணிந்து பார்க்கும் போது குறைந்தது ஜட்டியுடனாவது புது ஆடைகளை அணிந்து பார்க்கவும். 

Men Trial Room Etiquettes

ஜட்டி அணியாது புது ஆடைகளை அணிந்து பார்ப்பது நல்ல சுகாதாரப் பழக்கம் இல்லை.

Men Should use Trial Room with at least Underwear

கூட்டுக் குடும்பங்களில் வாழும் வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணியாது தூங்கினால், காலையில் பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் ஆண்குறி எழுச்சியினால்(Morning Wood) அசிங்கப்பட வேண்டி ஏற்படும். போர்வையால் அதை மறைக்கலாம், ஆனால் தூக்கத்தில் எப்படி போர்வையால் மறைப்பீர்கள்?

Men Morning Wood Tent in Lungi

ஜட்டி அணியாமல் லுங்கி/சாரம்/கைலி அல்லது வேட்டி கட்டிக் கொண்டு தூங்கும் ஆண்கள், காலையில் எழுந்து பார்க்கும் போது லுங்கியில் ஆண்குறி Tent போட்டிருப்பதைக் காணலாம். இதனை மற்றவர்கள் பார்த்தால்? காலைலயே காஜியா இருக்கான்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனால் Morning Wood என்பது இயற்கையான நிகழ்வு. எல்லா ஆண்களுக்கும் ஏற்படும்.

Morning Wood and Lungi/Veshti/Sarong

இரவில் ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் காமக் கனவுகள்(Wet Dreams) ஏற்பட்டு தூக்கத்தில் விந்து வெளியேறினாலும் உங்கள் ஆடையில் அவை நேரடியாகப் படியாது.

ஜட்டி அணிந்தால் ஆண்களால், இலகுவாக எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் விளையாட முடியும். அதே வேளை அடிவயிற்றுக்குப் பாதுகாப்பாக Ball Guard யையும் ஜட்டியின் உதவியுடன் அணிய முடியும்.

Men in Shorts with Underwear
மிகவும் மெல்லிய துணியில் செய்யப்பட்ட தளர்வான அல்லது இறுக்கமான Shorts அணியும் போது உள்ளே ஜட்டி அணிந்திருந்தால் உங்கள் ஆண்குறி/விதைகள் வெளித்தெரியாது.

ஒரு ஆணின் மானம்(Modesty) என்பது அவனது கால்களுக்கு நடுவே தான் தொங்கிக் கொண்டு இருக்கிறதா? ஆம். அதனால் தான், வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிந்தாலே பாதி ஆடை அணிந்தது போல எனச் சொல்கிறார்கள். 

Men Taking Photos with Underwear on the Hills

நம் முன்னோர்கள் கூட விவசாயம் செய்யும் போது மட்டுமல்லாது ஊரிலே அங்கும் இங்கும் திரியும் போதும் கூட ஆண்குறி/விதைப்பையை மட்டும் மறைக்கும் வகையில் கோவணம் அணிந்தனர்.

Why Men Should wear Underwear?

உங்கள் ஆடை விலகி உங்கள் அந்தரங்க உறுப்புகள் வெளித்தெரிவதை விட ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட(Bulge) உங்கள் ஆண்குறி/விதைகள் வெளித்தெரிவது எவ்வளவோ மேல்!

How attractive are Men Bulge
நீங்கள் அணிந்திருக்கும் ஆடையூடாக உங்கள் ஆண்குறி/விதைகளின் விளிம்பு(Outline) வெளித்தெரிவதை விட உங்கள் Bulge (ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி மற்றும் விதைகள்) வெளித்தெரிவது அதிக கவர்ச்சியைக் கொடுக்கும்.

Men in Shorts - Men Underwear Bulge Peeking Out of Leg Opening of Shorts
நீங்கள் அணியும் Shorts இன் Leg Opening பெரிதாக இருந்தால், ஜட்டி போடாவிட்டால் அவற்றினூடாக உங்கள் ஆண்குறி எட்டிப் பாக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சில ஆண்கள் ஃபிட் என்று நினைத்துக் கொண்டு மிக இறுக்கமாக உள்ளாடை அணிகிறார்கள். இதனால், இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. இதனால் விந்து உற்பத்தி கூட பாதிப்படையும்.

நைலான் போன்ற கலப்புடன் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மையற்றவை. இதனால், வியர்வை பிறப்புறுப்பு, தொடை இடுக்கு மற்றும் பிட்ட பகுதியில் அப்படியே தங்கிவிடும் அபாயம் உள்ளது. இதனால் அவ்விடங்களில் கிருமிகளின் தொற்றுகள் ஏற்பட்டு அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Men in Briefs

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் ஜட்டியுடன் நிற்கும் போது இலகுவாக தங்கள் கையைக் கொண்டு ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும்(Bulge) தமது ஆண்குறி/விதைகளை பொத்திப் பிடித்து மறைக்கலாம்.

Men Cover their Bulge easily with One Hand when they are in Underwear

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி அணிய வேண்டும்? அதிலும் குறிப்பாக வேட்டி/லுங்கி/சாரம் கட்டும் போது

நனைந்த வேட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.

Men in Damp Wet Veshti with Underwear

பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போதும், அன்றாட வாழ்க்கையில் நான்கு முழ வேட்டி(முண்டு) கட்டியிருக்கும் போதும் அவசியம் வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிந்திருப்பது நல்லது.

Men taking bath in White Veshti without wearing Underwear
ஜட்டி அணியாது வெள்ளை வேட்டியுடன் குளிக்கும் ஆண்

Tips: ஆண்கள், அன்று காலையில் குளித்து விட்டு அணிந்த ஜட்டியை இரவு தூங்கும் முன்னர் தான் மாற்ற வேண்டும். வெளியில் போகும் போது மாத்திரம் ஜட்டியை அணியக் கூடாது. அடிக்கடி ஜட்டியைக் கழட்டி அணிவதன் மூலம் ஜட்டியின் இலாஸ்டிக் சீக்கிரம் பழுதடையும். அதே நேரம், ஒரு முறை அணிந்த ஜட்டியில் வியர்வை ஊறத் துவங்கியதும் அதனை திரும்பத் திரும்ப ஒரே நாளிலேயே கழட்டிக் கழட்டி அணிவது நல்லதல்ல. ஆகவே காலையில் அணிந்த ஜட்டியை இரவு வரை அணிந்தே இருங்கள். ஜீன்ஸ், Pant போன்ற வெளி ஆடைகளை மாத்திரம் வேண்டுமென்றால் மாற்றுங்கள்.

ஆண்கள் ஒரே நேரத்தில் எத்தனை ஜட்டிகளை அணியலாம்?

ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு ஜட்டிகளை அணியலாம். அதற்கு மேல் அணிந்தால் இடுப்புக்குக் கீழே அதிகம் அழுத்தமாக உணர்வீர்கள். 

How many underwear can be worn by Men at a Time

உதாரணமாக: Jockstrap ஜட்டி அணியும் போது பிட்டப்பகுதியை மறைப்பதற்காக, Jockstrap ஜட்டி அணிந்து அதன் மேல் Briefs or Boxer Briefs or Trunk அணிவது. Boxer Shorts அணியும் போது Support இற்காக உள்ளே Briefs ஜட்டி அணிவது.

அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட ஜட்டி அணியும் போது ஜட்டிகளின் Waistband ஒன்றுக்கு மேல் ஒன்று இருக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் Waistband இனால் இடுப்பில் உருவாகும் அளவுக்கு அதிகமான அழுத்தத்தைக் குறைக்கலாம்.

How Men Underwear create bulge in Pant and Jeans

ஜட்டி அணியாத போது ஆண்குறி புடைத்தெழுந்தால் அணிந்திருக்கும் ஆடையில் கூடாரம் போடும். ஆனால் ஜட்டி அணிந்திருந்தால் அணிந்திருக்கும் ஆடையுடன் முட்டிக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருக்கும்.

Men Crotch, How Underwear create beautiful crotch area and hide the penis and balls outline

ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது கால்களை அகட்டி வைத்திருந்தால் ஆண்குறி, விதைகளின் விளிம்பு(Penis, Balls Outline) வெளித்தெரியாது.

ஆண்கள் Close Fit, Tight Fit, Slim Fit என இறுக்கமாக ஆடை அணியும் போது உள்ளே ஜட்டி அணியாவிட்டால் நடக்கும் போதும் உட்கார்ந்திருக்கும் போது மிகவும் அசெளகரியமாக உணர்வார்கள்.

Heavy Cotton, Thick Material போன்றவற்றில் செய்த Cargo Shorts, அல்லது Denim போன்ற துணிகளில் செய்யும் ஆடைகளை ஜட்டி அணியாது அணிந்தால் அந்தரங்கப் பகுதிகளில் உராய்வின் மூலம் காயங்கள் கூட ஏற்படலாம்.

ஆண்கள் Swimwear அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டுமா? 

Should men wear Underwear inside Swimwear?

இல்லை. "Swimwear with Mesh Liners". ஆண்களுக்கான Swimwear இல் Mesh Liners எனும் ஒரு வகை வலை போன்ற ஜட்டி இணைந்துள்ளது. இதன் ஒரு ஜட்டி போன்று செயற்படும். 

Men in Swimwear - Bulge - Mesh Liner - Underwear

நீச்சலடிக்கும் போது ஆண்குறி, மற்றும் விதைகளுக்குத் தேவையான Support யைக் கொடுக்கும் அதே நேரம் Swimwear உருவாக்கப்பட்டுள்ள துணி உடலுடன் உராய்வதால் Chafing ஏற்படுவதையும் தவிர்க்க உதவுகிறது.

குறிப்பு: வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிந்தாலே பாதி உடை அணிந்ததற்குச் சமம். ஏன் என்றால் அவர்களின் மானம் அவர்களின் கால்களுக்கு நடுவே தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

Men in Underwear with Big Bulge

ஆகவே உங்கள் நண்பர்கள் முன்னிலையில் ஜட்டியுடன் நிற்கவோ அல்லது ஜட்டியுடன் நின்று உடை மாற்றவோ தயங்கக் கூடாது.

 

Problems Men will face if they wear Veshti and Lungi without wearing Underwear
 
Men Bathing with Underwear
 
Importance of Men Wearing Underwear

Comments

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.