இன்றைய சூழலில் சமூகவலைத்தளங்களையும் நிஜவாழ்க்கையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக வலைத்தளங்களில் எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். குப்பையில் கிடந்தவன் கோபுரத்தில் ஏறியது போல ஒரே இரவில் கூட பிரபலம் ஆகலாம்.
பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆண்களாலும் கவர்ச்சியை வாழையிலை போட்டு உலகத்துக்கே பரிமாற முடியும்.
நீங்கள் எழுதும் பதிவுகளை விட நீங்கள் பகிரும் Photos இற்கு அதிக reach கிடைக்கும். அதே நேரம் நீங்கள் பகிரும் Photos யை விட Short Videos இற்கு அதிக reach கிடைக்கும். அதே நேரம் நீங்கள் பகிரும் பதிவுகளில் Viral ஆகக் கூடிய விடையம் இருந்தால் குறுகிய காலத்திலேயே பலரை சென்றடைந்து விடும்.
Social media வில் அதிகம் பிரகாசிப்பதற்கு அதிகமான Followers/Fans/Friends இருந்தால் மாத்திரம் போதாது. அவர்களுடன் பேசிப்பழக வேண்டும். அப்போது தான் நீங்கள் போடும் பதிவுகளுக்கும், படங்கள்/வீடியோக்களுக்கு அதிக Likes/Share/Retweet கிடைக்கும்.
Tips: ஆண்கள் சலூன் கண்ணாடிகளில், பாத்ரூம் கண்ணாடிகளில்(Bathroom Mirrors), Lift இல் உள்ள கண்ணாடிகளில் மேலும் அழகாகத் தெரிவார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் அங்கு உள்ள வெளிச்சமாகும்(Lighting). சமூகவலைத்தளங்களுக்கு Profile Pictures களைத் தெரிவு செய்யும் போது அவ்வாறான கண்ணாடிகளில் உங்களை நீங்களே எடுத்துக் கொண்ட புகைப்படங்களுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கலாம்.
உங்களை நீங்களே Selfie எடுப்பதை விட உங்கள் Smartphone இல் உள்ள Rear Facing Camera யைப் பயன்படுத்தி பாத்ரூம் கண்ணாடியில் தெரியும் உங்கள் உருவத்தை புகைப்படம் எடுக்கும் போது அவை High Quality யில் கிடைக்கும். உங்களை நீங்களே அழகாக கோணத்தில் பார்த்து பார்த்து எடுப்பதால், அதுவும் கிட்டத்தட்ட ஒரு வகையில் Selfie ஆகும்.
நீங்கள் பகிரும் பதிவுகள் அவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும். அவர்கள் உங்களைக் கேள்வி கேட்க தூண்ட வேண்டும். ஆரம்பத்திலேயே கேள்விக்கான பதிலை பகிரக் கூடாது.
அப்படி Social Media வில் என்னத்தைப் பகிரலாம்? எதை வேண்டுமானாலும் பகிரலாம். உதாரணமாக நீங்கள் புதிதாக வாங்கிய ஜட்டியை Box உடன் வைத்து படம் பிடித்து "என்ன கலராக இருக்கும்னு Guess பண்ண முடியுமா?" இன்னு ஆவலைத் தூண்டும் விதத்தில் பகிரலாம்.
அடுத்த நாள் அதற்கான விடையாக உங்கள் Pant ஜிப்பைத் திறந்து கூட காமிக்கலாம். கொஞ்சம் Crazy யாக இருப்பதில் தவறில்லை.
Models/Actors களிற்கு மட்டும் தான் அதிக Followers/Fans/Friends இருக்கனும் என்று இல்லை. சாதாரண ஆண்களுக்குக் கூட அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்து பிடித்துப் போய் ரசிகர் கூட்டம் உருவாகலாம்.
உங்களால் தினமும் எதனைப் பகிர முடியுமோ அதனை பகிருங்கள். உங்களுக்குத் தெரியாதவற்றைப் பகிராதீர்கள். எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள். சண்டைக்கு வருபவர்களையும், தனி நபர் தாக்குதலில் ஈடுபடுபவர்களிடமு இருந்து ஒதுங்கியிருங்கள். Cyberbullying இல் ஈடுபடாதீர்கள்.
உங்களைப் பின் தொடர்பவர்கள்(Followers/Fans) உங்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறார்களோ, அதனை அவர்களுக்குக் கொடுக்க முயற்சியுங்கள்.
Dance or Acting இல் ஈடுபாடு அதிகமான ஆண்கள் அது தொடர்பான பதிவுகளை "உங்களை Highlight செய்யும் விதத்தில்" போடவும்.
Fitness/Fashion இல் ஈடுபாடு அதிகமான ஆண்கள் அது தொடர்பான உங்கள் Physique வெளித்தெரியும் வகையிலான பதிவுகள், உங்கள் Photos பகிரலாம். அவ்வாறு பகிரும் போது கொஞ்சம் காஜியாக, அதுதாங்க Naughty யாக இருப்பதில் தப்பில்லை. உங்கள் உடம்பில் எது கவர்ச்சியான பகுதியோ அது பட்டும் படாமல் வெளித்தெரியும் வகையில் உங்கள் Photos/Videos இல் காமிக்கலாம்.
பெண்களைப் போன்றே ஆண்களின் குண்டியழகிற்கு ஒரு தனி Market உள்ளது. உங்களுக்கு உருண்டைக் குண்டிகள்(Bubble Butt/Plump Butt) இருந்தால் அது வெளித்தெரியும் வகையில் இறுக்கமான ஆடைகளை அணிந்து படங்கள் எடுக்கவும்.
அதற்காக நிர்வாணப்படங்களைப் பகிரக் கூடாது. உங்கள் அழகில் மயங்கி ஆண்களும், பெண்களும், Fake ID களும் உங்களிடம் உங்கள் ஆண்குறியின் படத்தை/நிர்வாணப்படத்தை அனுப்ப சொல்லி கேட்கலாம். எக்காரணம் கொண்டும் அனுப்ப வேண்டாம்.
அரை நிர்வாணம்(அந்தரங்கப் பகுதி ஏதோ ஒரு விதத்தில் மறைக்கப்பட்ட) அல்லது குறைந்தது ஜட்டியுடன் நிற்கும் படங்களை மாத்திரம் பகிரவும். நீங்கள் Photos களைப் பகிரும் போது குறைந்தது உங்கள் மீசையுடனாவது Photos போடுங்கள். எக்காரணம் கொண்டும் கழுத்துடன் Cut செய்து Photos போடாதீர்கள்.
வயதுக்கு வந்த ஆண்கள் லுங்கி/சாரம்/வேட்டியிலும் அதிக கவர்ச்சியாக தங்களை வெளிக்காட்டலாம். எப்போதும் ஒரே Angle இல் படங்களை எடுக்காதீர்கள்.
ஆண்கள் மேலாடை இன்றி வெறும் மேலுடன் படங்கள் பகிரலாம். அவ்வாறு படங்கள் பகிரும் போது அந்தப் படங்களில் உங்கள் அந்தரங்க முடி லேசாக எட்டிப்பார்க்கும் வகையில் இருந்தால் கவர்ச்சியாக இருக்கும். அதே நேரம் உங்கள் அருணாக்கொடி, அல்லது ஜட்டியின் Waistband வெளித்தெரிந்தாலும் கவர்ச்சியாக இருக்கும்.
நீங்கள் Sweatpants/Dress Pants or Jeans அணிந்து படங்கள் எடுக்கும் போது உங்கள் Bulge முட்டிக் கொண்டு வெளித்தெரிந்தால் பார்க்க படு கவர்ச்சியாக இருக்கும். இவ்வாறான Hot Pictures சீக்கிரம் Viral ஆகும்.
உங்கள் படங்களையும், வீடியோக்களையும் மற்றவர்கள் Misuse பண்ணாமல் இருக்க முடிந்தவரை Watermark போடவும்(Social Media ID/Username)
உங்கள் நிர்வாணப்படங்கள் இணையத்தில் Leak ஆனால் அது பற்றி பேச வேண்டாம். சில நாட்களில் அதுவாகவே காணாமல் போயிடும்.
தற்காலத்தில் தம்மை அழகாகக் காண்பிக்க Professional Photographers யை வைத்து கூட Photo shoot செய்கிறார்கள். Swimming Pool, ஆறு, குளம், நீர் வீழ்ச்சி, கடலில் குளிக்கும் படங்கள், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், உடைமாற்றும் படங்கள், உங்கள் அந்தரங்கத்தினை பட்டும் படாமல் வெளிக்காட்டும் ஒழிவு மறைவாக எடுத்த படங்கள், உங்கள் உடலில் உள்ள Tattoos வெளித்தெரியும் வகையிலான படங்கள் போன்றனவும் அதிகம் Viral ஆகும்.
Social Media வில் நீங்கள் ஒரு Star ஆனால் உங்களைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும். ஜட்டி விளம்பரங்கள், ஆடை விளம்பரங்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் போன்ற Social Media Marketing தொடர்பான வாய்ப்புகளும் வரலாம். வாய்ப்புகளைத் தவற விடாதீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி கூட உங்கள் கவர்ச்சியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான காரணியாகும்!
வயதுக்கு வந்த ஆண்கள் தங்களைக் கவர்ச்சியாக வெளிக்காட்டுவது எப்படி?
Keywords:
How to increase followers on Instagram?, How to increase followers on Twitter?, How to increase followers on TikTok?, How to increase followers and Friends on Facebook?, How to increase Likes?, How to make social media posts go viral?
Comments
Post a Comment