Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான காலுறையைத் தெரிவு செய்வது எப்படி?

கடந்த காலத்தில் வெளி நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து Socks(காலுறை, மேஸ்) அணிந்த ஆண்களை பெண்கள் அதிகம் கவர்ச்சியான ஆண்களாகப் பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது.

Learn Men Fashion

ஆண்கள் தங்களுக்கான Socks யைத் தெரிவு செய்யும் போது எதற்கான Socks என்பதை முதலில் அறிய வேண்டும்.

Soccer, Foot ball போன்ற ஏதாவது விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட Grip Socks எனின் அது முழங்கால்கள் வரை நீளமாக(Grip Socks Pure Sleeves) இருக்கும். அவற்றின் தடிமனும் அதிகமாக இருக்கும். அவற்றின் அடியில் உராய்வை அதிகரிப்பதற்காக (Grip இற்காக) rubber-like dots or patterns இருக்கும்.

Men Socks Size

ஆண்களின் Socks இன் அளவை தெரிந்துகொள்வது எப்படி?

பாதத்தின் அடியில் இருந்து நுனி வரை inches இல் அளப்பதன் மூலம் உங்களின் காலுறையில் அளவைப் பெறலாம். The length of your foot in inches (from the heel to the tip of your toe)

Shirts யை Pant இனுள் Tuck In செய்து வைத்திருப்பதற்காக Shirts Stays அணியும் ஆண்கள், இறுக்கமான முழங்காலுக்கு 02 அங்குலங்கள் கீழே இருக்ககக் கூடியவாறு Socks அணிவது அவசியம். இல்லாவிட்டால் Shirts Stays அணிந்ததன் பலனை உங்களால் அனுபவிக்க முடியாது.

வெள்ளை, கருப்பு, பிரவுன் நிற Socks களை ஆண்கள் பொதுவாக பாவித்தாலும், தற்காலத்தில் ஜட்டி, பனியன், காலுறை என மூன்றும் ஒரே நிறத்தில் இருக்கும் வகையில் ஆண்கள் தமது தேர்வுகளை மேற்கொள்கின்றனர்.

Design போட்ட Socks களை விட Plain Socks ஆண்களின் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடியது.

Men Socks Types

அன்றாட வாழ்க்கையில் நீங்கள் அணியும் Socks உங்கள் கணுக்கால்(Ankle) வரை மறைவை ஏற்படுத்தினாலே போதும். அதற்கு மேல் மறைவை ஏற்படுத்தும் வகையிலான Socks களை ஏதேனும் விசேட தேவை இருந்தால் மாத்திரம் பயன்படுத்தவும்.

ஈரமான காலுறையை நீண்ட நேரம் அணிந்திருந்தாலோ அல்லது Socks யை அதிக நாட்கள் துவைக்காது பயன்படுத்தினாலோ, துர்வாடை வீசும். அதே நேரம் கால்களின் நகங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு தற்காலிகமாக நகம் கழறும். அதனை நன்கு சுத்தப்படுத்தி. காயத்தை ஆறவிட்டால். மீண்டும் அந்த நகம் வளரும்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி போடனுமா?

வயதுக்கு வந்ததை உணர்ந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்களும் நாள் முழுதும் முடிந்தவரை ஜட்டி அணிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஜட்டியை 24 மணி நேரமும் அணிந்திருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் போது ஒரு ஜட்டி, வெளியில் போகும் போது ஒரு ஜட்டி என இரு ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போது அணியும் ஜட்டியாக பழைய ஜட்டிகள், கிழிந்த, ஓட்டை ஜட்டிகளையும் பயன்படுத்தலாம்.  இரவில் தூங்கும் போது தளர்வான ஜட்டிகளை அணியலாம். ஆனால் ஆண்கள் வீட்டில் இருக்கும்  அவசியம் போதும் ஜட்டி அணிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தனக்கென தனி அறை இல்லாத ஆண்கள், கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள், காட்டும் வகை(புடைத்தெழாத நேரத்திலும் தொய்வாக பெரிதாக இருக்கும்) ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பது நல்லதல்ல.  உங்களுக்கு அசெளகரியமாக இருந்தாலும், மற்றவர்களின் கண்கள் கூசாமல் இருக்க கட்டாயம் ஆண்கள் வீட்டில் இருக்கும் போதும் ஜட்டி அணிய வேண்டும்.  காட்டன் ஜட்டிகளை ஆண்கள் நாள்முழுதும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அணிந்திருக்க முடியும்.  ஆனால் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற மிகச்சரியான...

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

எட்டு முழம் வேட்டி கட்டுவது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவதில் பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றில் இந்த முறையில் வேட்டி கட்டுவதன் மூலம் உங்கள் வேட்டியின் கட்டு எப்போதும் அவிழாது என்ற தன்னம்பிக்கையையும் சேர்த்துப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.  இந்த முறையில் எட்டு முழ வேட்டியைக் கட்டும் போது Belt அணிய வேண்டிய அவசியம் இருக்காது.  வேட்டி கட்டியிருக்கும் ஆண்

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...