Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்கள் ஜட்டி, பனியன் பழுதடைந்துவிட்டதற்கான அறிகுறிகள்

ஆண்கள் தாங்கள் அணியும் ஜட்டி பழுதடைந்து விட்டு, பனியன் பழுதடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? ஆண்களின் ஜட்டி, பனியனை அதிகம் துவைத்தால், அல்லது மற்ற ஆடைகளுடன் சலவைத் தூள் அல்லது சவர்க்காரம் போட்டு துவைத்தால் சீக்கிரம் பழுதடையும் அல்லது ஓட்டை விழும்.

Learn Men Fashion

ஆண்கள் அணிந்த தமது ஜட்டி, பனியனை தனியாக குறைந்தளவு சலவைத் தூள் பாவித்து துவைத்துக் காயப் போட வேண்டும். இதன் மூலம் ஜட்டியையும் பனியனையும் அதிக காலம் பாவிக்கலாம்.

Men Worn Underwear
அணிந்த ஜட்டி, பனியனை ஆண்கள் கண்டபடி அவர்களது ரூமில் போடக் கூடாது.

ஓட்டை விழுந்த ஜட்டி, பனியன் பழுதடைந்த ஜட்டி, பனியனா? இல்லை. 

அதிக கறை படிந்த ஜட்டி, பனியன் பழுதடைந்த ஜட்டி, பனியனா? இல்லை. ஆனால் வெள்ளை நிற ஜட்டி, பனியனாக இருந்தால் அவற்றைப் பழுதடைந்த ஜட்டி, பனியனாகவே கருத வேண்டும்.

நீங்கள் உங்கள் ஜட்டியை அலசி, துவைக்க பயன்படுத்தும் Washing Powder, Soap போன்றவற்றால் கூட அவற்றின் நிறம் மங்கி(Color Fade), சாயம் போய், வெளுத்துப் போகலாம். இவ்வாறு Color Fade ஆன ஜட்டிகளை பழுதடைந்த ஜட்டிகளாக கருதுவது தவறு. 

ஜட்டியுடன் கை அடித்து ஜட்டியினுள்ளேயே விந்து வெளியேற்றும் போது, இரவு ஜட்டி அணிந்து தூங்கும் போது தூக்கத்தில் ஜட்டியினுள் விந்து வெளியேறியிருந்தால், ஜட்டியில் விந்துக்கறை ஏற்படும். 

Men Dirty Used Underwear
ஜட்டியை நனைத்த விந்து, காய்ந்ததும் விந்து கறையாகிவிடும்.

அதனை உடனுக்குடன் அலசிக் காயவிடாவிட்டால் விந்துக் கறை ஜட்டியில் நிரந்தரமாகிவிடும். பாத்ரூம்/டாய்லெட் பாவித்த பின்னர் ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால் அதன் மூலமும் ஜட்டியில் கறைகள் ஏற்படும்.

Men Underwear Elastics Damaged

இலாஸ்டிக் தளர்வடைந்த, அணிந்திருக்க அசெளகரியமாக இருக்கும் ஜட்டிகளே பழுதடைந்த ஜட்டி. அவற்றை அணிவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. முன்னர் கிடைத்தது போன்று ஆண்குறி/விதைகளுக்குத் தேவையான Support உம் பழுதடைந்த ஜட்டியில் கிடைக்காது.

Men damaged Underwear Waistband
ஜட்டியின் Waistband இலாஸ்டிக் பழுதடைந்த ஜட்டியை(Underwear) அணிந்திருக்கும் ஆண்
 
Men Damaged Underwear - Ottai Jatti
கிழிந்த ஜட்டி அணிந்திருக்கும் ஆண்
 
Men must wear their Innerwer Properly - How to wear Underwear and Undershirt
ஆண்கள் கண் மூடித்தனமாக உள்ளாடைகளை அணியக் கூடாது.

ஜட்டியின் Waistband இனுள் கை விரலை விட்டு அவசரத்தில் அதிக அழுத்தத்துடன் அதனைக் கீழ் இழுத்து இறக்கி, சுன்னியை வெளியே எடுத்து சிறுநீர் கழிக்கும் பழக்கத்தின் காரணமாக அநேகமான ஆண்களின் ஜட்டியின் Waistband இன் முன்பக்க இலாஸ்டிக் சீக்கிரம் தளர்வடைவதுண்டு.

Wrong Way of Handling Men Underwear Waistband

இலாஸ்டிக் தளர்வடைந்த பனியன்களின் ஸ்ராப்(Strap) உங்கள் மார்புக் காம்புகளை மறைக்காது.

Damaged Elastic Loose Men Under Shirts

ஓட்டை விழுந்த ஜட்டியை, பனியனை வீட்டில் இருக்கும் போது கூட அணியலாம். ஆனால், இலாஸ்டிக் தொய்ந்த/தளர்வடைந்த ஜட்டி, பனியன்களை வீட்டில் இருக்கும் போது கூட அணிந்திருக்க முடியாது. அவற்றை அணிவதை விட அணியாமல் இருக்கலாம்.

குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது உங்கள் ஜட்டி, பனியனை மாற்ற வேண்டும்.

Men Damaged Underwear
ஜட்டியின் துணியில் ஓட்டை விழலாம். அல்லது ஜட்டியின் Waistband இனுடன் தைக்கப்பட்டுள்ள ஜட்டியின் துணியின் தையல் விடுபட்டு கிழியலாம்.

ஒரு வயதுக்கு வந்த ஆணிடம் குறைந்தது மூன்று ஜட்டிகள், இரண்டு பனியன்களாவது பாவனையில் இருக்க வேண்டும்.

Men in Lungi with Boxer Briefs Underwear - Torn Underwear - Men Underwear with Damages and Holes
ஓட்டை ஜட்டிகளை ஆண்கள் வீட்டில் இருக்கும் போது அணியலாம்.

நீங்கள் பயன்படுத்திய, அல்லது பயன்படுத்தும் உள்ளூர் ஜட்டி Brands களின் பெயர் என்ன? அவற்றை எவ்வளவு காலம் பாவிக்கலாம்?

Poomer ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள்:

Men in Poomer Briefs Underwear
Men in Blue Color Poomer Briefs Underwear

Poomex ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள்:
Men in Poomex Briefs Underwear
Men in Brown Color Poomer Briefs Underwear

Ramraj ஜட்டி அணிந்திருக்கும் ஆண்கள்:
Men in Ramraj Briefs Underwear
Men in Ramraj Briefs Underwear

Comments

Popular posts from this blog

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி போடனுமா?

வயதுக்கு வந்ததை உணர்ந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்களும் நாள் முழுதும் முடிந்தவரை ஜட்டி அணிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஜட்டியை 24 மணி நேரமும் அணிந்திருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் போது ஒரு ஜட்டி, வெளியில் போகும் போது ஒரு ஜட்டி என இரு ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போது அணியும் ஜட்டியாக பழைய ஜட்டிகள், கிழிந்த, ஓட்டை ஜட்டிகளையும் பயன்படுத்தலாம்.  இரவில் தூங்கும் போது தளர்வான ஜட்டிகளை அணியலாம். ஆனால் ஆண்கள் வீட்டில் இருக்கும்  அவசியம் போதும் ஜட்டி அணிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தனக்கென தனி அறை இல்லாத ஆண்கள், கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள், காட்டும் வகை(புடைத்தெழாத நேரத்திலும் தொய்வாக பெரிதாக இருக்கும்) ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பது நல்லதல்ல.  உங்களுக்கு அசெளகரியமாக இருந்தாலும், மற்றவர்களின் கண்கள் கூசாமல் இருக்க கட்டாயம் ஆண்கள் வீட்டில் இருக்கும் போதும் ஜட்டி அணிய வேண்டும்.  காட்டன் ஜட்டிகளை ஆண்கள் நாள்முழுதும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அணிந்திருக்க முடியும்.  ஆனால் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற மிகச்சரியான...

ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.