Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான். 

Learn Men Fashion

விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது.

Guy Removed His Jeans - Guy in Underwear

ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க.

சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lifting Exercises or Lifting Weights) ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியை/விதைகளை அண்மித்த இடங்களில் Hernia ஏற்படலாம்.


குறிப்பு: சூழல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது விதைகள் உடலை விட்டு விலகி விதைப்பையினுள் தொங்கும். அத்தருணத்தில் அந்தரங்கப் பகுதியில் வியர்த்தால், வியர்வையின் காரணமாக ஏற்பட்ட பிசு பிசுப்பான நிலை காரணமாக தளர்வடைந்த விதைப்பையின் தோல், அவர்களின் தொடைகளுடன் ஒட்டிக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். ஆண்கள் குளித்த பின்னர், அந்தரங்கப் பகுதிக்கு பவுடர் அடிப்பதன் மூலம் அதனை குறைக்க முடியும்.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்குகிறது?

இதற்குக் காரணம் இடப் பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும் போது பாதுகாப்புக்கருதி ஒரே வரிசையில் இராது சற்று மேலும் கீழுமாக அமைந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது தவிர்க்கப்படுகிறது.

Importance of Men Wearing Perfect Fitting Underwear

ஆண்கள் தளர்வான, Loose Fitting Underwear அணிந்தால், உங்கள் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாகாது, ஜட்டி அணியாதது போல அங்காங்கே ஓரமாக தொங்கிக் கொண்டிருக்கும்.

Recommended: வயது வந்த ஆண்கள் அவசியம் மாதந்தோறும் செய்ய வேண்டிய சுய பரிசோதனை

Men in Formal Dress with Perfect Fitting Underwear
ஆண்கள் தங்கள் உடல் அளவுகளுக்கும், உடல் அமைப்புக்கும் ஏற்ற தகுந்த ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.

ஆண்களுக்கு விதைகள் தொங்குவது இயல்பானதே!

Balls Hanging is not an Issue for Men
வயதுக்கு வந்த பெண்களுக்கு கழுத்துக்குக் கீழ் முலைகள் இரண்டு தொங்குவது போல, வயது வந்த ஆண்களுக்கு இடுப்புக்குக் கீழ் தொடைகளுக்கு நடுவில கொட்டைகள் இரண்டு தொங்கும். தொங்குவது தான் அவற்றின் இயல்பே!

Men in Underwear
 
Keywords: Scrotum stick to Thighs, Hanging Balls, Men without Underwear

Comments

  1. சில பேருக்கு மட்டும் விரைப்பைகள் ரொம்ப கீழே தொங்கும்..
    சில பேருக்கு நார்மலா இருக்கும்.. எனக்கு ரொம்ப கீழே தொங்குறது அதை பார்த்து இரசிக்க புடிக்கும், அந்த நிலையில் சுன்னி கிளம்பாம இருந்தா இன்னும் அவ்வளவு அழகாக இருக்கும்.

    புணர்ச்சியில உச்ச கட்டத்தை நெருங்க நெருங்க கொட்டைகள் இரண்டும் கஞ்சியை வெளியே தள்ள வேண்டி மேல ஏற ஆரம்பிக்கும், அதை சில பசங்க கையால் அமுக்கி கொட்டையை கீழே இழுத்து விடுவானுக...

    இதனால் கூட கொஞ்ச நேரம் கஞ்சி வர தாமதமாகும். இது ஒரு வகையில தன்னோட பார்ட்னருக்கு தன்னால எவ்வளவு நேரம் செய்ய முடியுது பார்த்தியானு காட்ட நினைக்கிற ஒரு வகை பராக்கிரமம் தான்.

    ஆனால் அந்த மாதிரி அடிக்கடி செஞ்சு விட்டால் நமக்கு அந்தப் புணர்ச்சியில் தம்பி கஞ்சியை கக்கும் போது அவ்வளவு கிளுகிளுப்பா இருக்காது..

    இது என்னோட அனுபவம் ஏன்னா, எனக்கு இதுவும் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான். நானும் செய்து பார்த்து இருக்கேன். இப்ப என்னோட கேள்வி கொட்டைகள் ரொம்ப கீழே தொங்குறதும் கூட, ஒரு வகையில் கஞ்சி லேட்டா வர காரணமாக இருக்குமா என்பது தான். அந்த மாதிரி கொட்டைகள் ரொம்ப கீழே தொங்குபவர்கள் உங்க அனுபவத்தை சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. இது தவறான எண்ணம் அல்லது மூட நம்பிக்கை. ஆண்களின் கொட்டைகள் தொங்குவதற்கும், அவர்களின் விந்து வெளியேறும் நேரத்திற்கும் எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை. விதைகள் மிகவும் Sensitive ஆனவை. அவற்றை முரட்டுத்தனமாக கையாள்வதால் பிற்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

      சுய இன்பம் செய்யும் போதும், கலவியில் ஈடுபடும் போதும் விதைகளை விதைப்பையுடன் சேர்த்து தடவலாம், அல்லது விதைகளை உங்கள் துணையிடம் கூறி நக்கச் சொல்லலாம். பல்லுப்படாமல் சூப்பச் சொல்லலாம். ஆனால் இவை அனைத்தையும் அவதானமாகச் செய்ய வேண்டும்.

      ஆண்களின் விதைகள்/விதைப்பை ஒரு Erogenous Zone ஆகும்.

      Erogenous Zone களை கலவியில் ஈடுபடும் போது தூண்டுவதன் மூலம் ஆண்களையும், பெண்களையும் சீக்கிரம் கிளர்ச்சியடையச் செய்யலாம்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?

ஒரு ஆண் லுங்கி, வேட்டியை ஜட்டி அணியாமல் கட்டும் போது அனுபவிக்கும் சுகத்தையும், சுதந்திரத்தையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால் ஆண்கள் ஜட்டி அணியாமல் லுங்கி, வேட்டி அணிவது எப்போதும் சாத்தியமல்ல. தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் அதனை அனுபவிக்கலாம். லுங்கி, வேட்டி அணியும் போது ஆண்கள் எவ்வாறான ஜட்டியை தெரிவு செய்து அணியலாம்? Boxer Shorts or Boxer Briefs வகை ஜட்டிகளை அணிந்து லுங்கி, வேட்டி அணிந்தால் லுங்கி/வேட்டி அணிந்திருப்பது போன்ற உணர்வு இருக்காது. ஜட்டி அணியாது, அல்லது Briefs or Trunk வகை ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவதன் மூலமே வேட்டி/லுங்கி அணிந்ததன் முழு சுதந்திரத்தை, சுகத்தையும் அனுபவிக்க முடியும். அவ்வாறு லுங்கி,வேட்டி கட்டாவிட்டால் வேறு ஏதோ ஒரு ஆடை அணிந்து அதன் மேல் லுங்கி, வேட்டி கட்டியது போன்ற உணர்வே அதிகமாக இருக்கும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, அல்லது லுங்கி கட்டும் போது Briefs or Trunk வகை ஜட்டி அணிவது சிறந்தது. Briefs or Trunk Underwear அணிந்து லுங்கி, வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்கள் அவர்களின் அந்தரங்கப் பகுதியைச் சூழ அனுபவிக்கும் காற்றோட்டமான உ...

வேட்டி அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

வயதுக்கு வந்த ஆண்கள் எப்போதும் 8 முழ வேட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும். நான்கு முழ வேட்டியைக் கட்டும் போது, 1. நடக்கும் போது காற்றிற்கு 2. உட்காரும் போது  3. தூங்கும் போது 4. வேட்டி அணிந்து சண்டை போடும் போது வேட்டி விலக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் போது கட்டாயம் ஜட்டி அணிந்திருப்பது அவசியம். வேட்டி அணிந்து பழகும் வரை ஒரு தயக்கம் ஆண்களுக்கு இருக்கத்தான் செய்யும். அடிக்கடி வேட்டி அணிவதன் மூலம் அந்தத் தயக்கத்தை நீக்கலாம். அன்றாட வாழ்க்கையில், வயது வந்த ஆண்கள் வேட்டியைக்(Veshti/Mundu/Dhoti) கையாளும் முறைகள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது வித்தியாசமான முறைகளில் கட்டலாம். தொடைகளுக்கு நடுவே தான் கட்டு இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல.

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

Purse மற்றும் Phone யை வேட்டி, லுங்கியினுள் எப்படி வைக்கலாம்?

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி போன்ற ஆடைகளை அணியும் போது அவர்களின் Purse, Phone, Car/House Keys போன்றவற்றை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கு அதிகம் சிரமப்படுவார்கள். சில நேரம் கையில் வைத்திருந்த Purse, Phone யை எங்கேயாவது மறந்து வைத்து விட்டு தேடிய சம்பவங்களும் நிறைய நாம் அனுபவித்து இருக்கலாம். வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது Purse, Phone யை எப்படி எங்கே வைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.