Skip to main content

Posts

Showing posts from February, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அந்தரங்க முடி வெளித்தெரியும் வகையில் ஆடை அணியலாமா?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்குறியைச் சூழ அடிவயிற்றிப் பகுதியில், அக்குள் பகுதியில் அதிக முடி வளர்ச்சி இருக்கும். இவற்றை Pubes/Pubic Hair அல்லது அந்தரங்க முடி என அழைப்பர். அளவுக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அவற்றை முழுமையாக மழிக்காது(Full Shave) தேவைக்கு அதிகமானவற்றை கத்தரிக்கோலால் வெட்டி அல்லது Trimmer பாவித்து Trim செய்து அகற்றலாம். நீங்கள் T-Shirts, Arm Cut T-Shirts அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி எட்டிப் பார்க்கலாம். நீங்கள் பனியன் மாத்திரம் அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி இயல்பாகவே வெளித்தெரியும்.  விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது. வீட்டில் இருக்கும் போது சில ஆண்கள் மேலாடை இன்றி இருப்பர்.  அப்போது உங்கள் அக்குள் முடி வெளித்தெரியும். அதனை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். T-Shirts, நீளம் குறைவான Shirts அணிந்திருக்கும் போது கைகளை மேலே தூக்கினால் எப்படியும் உங்கள் அரையில் உள்ள முடி வெளியே தெரியும். Low Rise Briefs, Low Rise Jeans/Hip Jeans...

ஆண்களிடம் அவர்களின் ஜிப் திறந்திருப்பதை எப்படி சொல்வது?

வயதுக்கு வந்த ஆண்களிடம் அவர்களின் Jeans/Pant இன் ஜிப் திறந்திருப்பதை எப்படி சொல்வது என பலருக்கு தயக்கமாக இருக்கும். நேரடியாக சொன்னால் நம்மைப் பற்றி தவறாக நினைப்பார்களோ என்று கூட யோசிப்பதுண்டு. சில நேரங்களில் திறந்திருக்கும் Jeans/Pant இன் ஜிப்பின் வழியாக அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டி கூட வெளியே எட்டிப் பார்க்கும். ஆனால் ஒரு ஆணின் Jeans/Pant இன் Zipper திறந்திருப்பதை அவனிடம் சொல்ல, ஏன் தயங்கத் தேவையில்லை? அதுவும் இன்னொரு ஆண் அதனைச் சொல்வதிற்கு, ஏன் வெட்கப்படத் தேவையில்லை? ஏன் என்றால் அது சாதாரண விடையம்.  ஏதோ ஒரு நினைவில் நம்மில் எத்தனை பேர் சிறுநீர் கழித்து விட்டு Zip போடாமல் பாத்ரூமை விட்டு வெளியே போயிருப்போம்? எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். சில இறுக்கமான ஜீன்ஸ்/Pant அணியும் போது அல்லது நாம் அணிந்திருக்கும் Jeans/Pant இல் இருக்கும் Manufacturing Defects காரணமாக Jeans/Pant இன் Zipper நாம் நடக்கும் போது தானாகவே கூட திறக்கலாம். அவற்றை சரி செய்ய Rubber Band, Ring போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இன்னொரு ஆணின்/ஒரு ஆணின் Jeans/Pant இன் Zip தொறந்திருப்பதை நீங்கள் அவதானித்தால் அவர் அருக...

ஆண்கள் அந்தரங்க முடியை ஏன் மழிக்கக் கூடாது?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு உடலி முமுதும் காடு போல பூப்பு மயிர்கள் முளைப்பது இயல்பானது. நீங்கள் வயதுக்கு வந்ததன் முதன்மையான அறிகுறிகளில் உடலில் ஏற்படும் உரோம வளர்ச்சி ஒன்றாகும். ஆண்களில் உடலில் வளரும் மயிரை மழிக்கலாமா(Full Shave)? இல்லை. ஆனால் விசேட தேவை ஏற்படின் மழிக்கலாம். உதாரணமாக: நீங்கள் Bodybuilder அல்லது Model ஆக இருந்தால் Competitions, Photo shoot களில் கலந்து கொள்ளும் போது Body Hair யை மழிக்கலாம். அந்தரங்க முடியில் பேன்(Pubic Lice/Crab Louse​)? அந்தரங்கப் பேன் என்பது நண்டுகளை போன்றவை. இந்த சிறிய வகை பூச்சி. பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் பாலியல் தொடர்புகளைப் பேணும் போது, தொடுகையின் மூலம் இவை பரவலடையும். அந்தரங்கப் பேன்களினால் நீங்கள் பாதிகப்பட்டால் அவற்றை முழுமையாக உங்கள் உடலில் இருந்து அகற்ற, உடலில் உள்ள முடிகள் அனைத்தையும் மழிக்க வேண்டி ஏற்படும். வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் அந்தரங்க முடியை மழிக்கக் கூடாது?  Pubic Hairs யை Full Shave செய்து அகற்றினால் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை அணிய சில நாட்களுக்கு அசெளகரியமாக இருக்கும்....

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...