மழையை எந்தளவுக்கு நாம் விரும்புகிறோமோ அந்தளவுக்கு வெறுக்கவும் செய்கிறோம். அதற்குக் காரணம் நமது இயல்பு வாழ்க்கை தடங்கலுக்கு உள்ளாவதாகும். மழை நாட்களை Tension இல்லாமல் கடந்து செல்வதற்கு, வயதுக்கு வந்த ஆண்களுக்கு உபயோகமாக குறிப்புக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கட்டாயம் ஜட்டி போடனும்: மழை நாட்களில் வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி சொல் பேச்சுக் கேட்காது. மயில் மழை வரப்போவதை உணர்ந்து தோகை விரித்து ஆடுவதைப் போல மழைக்கும் கூதல் காத்துக்கும் கெளம்பாத சுன்னியே இல்லை! ஆகவே ஜட்டி போடாமல் வெளியில் நடமாடுவது நல்லதல்ல.
அதே நேரம் ஏதாவது இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் போது, உங்கள் உடைகளைக் கழட்ட நேர்ந்தால், நீங்கள் ஜட்டி போட்டிருந்தால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும்.
2. கொடியில் காயப் போட்ட துணிகள் மழையில் நனைந்திருந்தால், மீண்டும் ஒரு முறை லேசாக துவைத்துக் காயப் போடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மழையில் நனைந்த வெள்ளை நிற ஆடைகளை கட்டாயம் துவைத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் கரும்பேன்(கறுப்பு நிறப் புள்ளிகள்) எனும் பூஞ்சை(Fungus) உருவாகும்.
நீங்கள் அணிந்த மழையில் நனைந்த உடைகளையும் உடனுக்குடன் தண்ணீரில் அலம்பிக் காயவிட வேண்டும்.
3. Wrist Watch, Phones, Wallet and Important Documents போன்றவற்றைப் பத்திரப்படுத்தி நீரில் நனையாமல் வைக்க எப்போதும் ஒரு பொலித்தீன் பையை உங்கள் Bag இல் வைத்திருக்கவும்.
4. ஒரு வயதுக்கு வந்த ஆணிடம் குறைந்தது மூன்று ஜட்டிகளாவது பாவனையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் உடைகளைக் காயவைப்பது கடினம். வேறு வழியில்லாமல் ஈர ஜட்டியையே மீண்டும் அணிவது நல்லதல்ல. அன்றன்று அணிந்த ஜட்டி, பனியன் மற்றும் ஆடைகளை அன்றன்றே துவைத்துக் காயப் போடுவது நல்லது.
5. எல்லா மழைகளுக்கும் குடை சரிவராது. ஆனால் Rain Coat அப்படி அல்ல. தற்காலத்தில் ஆண்களுக்கு வயதியாக கீழாடை நனையாமல் இருக்க Pant போன்றும் மேலாடை நனையாமல் இருக்க Hoodie போன்றும் Rain Coat கள் விற்பனைக்குள்ளன. Over Coat போன்ற Rain Coat களை விட Rain Coat Long with Pants பல்வேறு வழிகளில் வசதியானது. அதிலும் குறிப்பாக Motor Bike ஓட்டும் ஆண்களுக்கு சிறந்தது.
Rain Coat போட்டால் குடை பிடிக்கக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.
6. மழைக்காலங்களில் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவதை விட பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவது பல்வேறு விதத்தில் வசதியாக இருக்கும்.
7. குடை, Rain Coat வாங்கும் போது வித்தியாசமான நிறங்கள், Design களில் வாங்கவும் இதன் மூலம் அவை மாறுபடுவதையும், தொலைந்து போவதையும் தவிர்க்கலாம்.
8. வீட்டில் இருந்து கிளம்பும் போது செருப்பை அணிந்து செல்லலாம். ஆபிஸ் அல்லது காலேஜில் நுழைந்ததும் Socks and Shoes யை அணியலாம்.
நனைந்த Socks and Shoes யை காயவைக்கவும். ஈரமாகவே இருந்தால் துர்வாடை ஏற்படும்.
9. மழையில் தொப்பென நனைந்து வீடு திரும்பினால் குளிக்க மறக்க வேண்டாம். அதே நேரம் மழை நாட்களில் வீடு திரும்பியதும் கால்களை நன்றாக அலசவும்.
மழைக்காலத்தில் நமது உடல், ரத்தத்தின் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும். இந்த சமயத்தில், குளிர்ந்த நீரை தலையில் ஊற்றினால், சட்டென அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளை ரத்த நாளங்கள் கிழிந்து Stroke(ஸ்ட்ரோக்/பாரிசவாதம்/ பக்கவாதம்) ஏற்பட வாய்ப்புள்ளதாம். எனவே, முதலில் பாதம், கால், இடுப்பு என தண்ணீர் ஊற்றி, பின்னரே தலையில் தண்ணீர் பட வேண்டுமாம். 40 வயதுக்கு மேற்பட்டோர் இதை பின்பற்றுவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
Tips: உடலில் சூட்டை அதிகரிக்க, குளிர்காலத்தில்(மழைக்காலத்தில்) குளிக்கும் போது ஆண்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?
10. மழை நாட்களில் இலகுவில் காயக் கூடிய உடைகளை அணியவும்.
11. வேட்டி/லுங்கி கட்டியிருந்தால் வெள்ளத்தைக் கடக்க முழங்கால்களுக்கு மேல் அவற்றை மடித்துக் கட்டலாம்.
12. ஜீன்ஸ்/Pant அணிந்திருந்தால் அவற்றின் கால்களை மேல் நோக்கி முடியுமானவறை Roll செய்யவும்.
13. Long Sleeve Shirts அணிந்திருந்தால் அவற்றின் கைகளை நன்றாக Roll செய்து மடிக்கவும்.
14. ஈரமான ஜட்டிகளை அயன் செய்து ஈரத்தைக் காயவைக்க முயற்சிக்க வேண்டாம். ஜட்டி பழுதடைந்து விடும்.
15. அதிக இடி/மின்னல் ஏற்படும் சமயத்தில் உங்கள் Smartphones, and Other Devices யை Charge போட வேண்டாம். Charger யையும் கழட்டி வைக்கவும்.
16. மழை நாட்களில் வெள்ளை சட்டை, வெள்ளை ஜீன்ஸ்/Pant, வேட்டி அணிவதைத் தவிர்க்கவும். வெள்ளை நிற ஆடைகள் நீரில் நனைந்தால் உடலுடன் ஒட்டி உடலை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும்.
Comments
Post a Comment