ஆண்கள் Suit அல்லது Formal Dress அணியும் போது அதற்கு மேலதிக அழகைக் கொடுப்பதற்காகவும், உங்கள் தரத்தினை உயர்த்திக் காட்டுவதற்காகவும் அணியும் ஒரு ஆபரணம்(formalwear accessory) Cufflinks ஆகும்.
இதனை Long Sleeve Shirt இன் கைகளில் இருக்கும் Button களுக்குப் பதிலாக பயன்படுத்துவர். இவை அநேகமாக உலோகங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும்.
Cufflinks யை அணிவது எப்படி?
ஆண்கள் Long Sleeve Shirt யை அணிந்த பின்னர், அவற்றின் கைகளை மடித்து விடாது, அவற்றின் பொத்தான்களையும்(Button) போடாது, மணிக்கட்டுப் பகுதியில் Cufflinks யைப் பாவித்து ஒரு இணைப்பை உருவாக்குவர்.
Cufflinks எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. சிலது இரு பகுதிககளாக(Two Piece) இருக்கும், சில ஒரே பகுதியாக(One Piece) இருக்கும்.
Cufflinks தேசிய கொடி பொறிக்கப்பட்ட, கம்பனி இலட்சனை பொறிக்கப்பட்ட என ப்லவேறு விதமான வடிவங்களில்(Order or Customized) பெற்றுக் கொள்ளலாம்.
Comments
Post a Comment