வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் அணிந்து தூங்க லுங்கி, கைலி/மூட்டப்பட்ட லுங்கி/சாரம், வேட்டி, பெர்முடாஸ் டவுசர், குர்தா, Shorts, Jeans, Sweatpants என விரும்பியதை அணியலாம். ஆனால் அவை தளர்வாக இருந்தால் மாத்திரமே தூங்கும் போது நிம்மதியாக தூங்க முடியும்.
Pajamas/Pyjamas போன்ற மிகவும் தளர்வான இரவு நேர உடைகளையும் ஆண்கள் ஜட்டி அணிந்து, அணியலாம்.
தற்காலத்தில் ஆண்கள் Track Pant/Sweatpants யை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால், அவர்கள் அதனை இரவில் அணிந்து தூங்கவும் பயன்படுத்துகின்றன. குளிர்காலங்களுக்கு அது இதமாக இருக்கும்.
Shorts, Jeans அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டிய அவசியம் குறைவாக இருக்கும்.
ஆனால் லுங்கி, கைலி/சாரம், வேட்டி, Sweatpants அணிந்து தூங்கும் போது போர்வை பாவிக்காவிட்டால், கட்டாயம் உள்ளே ஜட்டி அணிந்திருப்பது அவசியமாகும்.
இதன் மூலம் அதிகாலையில் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும்.
இரவில் அணிந்து தூங்கும் ஆடைகளில் எது சிறந்தது?
வயதுக்கு வந்த ஆண்களுக்கு காற்றோட்டமான ஆடைகளான லுங்கி/சாரம்/வேட்டி என்பன மிகவும் உகந்தது. விந்து உற்பத்தியை சீராக வைத்திருக்க உதவும்.
ஆனால் சாரம் அணிந்து தூங்குவது தான் சிறந்தது. ஏன் என்றால் வேட்டி/லுங்கி போல அல்லாது சாரத்தின் முனைகள் மூட்டப்பட்டு ஒரு Tube போல உங்களைச் சுற்றி இருப்பதால் நீங்கள் தூங்கும் போது அது இடுப்பில் இருந்து கழறாத போதும் வேட்டி/லுங்கி போல விலகி உங்கள் அந்தரங்கம் உங்களை அறியாமல் வெளித்தெரியாது.
முஸ்லிம் ஆண்கள் சுன்னத்(ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சடங்கு) செய்த நாள் முதலே லுங்கி கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் மற்ற ஆண்களிடம் லுங்கி/சாரம் கட்ட வேண்டும் என்ற இனம் புரியாத ஏக்கம் இருந்தாலும் அதனை வெளிப்படையாகக் கேட்க ஒரு சிறு தயக்கம் இருக்கும்.
கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள் இரவில்(இருட்டில்) தனிமையை அனுபவித்து சுய இன்பம் செய்ய, அல்லது கலவியில் ஈடுபட லுங்கி/சாரம் மிகவும் வசதியான ஆடையாகும்.
குறிப்பு: வயதுக்கு வந்த ஆண்கள் இரவு தூங்கும் போது அவசியம் போர்வை பாவிக்க வேண்டும். இதன் மூலம் தூங்கும் போது ஆடை விலகினாலும் உங்கள் மானம் காக்கப்படும். அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியையும்(Morning Wood) ஓரளவுக்கு மறைக்க போர்வை ஆண்களுக்கு உதவும்.
Comments
Post a Comment