Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Lycra Pants என்றால் என்ன?

ஈய்ந்து கொடுக்கக் கூடிய(Stretchy) துணியினால் ஆன Dress Pants யை Lycra(லைக்கிரா) Pants என அழைப்பர். பார்ப்பதற்கு இறுக்கமாக இருப்பது போன்று தோன்றினாலும் இது உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஈய்ந்து கொடுக்கக் கூடியது. 

Learn Men Fashion

சில Lycra Pants இன் Waist Size யைக் கூடக் கூட்டிக் குறைக்கக் கூடியதாக இருக்கும். இதனை Four-Way Lycra Pants(Four Way or 4-Way Lycra Pants) என்பர். அதாவது Pant இன் அகலமும் ஈய்ந்து கொடுக்கும், Pant இன் நீளமும் ஈய்ந்து கொடுக்கும்.

Spandex மற்றும் Lycra என்பன  Elastane எனும் துணி வ்கையின் பெயர்களாகும். இது ஒரு Synthetic Fabric(செயற்கையான துணி) ஆகும். Polymer called Polyurethane இல் இருந்து உருவாக்கப்பட்ட Stretchy Elastomers இல் இருந்து இவை உருவாக்கப்படுகின்றன. Spandex and Lycra என்பன Leggings, Underwear, Hosiery, and Swimwear போன்ற ஆடைகளை உருவாக்கப் பயன்படுகிறது.

அதே நேரம் Lycra வகை துணிகளில் Cargo pant களும் உருவாக்கப்படுகின்றன. அதே நேரம் Lycra வகை துணிகள் பருத்தித் துணியுடன் Blend செய்யப்பட்டு பல்வேறு வகையான ஆடைகளை Cotton Lycra, Cotton Spandex யைக் கொண்டு உருவாக்குகிறார்கள்.

Men Lycra Pants - Men Stretchable Formal and Casual Pants
Men Formal and Casual Lycra Pants (Video)

இந்த வகைத் துணியில் உருவான Dress Pants  யை Lycra Pants  என அழைப்பர். தமது உடல் அமைப்பை அப்பட்டமாக வெளிக்காட்ட விரும்பும், உடலுடன் ஒட்டியது போன்று ஆடை அணிய விரும்பும் ஆண்களுக்கு இந்த வகை பேண்ட் சிறந்த தெரிவாகும்.

அதே போன்று உடலை கண்டபடி(Stunts, Exercise, Dance) அசைக்கக் கூடிய ஆண்கள் இந்தப் பேண்டை அணிவதன் மூலம் Pant கிழிந்து விடுமோ என்ற அச்சமில்லாமல் உங்கள் உடலை அசைக்கக் கூடியதாக இருக்கும்.

உடல் பருமன் அதிகமான ஆண்கள் தமது இடுப்பு அளவுக்கு ஏற்ற Lycra Pants யைத் தெரிவு செய்வதன் மூலம் உங்கள் தோற்றத்திற்கு ஏற்ற வகையில் Pant அணியலாம்.

Lycra pants இல் இன் இடுப்புப் பகுதியில் ரகசிய பாக்கெட்டுக்களும் உள்பக்கமாக இருக்கும்.

Dress Pants  யைப் போலவே Dress Shirts உம் இந்த வகை துணிகளில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

Men Lyrca Shirts - Men Stretchable Shirts

Lycra Pants யைப் போலவே Lycra Shirts உம் நமது உடலுடன் ஒட்டியது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். அதே நேரம் நமது உடல் அமைப்புக்கு ஏற்றாற போல ஈய்ந்து கொடுக்கும்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் சட்டையை பேண்டினுள் Tuck-In செய்யும் முறைகள்

என்ன தான் பார்த்துப் பார்த்து Shirt, Pant வாங்கி Formal Dress போட்டாலும் கையைத் தூக்கும் போது, குனியும் போது பேண்டை விட்டு சட்டை வெளியே வந்து சட்டை இடுப்புப் பகுதியில் கசங்கிப் போய் இருக்கும். இது உங்கள் தோற்றத்தையே சீர்குலைத்துவிடும்.  எத்தனை முறைதான் சட்டையை Pant இனுள் விடுவீங்க? ஓரளவுக்குப் பிறகு வெளியவே இருக்கட்டும்னு கூட தோனலாம். ஆனால் Formal Dress/ Office Wear என்றால் கட்டாயம் ஷேர்ட்யை(Shirt) Pant உள்ளே Tuck In செய்தே இருக்க வேண்டும் என்பது விதி!

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும். 

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...