ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் மானம்(Modesty) என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அணிந்திருக்கும் ஆடையைக் கழட்டும் போது, ஆடை அணியும் போது, அணிந்திருக்கும் ஆடையில் தையல் விடுபட்டு கிழியும் போது, ஆடை விலகும் போது அணிந்திருக்கும் ஜட்டியானது, ஆண்களின் அந்தரங்கம் வெளித்தெரிவதை தடுக்கிறது. அதனால் மானத்தைக் காக்கவே ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள் எனலாம். ஆனால் மானத்தைக் காக்க மட்டும் தான் ஆண்கள் ஜட்டி அணிகிறார்களா? இல்லை!
வயதுக்கு வந்த பிறகு தமது அன்றாட வேலைகளை ஓடி, ஆடி செய்யும் போதும், அல்லது துள்ளிக் குதித்து விளையாடும் போதும் கால்களுக்கு நடுவே அவர்களின் ஆண்குறியும் விதைப்பையும் அங்கும் இங்கும் ஊசலாடிக் கொண்டிருப்பது அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது இருக்கும் போது சில உரசல்கள் அல்லது நகர்வுகள் அவர்களின் ஆண்குறியை பொது இடங்களில் விழிப்படையச் செய்து விடும். தம்பி கொடிக்கம்பம் மாதிரி நட்டுக்கிட்டு நிற்பதை யாராவது பார்த்து விட்டால், ஒரே அசிங்கமா போயிடும்.
அதனால் அன்றாட வேலைகளைச் செய்ய செளகரியமாக இருக்க, அதே நேரம் ஒரு Support இக்காகவும் ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள்.
ஆண்களின் ஜட்டி, ஆண்களுக்கு எவ்வாறன Support யைக் கொடுக்கிறது? ஆண்களின் ஆண்குறியையும், விதைகளையும் ஒரு பொட்டலமாக்கி நிலையாக வைத்திருக்க ஜட்டி உதவுகிறது.
ஆண்களின் உடல் அசைவுகளுக்கு ஏற்றாற் போல, ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டுள்ள அவர்களின் ஆண்குறியும் விதைகளும் ஒருமித்து ஒரு பொட்டலமாகவே அசைகிறது. அதன் காரணமாக ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போதும், அன்றாட வாழ்வில் ஓடி ஆடி வேலை செய்யும் போதும் அசெளகரியமாக உணர மாட்டார்கள்.
ஆனால் ஜட்டி அணிந்த ஆண்கள், தமது உடலை அசைக்கும் போது ஜட்டியினுள் இருக்கும் ஆண்குறியும், விதைகளும் ஒரு பொட்டலமாகவே(Bulge) அசைகிறது.
ஜட்டியினுள் ஆண்குறி புடைத்திருக்காத தருணத்தில், ஆண்கள் எந்தவொரு வித்தியாசத்தையும், அசெளகரியத்தையும் உணரமாட்டார்கள்.
இதன் மூலம் ஆண்களால் எந்தவொரு அசெளகரியத்தையும் உணராமல் தமது உடலை இஷ்டம் போல அசைக்க முடிகிறது. திடீரென எழுந்தமாக ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கவும் ஜட்டி உதவுகிறது.
ஜட்டி போடாமல் தெருவில் நடமாடும் ஆண்கள், ஜட்டி போடும் ஆண்களை விட அதிக தொந்தரவினை தெரு நாய்களிடம் இருந்து சந்திர்ப்பர். ஆண்களுக்கு ஜட்டியானது அவர்களின் புணர்புழையை(ஆசனவாய்) பாதுகாக்கும் வேலியாகவும் தொழிற்படுகிறது.
ஜட்டி அணிந்து வேட்டி கட்டிக் கொண்டு வீர வசனம் பேசி டிக்டொக்(TikTok) செய்யும் ஆண்:
உள்ளே ஜட்டி அணிந்து Joggers உடன் கயிறடிக்கும்(Skipping Rope) ஆண்:
உள்ளே ஜட்டி அணிந்து, தளர்வான Shorts உடன் நடனமாடும் ஆண்:
எதிர்பாராத நேரத்தில் புடைத்தெழுந்த ஆண்குறி எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று சொல்ல முடியாது! அதற்காக அணிந்திருக்கும் Pant இல் கூடார போட்டிருக்கும் ஆண்குறியுடன் பொது இடங்களில் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் திரியவும் முடியாது.
Jeans/Pant அணிந்திருக்கும் போதாவது பரவாயில்லை! வேட்டி/லுங்கி(அல்லது சாரம்) கட்டியிருக்கும் போது சொல்லவே தேவையில்லை.
இவ்வாறான எதிர்பாராத ஆண்குறி எழுச்சியைக் கட்டுப்படுத்தி, அணிந்திருக்கும் ஆடையூடாக வெளித்தெரியாமல் வைத்திருக்கவும், Jeans/Pant மற்றும் வேட்டி/லுங்கியில் புடைத்தெழுந்த ஆண்குறி கூடாரம் போடுவதைத் தவிர்க்கவும் ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள்.
ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் அவர்களின் ஆண்குறி விறைப்படைந்திருப்பது வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தலாம்.
அதே நேரம் உங்கள் ஆடை தளர்வாக இருந்தால், நீங்கள் ஜட்டி அணியாவிட்டால் அல்லது தளர்வான ஜட்டி அணிந்திருந்தால், நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்த பின்னர் எழும்பும் போது ஆடை உங்கள் சூத்துப் பிளவுக்குள் சொருகியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஜட்டி அணிவதன் மூலம் இந்தப் பிரச்சனையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
ஒழுங்காக சுத்தம் செய்யாத ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் துளி, காம எண்ணங்கள் அதிகமாகி உணர்ச்சிவசப்படும் போது வெளியேறும் Precum, இச்சை அதிகமாகி இரவு தூக்கத்தில் ஒழுகும் விந்து போன்றன அணிந்திருக்கும் ஆடையில் நேரடியாகப் படிவதைத் தவிர்ப்பதற்காகவும் ஆண்கள் ஜட்டி அணிகின்றனர்.
இறுக்கமான உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகள் அணியும் போது அல்லது வெள்ளை நிற ஆடைகள், மிகவும் தளர்வான மெல்லிய ஆடைகள் அணியும் போது ஆண்கள் தமது ஆண்குறி, மற்றும் விதைகளின் விளிம்புகள்(Penis and Balls Outline) அணிந்திருக்கும் ஆடையூடாக வெளித்தெரியாமல் இருக்கவும் ஜட்டி அணிகின்றனர்.
ஆண்குறி, மற்றும் விதைகளின் விளிம்புகள் வெளித்தெரிவதை விட அவர்களின் Bulge வெளித்தெரிவது அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும். அதே நேரம் அதைப் பார்க்கும் போது மற்றவர்கள் முகஞ்சுழிக்க மாட்டார்கள்.
அதிகமான குளிரில் நடுக்கத்தைக் குறைக்கவும் ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம்! ஆண்கள் ஜட்டி அணியாமல் குளிரைக் கட்டுப்படுத்த ஆடைகள் அணிந்தால் கூட ஆண்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஆனால் ஜட்டி அணிந்து, குளிரைக் கட்டுப்படுத்தும் ஆடைகள் அணியாவிட்டாலும் குளிரை ஆண்களினால் தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மாற்று உடை இல்லாத சந்தர்ப்பத்தில் குளிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியைக் குளிக்கப் பயன்படுத்துவர்.
குளித்து முடிய ஈரமான ஜட்டியை கழட்டி தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வீடு திரும்புவர். சிலர் ஜட்டி உலரும் வரை அணிந்த ஜட்டியுடனேயே வெயிலில் நிற்பர்.
பொது நீர் நிலைகளில் அல்லது பொதுக் கழிப்பறைகளில் ஏதோ ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆண்கள் ஜட்டியுடன் நின்று குளித்து விட்டு, மறைவான இடத்திற்குச் சென்று ஈரமான ஜட்டியைக் கழட்டி விட்டு, அணிந்த உடையையே மீண்டும் அணிந்து கொள்வர்.
அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் வியர்வையை உறிஞ்சி அகற்றவும் ஆண்கள் ஜட்டி அணிகின்றனர்.
ஆண்கள் பொது இடங்களில் உள்ளே ஜட்டி அணிந்து துண்டு கட்டிக் குளிப்பர். இதன் மூலம் துண்டு விலகினாலும் அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரியாது.
உள்ளே ஜட்டி அணிந்து துண்டு கட்டிக் குளிக்கும் போது, தேவை ஏற்படும் போது துண்டினைக் கழட்டி பிழிய வசதியாக இருக்கும். ஆனால் அந்தரங்கப் பகுதிக்கு நீருக்குள் சென்றே சவர்க்காரம் போட முடியும்.
சில ஆண்கள் தாங்கள் அணியும் Dress Shirt பேண்டுக்கு(Pant) வெளியில் வராமல் இருக்க, Underwear Tuck In செய்வதற்கும்(Video) ஜட்டி அணிவர். அவ்வாறு Tuck In செய்யப்பயன்படுத்தும் ஜட்டிகளின் இலாஸ்டிக்குகள் நல்ல தரமானதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆண்கள் அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டியைப் பாவித்து Dress Shirt யை நேர்த்தியாக Tuck In செய்யலாம். சிலர் Underwear Waistband யையும் சிலர் ஜட்டியின் கால் ஓட்டைகளையும் பயன்படுத்தி சட்டையை Tuck In செய்வர்.
அதே போல அரைஞாண் கயிறு இடுப்பில் அணியாத ஆண்கள் வேட்டி அல்லது லுங்கி அணியும் போது ஜட்டியின் Waistband யை வேட்டியை/லுங்கியை சொருகப் பயன்படுத்துவர்.
சில ஆண்கள் ஜீன்ஸ் அணியும் போது இடுப்புக்குக் கீழே Fit ஆக, இறுக்கமாக வெளிக்காட்ட உள்ளே Shorts மாத்திரம் அணிவர். இது தவறாகும்.
சில ஆண்கள் சிறிய வகை Shorts யை ஜட்டியாக அணிவர். அது கிட்டத்தட்ட Boxer Shorts போன்றதாக இருக்கும். ஆனால் அதனால் அவர்களின் ஆண்குறிக்கும், விதைகளுக்கும் தேவையான Support கிடைக்காது.
விரும்பினால் உள்ளே Brief ஜட்டி அணிந்து அதன் மேல் சிறிய Shorts யை அணிந்து மேலாடைகளை அணியலாம். அவ்வாறு அணியும் போது இடுப்புக்குக் கீழ் தொடைகளுக்கு மேல் Fit ஆக, கவர்ச்சியாக இருக்கும். அதே நேரம் அவர்களின் ஆண்குறிக்கும், விதைகளுக்கும் தேவையான Support கிடைக்கும்.
ஜட்டி அணிந்து, வேட்டி(Mundu) கட்டிக் கொண்டு தென்னை மரத்தில் ஏறி, தென்னங்கள்ளு சேகரிக்கும் கேரள ஆண்.
வேட்டி கட்டும் போது உள்ளே ஜட்டி அணிந்ததால் மரம் ஏறியிருக்கும் போது அவரது அந்தரங்கத்திற்கு தேவையான மறைவு கிடைத்தது. இல்லையென்றால், மானம் உலகம் முழுக்க Viral ஆகியிருக்கும்.
ஆண்களைப் பொறுத்தவரையில் வேட்டி விலகி ஜட்டி(Bulge) வெளித்தெரிவது இயல்பான விஷயம். இந்த வீடியோ, வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
















































Comments
Post a Comment