ஆண்கள் வயதுக்கு அந்த நாள் முதல் அணிய விரும்பும் ஆடைகளில் முக்கியமான ஒன்று லுங்கி ஆகும். லுங்கி கிட்டத்தட்ட வேட்டி போலவே இருக்கும். ஆனால் பருத்தியினால் செய்யப்பட்டிருக்கும்.
பெண்களுக்கு எப்படி "நைட்டி" கலவியில் ஈடுபட வசதியான ஆடையோ, அது போல தான் ஆண்களுக்கு லுங்கி கலவியில் ஈடுபட வசதியான ஆடையாகும்.
ஆண்கள் லுங்கி அணியத் தயங்குவார்கள். ஆனால் ஒரு முறை லுங்கி அணியப் பழகிவிட்டால், லுங்கி அணியும் பழக்கத்தை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
லுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பர்மா, புருனை, மலேசியா, நேபால், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆப்ரிக்கா என்று பல நாட்டினரும் அணிகின்றனர்.
வயதுக்கு வந்த ஆண்களுக்கான (மூட்டாத)லுங்கி, திறந்த நிலையில் 115 centimeters (45 in) உயரமும் 200 cm (79 in) அகலமும் உடையது. சிறுவர்களுக்கான லுங்கி இதன் 2/3 அளவில் இருக்கும்.
ஆண்களுக்கான லுங்கி/சாரங்களின் வகைகள்:
பருத்தி லுங்கிகளில்
1. Checked Lungies
2. Printed Lungies
3. Handloom Lungies
4. Batik Lungi
இவற்றைத் தவிர
1. Polyester Lungies
2. Silk Lungies
லுங்கி/சாரங்களின் Designs அநேகமாக Small, Medium, Large சதுர வடிவங்கள்(Checkered Design) களில் அல்லது கோடுகளைப் போன்ற அமைப்பில் அமையப்பெற்றிருக்கும். எந்தவொரு அலங்காரமும் இல்லாமல் Plain Design களிலும் லுங்கி விற்பனைக்குள்ளது. பருத்தித் துணியைப் போல பட்டுத் துணியிலும் லுங்கிகள் செய்யப்படுகின்றன. அவை விஷேட நிகழ்வுகளின் போது அணியப்படுகிறது.
வயதுக்கு வந்த ஆண்கள் லுங்கி கட்டுவது எவ்வாறு? லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது எவ்வாறு?
பல்வேறு நிறங்களிலும், Design களிலும் ஆண்களுக்கான லுங்கி சந்தையில் விற்பனையாகிறது.
லுங்கி என்பது ஆண்களின் உள்ளாடை போன்றது. ஒரு ஆணின் அனுமதி இல்லாமல் அவனது லுங்கியை உபயோகிப்பது நல்லதல்ல.
ஒரு ஆணின் லுங்கியில் அவனது ஆண்மை வாசம் ஊறியிருக்கும் என்பர்.
வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு அதிக விலையில் பரிசுகளைக் கொடுப்பதை விட, பிறந்த நாள் போன்ற விஷேட தினங்களில் பரிசாக லுங்கியைக் கொடுப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். லுங்கியுடன் சேர்த்து Shaving Cream, Razor or Trimmer போன்றவற்றையும் பரிசளிக்கலாம்.
லுங்கியின் கட்டின் மேல் உங்கள் இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண்கயிற்றை எடுத்து விடுவதன் மூலம் லுங்கியின் கட்டை உறுதியாக்கலாம்.
லுங்கிக்கும் சாரத்திற்கும் என்ன வித்தியாசம்?
இரு முனைகளும் மூட்டப்பட்டு துணியினால் உருவாக்கப்பட்ட ஒரு Tube போன்று இருக்கும் லுங்கியே சாரம் ஆகும்.
ஆண்கள் ஏன் லுங்கியை அடிக்கடி துவைக்கக் கூடாது?
நீங்கள் பயன்படுத்தும் லுங்கி தரம் குறைந்ததாக இருந்தால், அடிக்கடி அதனைத் துவைக்கும் போது அவற்றின் சாயம் சீக்கிரம் போய் வெளிறிவிட அதிக வாய்ப்பு உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா? லுங்கி பழுதடைந்தால் அவை சீக்கிரம் கிழியும். சாதாரணமாக லுங்கியைப் பிடித்து இழுத்தாலே துண்டு துண்டாக கிழிந்து விடும்.
Keywords: கயிலி, கைலி
Comments
Post a Comment