வயதுக்கு வந்த ஆண்களிடம் அவர்களின் Jeans/Pant இன் ஜிப் திறந்திருப்பதை எப்படி சொல்வது என பலருக்கு தயக்கமாக இருக்கும். நேரடியாக சொன்னால் நம்மைப் பற்றி தவறாக நினைப்பார்களோ என்று கூட யோசிப்பதுண்டு.
சில நேரங்களில் திறந்திருக்கும் Jeans/Pant இன் ஜிப்பின் வழியாக அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டி கூட வெளியே எட்டிப் பார்க்கும்.
ஆனால் ஒரு ஆணின் Jeans/Pant இன் Zipper திறந்திருப்பதை அவனிடம் சொல்ல, ஏன் தயங்கத் தேவையில்லை? அதுவும் இன்னொரு ஆண் அதனைச் சொல்வதிற்கு, ஏன் வெட்கப்படத் தேவையில்லை? ஏன் என்றால் அது சாதாரண விடையம்.
ஏதோ ஒரு நினைவில் நம்மில் எத்தனை பேர் சிறுநீர் கழித்து விட்டு Zip போடாமல் பாத்ரூமை விட்டு வெளியே போயிருப்போம்? எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
சில இறுக்கமான ஜீன்ஸ்/Pant அணியும் போது அல்லது நாம் அணிந்திருக்கும் Jeans/Pant இல் இருக்கும் Manufacturing Defects காரணமாக Jeans/Pant இன் Zipper நாம் நடக்கும் போது தானாகவே கூட திறக்கலாம். அவற்றை சரி செய்ய Rubber Band, Ring போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இன்னொரு ஆணின்/ஒரு ஆணின் Jeans/Pant இன் Zip தொறந்திருப்பதை நீங்கள் அவதானித்தால் அவர் அருகில் சென்று நேரடியாக "ஜிப்ப போடுட்டா" ன்னு சொல்லலாம். அப்படி சொல்ல விருப்பம் இல்லைனா "ஜன்னல சாத்துடா...", "கீழ பாருடா" ன்னு கூட மறை முகமா சொல்லலாம்.
அப்படி யாராவது உங்களிடம் சொன்னால் மறக்காமல் அவர்களிடன் நன்றி சொல்லுங்கள்.
அதே நேரம் அவசரப்பட்டு Jeans/Pant இல் கை வைக்காமல் யாரும் பார்க்காதவகையில் பட்டும் படாமல் மறைவாக ஜிப்பைப் போடவும்.
உங்களால் ஜிப்பைப் போட முடியாவிட்டால், அணிந்திருக்கும் சட்டையை Pant இற்கு வெளியே எடுத்து விடவும், அல்லது கையில் இருக்கும் Bag யைக் வைத்து மறைக்கலாம்.
ஆனால் இது எதுவும் உங்களால் முடியவில்லை, Pant இன் ஜிப்பைப் போட முடியவில்லை என்றால், அதை அப்படியே கண்டுக்காமல் விட்டுடுங்கள்.
ஏன் என்றால் உங்கள் மானத்தை ஜட்டி காப்பாற்றும். இந்த மாதிரி எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு தான். முடிந்தால் கடைக்குச் சென்று தற்காலிகமாக ஒரு Safety Pin யை வாங்கிக் குத்தலாம்.
Keywords:
How Do You Tell Someone Their Fly Is Down?
Comments
Post a Comment