Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Jeans, Pants இடுப்பில் தங்க வேண்டுமா? இடையில் தங்க வேண்டுமா?

ஆண்களே நீங்கள் அணியும் Jeans, Pants, Shorts இடுப்பில் தங்க வேண்டுமா? இடையில் தங்க வேண்டுமா? 

Learn Men Fashion

நீங்கள் அணியும் Pants இடையில் Belt இன் உதவியில்லாமல் தங்கும் வகையில் அமைய வேண்டும்.

Hot Indian Men in Formal Dress

உங்கள் Waist Size யை வைத்து வாங்கிய Underwear/Jeans/Pant/Shorts யை அணியும் போது அது உங்கள் உடலில் இயல்பாக தங்கும் இடம் உங்கள் Natural Waist Line ஆகும்.

Men Natural Waist Line

ஜீன்ஸ்(Mid Rise Jeans) அணியும் போது, உங்கள் இடுப்பில் Pants தங்கும் இடத்தை விட சற்றுக் கீழ்(mid to upper hips) அது தங்கும் வகையில் அமைய வேண்டும்.

Men in Shorts

இடையில்(Hip Jeans) தங்கும் Jeans(Low Rise Jeans) இடையில் மாத்திரமே தங்கும். Low Rise Jeans அணியும் போது Low Rise Underwear(Low Rise Briefs) அணிவதன் மூலம், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி அளவுகதிகமாக வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

Underwear Waistband Peek Out of Jeans

இடையில் ஜீன்ஸ் அணியும் ஆண்கள் இடுப்புப் பட்டி அணிவது பற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகும். இடுப்புப்பட்டியை அதிகம் இருக்கமாக இடையில் அணிந்தால், நடப்பதற்கும், உட்காருவதற்கும் அசெளகரியமாக இருக்கும்.

Men Shorts and Pants with rope
கயிற்றின் உதவியுன் அணியும் Shorts/Sweatpants யை நீங்கள் விரும்பிய அளவு கீழே இறக்கி அணியலாம்.

குறிப்பு: இடுப்பில் கயிறு கட்டி அணியும் Shorts or Sweatpants இன் கயிற்றை வெளியே தெரியும் வகையில் கட்டுவதும் ஒரு அழகு, கயிற்றை கட்டிப் போட்டு உள்ளே சொருகுவதும் ஒரு அழகு.

Men wear Jeans, Shorts, Pants in Hip or Waist or inbetween Hip and Waist

இடுப்பில்(Waist) தங்கும் Jeans, Pants யை உங்கள் இடுப்பு அளவை விட ஒரு Inch பெரிதாக வாங்குவதன் மூலம் இடுப்பிற்கும் இடைக்கும் இடையில் அணியலாம்.

Where should the jeans sit in men's body

Desi Guy wore Dress Pant in Low Hip - Rudra Sahu

Desi Guy wore Dress Pant in Low Hip - Rudra Sahu

Desi Guy wore Dress Pant in Low Hip - Rudra Sahu

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் அந்தரங்க முடி வெளித்தெரியும் வகையில் ஆடை அணியலாமா?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்குறியைச் சூழ அடிவயிற்றிப் பகுதியில், அக்குள் பகுதியில் அதிக முடி வளர்ச்சி இருக்கும். இவற்றை Pubes/Pubic Hair அல்லது அந்தரங்க முடி என அழைப்பர். அளவுக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அவற்றை முழுமையாக மழிக்காது(Full Shave) தேவைக்கு அதிகமானவற்றை கத்தரிக்கோலால் வெட்டி அல்லது Trimmer பாவித்து Trim செய்து அகற்றலாம். நீங்கள் T-Shirts, Arm Cut T-Shirts அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி எட்டிப் பார்க்கலாம். நீங்கள் பனியன் மாத்திரம் அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி இயல்பாகவே வெளித்தெரியும்.  விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது. வீட்டில் இருக்கும் போது சில ஆண்கள் மேலாடை இன்றி இருப்பர்.  அப்போது உங்கள் அக்குள் முடி வெளித்தெரியும். அதனை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். T-Shirts, நீளம் குறைவான Shirts அணிந்திருக்கும் போது கைகளை மேலே தூக்கினால் எப்படியும் உங்கள் அரையில் உள்ள முடி வெளியே தெரியும். Low Rise Briefs, Low Rise Jeans/Hip Jeans...

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் சட்டையை பேண்டினுள் Tuck-In செய்யும் முறைகள்

என்ன தான் பார்த்துப் பார்த்து Shirt, Pant வாங்கி Formal Dress போட்டாலும் கையைத் தூக்கும் போது, குனியும் போது பேண்டை விட்டு சட்டை வெளியே வந்து சட்டை இடுப்புப் பகுதியில் கசங்கிப் போய் இருக்கும். இது உங்கள் தோற்றத்தையே சீர்குலைத்துவிடும்.  எத்தனை முறைதான் சட்டையை Pant இனுள் விடுவீங்க? ஓரளவுக்குப் பிறகு வெளியவே இருக்கட்டும்னு கூட தோனலாம். ஆனால் Formal Dress/ Office Wear என்றால் கட்டாயம் ஷேர்ட்யை(Shirt) Pant உள்ளே Tuck In செய்தே இருக்க வேண்டும் என்பது விதி!

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.