Skip to main content

Posts

Showing posts from July, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Lycra Pants என்றால் என்ன?

ஈய்ந்து கொடுக்கக் கூடிய(Stretchy) துணியினால் ஆன Dress Pants யை Lycra(லைக்கிரா) Pants என அழைப்பர். பார்ப்பதற்கு இறுக்கமாக இருப்பது போன்று தோன்றினாலும் இது உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஈய்ந்து கொடுக்கக் கூடியது.  சில Lycra Pants இன் Waist Size யைக் கூடக் கூட்டிக் குறைக்கக் கூடியதாக இருக்கும். இதனை Four-Way Lycra Pants(Four Way or 4-Way Lycra Pants) என்பர். அதாவது Pant இன் அகலமும் ஈய்ந்து கொடுக்கும், Pant இன் நீளமும் ஈய்ந்து கொடுக்கும். Spandex மற்றும் Lycra என்பன  Elastane எனும் துணி வ்கையின் பெயர்களாகும். இது ஒரு Synthetic Fabric(செயற்கையான துணி) ஆகும். Polymer called Polyurethane இல் இருந்து உருவாக்கப்பட்ட Stretchy Elastomers இல் இருந்து இவை உருவாக்கப்படுகின்றன. Spandex and Lycra என்பன Leggings, Underwear, Hosiery, and Swimwear போன்ற ஆடைகளை உருவாக்கப் பயன்படுகிறது. அதே நேரம் Lycra வகை துணிகளில் Cargo pant களும் உருவாக்கப்படுகின்றன. அதே நேரம் Lycra வகை துணிகள் பருத்தித் துணியுடன் Blend செய்யப்பட்டு பல்வேறு வகையான ஆடைகளை Cotton Lycra, Cotton Spandex யைக் கொண்டு உருவாக்குகிறார்கள்.

திருமணத்திற்கு பெண் பார்க்கப் போகும் ஆண்களுக்கான குறிப்புகள்

இன்றைய கால கட்டத்தில் ஆண்-பெண் இருவருக்குமே திருமணம் தள்ளிப் போவது ஒரு இயல்பான ஒன்றாக உள்ளது. முன்னாடியெல்லாம் 25 வயதில் ஆண்கள் திருமணம் செய்து விடுவார்கள். ஆனால் தற்காலத்தில் பொருளாதர முன்னேற்றம், ஜோதிடம் சார்ந்த பிரச்சனைகள், காதல் பிரச்சனைகள், சாதி/மத பிரச்சனைகளினால் கல்யாணமானது தள்ளிபோய்க் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் ஒரு ஆணுக்கு, அவனது 29 ஆவது வயதில் திருமணம் நடப்பதே ஆச்சரியமான விடையமாக மாறிவிட்டது. Arranged Marriage இல் தான் இவ்வளவு சிக்கல்கள் என்றால், காதல் திருமணங்களிலும் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. பலவருடங்கள் காதலிப்பவர்க்ளுக்குக் கூட திருமணம் என்பது தள்ளிப்போடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. குடும்பம் விருத்தியாகனும், வீட்டுக்கு அடங்காம திரியிற பையனுக்கு சீக்கிரம் கால்கட்டுப் போடனும், தாங்க இருக்கும் போதே பையனுக்கு கல்யாணம் செய்து வைத்து அழகு பார்க்கனும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் தான் இந்தக் காலத்தில் அதிகம். பெற்றோர் பார்த்து பேசி திருமணம் செய்ய நினைக்கும் போதும், திருமணம் தள்ளி போகிறது. பல சமயங்களில் வயது 30க்கும் மேலாகிவிடுகிறது. திருமணம் செய்து கொள்வது எதோ நாட்டி

நீங்கள் அணியும் Pant எப்படி பொருந்தி அமைய வேண்டும்?

ஆண்கள் Dress Pants, Khakis, Jeans, and Shorts போன்றவற்றை அணியும் போது அது எவ்வாறு அவர்களின் உடலுடன் ஒட்டி உறவாட வேண்டும், எவ்வாறு பொருந்தி அமைய வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். Pants என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான ஒன்று. சொல்லப் போனால் அதுவே அவர்களின் ஸ்டைலின் அச்சாணி என்றும் சொல்லலாம். அது உங்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி நீங்கள் இந்த சமூகத்தில் பிரதிபலிக்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. நீங்கள் உயரமாக இருக்கிறீர்களா? அல்லது குட்டையாக இருக்கீறீர்களா? என்பதைத் தீர்மானிப்பதிலும் நீங்கள் தெரிவு செய்து அணியும் Pants செல்வாக்குச் செலுத்துகிறது. இடுப்புக்கு மேல் தங்கக் கூடிய(High Rise) நீளமான Straight Leg யை உடைய Pants உங்களை உயரமாகக் காட்டும். அதே நேரம், Pants இன் Leg broken up by Boot Tucks, Lower Rise, Cuffs or Other Pant breaks உங்களை குட்டையாகக் காட்டும். Pant Breaks என்றால் என்ன? Break என்பது Pant உங்கள் இடுப்பில் தனியிருக்கும் போது அதன் நீளமான கால்கள் எப்படி மடிந்து உங்கள் கணுக்கால்களுக்குக் மேல்(Cuff of the Leg) முடிவடைகிறது என்பதாகும்.  உ

Dress Pant இன் Zipper வெளித்தெரியும் வகையில் புதிய Pant

பொதுவாக ஆண்கள் அணியும் fly front zip Dress Pant களில் இருக்கும் Zip வெளித்தெரியாத வகையில் ஒரு மறைப்பு(Fabric இனால் ஆன Fly Shield) வெளியே இருக்கும். ஒரு சில ஆண்களுக்கான Dress Pant இல் தற்செயலாக ஜிப் போட மறந்தாலும் உங்கள் அந்தரங்கமோ அல்லது ஜட்டி/Bulge எட்டிப் பார்க்காத வகையில் ஒரு மறைவை ஏற்படுத்தும் வகையில் உள்பக்கமும் ஒரு மறைப்பு(Fabric) இருக்கும். ஆண்களுக்கான Ready Made Dress Pant களில் இந்த மறைவை ஏற்படுத்தும் Fabrics இன் அளவு அல்லது அகலம் பேண்டுக்கு பேண்ட் மாறு. ஆனால், தற்காலத்தில் ஒரு புதிய Trend ஆண்களிடம் உருவாகியுள்ளது. Dress Pant யை டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற்ப் போல அளவெடுத்துத் தைக்கும் போது Zipper யை மறைக்கும் துணி(Fabric இனால் ஆன Fly Shield) யை வெளியே வைக்காமல் தைக்கிறார்கள். அதே போல Ready Made ஆக வாங்கும் Dress Pant இன் Zipper பகுதியின் மேல் இருக்கும் மறைப்புக்கான துணியையும் டெய்லரின் உதவியுடன் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ அகற்றுகிறார்கள்.  இதன் மூலம், அந்த Dress Pant யை ஆண்கள் அணியும் போது அவர்களின் Dress Pant இன் Zipper பகுதி வெளித்தெரியும்(Men Dress