வேட்டி, மற்றும் லுங்கி/சாரம் அணியும் போது அவற்றின் கட்டினை உறுதியாக்க வேட்டியினை/லுங்கியினை ஜட்டிக்குள் Tuck In செய்து சொருகலாமா?
அணிந்திருக்கு Dress Shirt குனியும் போதும் கையைத்தூக்கும் போதும் Pant இக்கு வெளியே வந்து Muffin Top போன்று சட்டை உருவாகாமல் இருக்க, சட்டையை ஜட்டியினுள் Tuck In செய்யலாமா?
சொருகக் கூடாது என்றில்லை, ஆனால் "அதிகப்படியான" வேட்டியின்/லுங்கியின் துணியை ஜட்டியினுள் சொருகும் போது, அது உங்களுக்குத் தான் அசெளகரியமாக இருக்கும். ஜட்டிக்குள் சொருகிய துணி எந்த நேரமும் வெளியே வரலாம் என்ற நிலையில் இருக்கும்.
ஜட்டியின் Waistband தளர்வாக இருந்தால் வேட்டியின்/லுங்கியின் கட்டு கழன்று எந்த நேரமும் திடீரென நீங்கள் அணிந்திருக்கும் வேட்டி/லுங்கி அவிழலாம். ஜட்டியின் Waistband இன் உதவியின்றி வேட்டி, லுங்கி/சாரம் கட்டும் முறைகள்(Video Guides) எமது இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
Jockstrap ஜட்டி அணிந்து வேட்டி கட்டும் போது, விரும்பினால் Jockstrap ஜட்டியின் Waistband யை வேட்டியைச் சொருகப் பயன்படுத்தலாம். ஏன் என்றால் Jockstrap ஜட்டியின் Waistband உறுதியானது.
Muffin Top உருவாகாமல் இருக்க சட்டை/பனியனை ஜட்டிக்குள் சொருகலாம் ஆனால் அவற்றை சரிவர சொருகாவிட்டால் குனியும் போது ஜட்டியும் Pant இக்கு வெளியே எட்டிப்பார்க்கும். Underwear Tuck In தொடர்பாக மேலும் விரிவாகப் பார்க்க இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment