Skip to main content

Posts

Showing posts from May, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் Social media வில் அதிகம் பிரகாசிப்பது எப்படி?

இன்றைய சூழலில் சமூகவலைத்தளங்களையும் நிஜவாழ்க்கையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமூக வலைத்தளங்களில் எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். குப்பையில் கிடந்தவன் கோபுரத்தில் ஏறியது போல ஒரே இரவில் கூட பிரபலம் ஆகலாம். பெண்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆண்களாலும் கவர்ச்சியை வாழையிலை போட்டு உலகத்துக்கே பரிமாற முடியும். நீங்கள் எழுதும் பதிவுகளை விட நீங்கள் பகிரும் Photos இற்கு அதிக reach கிடைக்கும். அதே நேரம் நீங்கள் பகிரும் Photos யை விட Short Videos இற்கு அதிக reach கிடைக்கும். அதே நேரம் நீங்கள் பகிரும் பதிவுகளில் Viral ஆகக் கூடிய விடையம் இருந்தால் குறுகிய காலத்திலேயே பலரை சென்றடைந்து விடும். Social media வில் அதிகம் பிரகாசிப்பதற்கு அதிகமான Followers/Fans/Friends இருந்தால் மாத்திரம் போதாது. அவர்களுடன் பேசிப்பழக வேண்டும். அப்போது தான் நீங்கள் போடும் பதிவுகளுக்கும், படங்கள்/வீடியோக்களுக்கு அதிக Likes/Share/Retweet கிடைக்கும்.

ஆண்கள் உடல் முழுவதற்கும் ஒரே துவாயைப் பயன்படுத்தலாமா?

குளிக்கும் போது நாம் தலைக்கு ஷாம்பூ போடுகிறோம், உடல் முழுதும் சவர்க்காரம் போடுகிறோம். இதனால் சுத்தத்தைப் பற்றி அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. இதன் காரணமாக நாம் உடலின் எல்லா பகுதிகளையும் ஒரே துவாயைப்(Towel) பயன்படுத்தி துடைக்கலாம். அந்தரங்கப் பகுதிகளைத் துடைக்க ஒரு துவாய், முதத்தைத் துடைக்க ஒரு துவாய், அதே போன்று தலைமுடியை துடைக்க ஒரு துவாய் என தனித்தனியாக துவாய்களைப் பயன்படுத்துவது ஆண்களைப் பொறுத்தவரையில் அநாவசியமாகும். அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட துவாய்களைத் தினமும் பயன்படுத்தினால் அவற்றை துவைப்பதற்கென தனியாக நேரம் செலவிட வேண்டி வரும்.   ஆண்கள் பயன்படுத்தக் கூடிய துவாய்/துண்டு வகைகள் ஆண்கள் குளிக்கப் பயன்படுத்தும் துவாய்(Bathing Towel) ஈரத்தை உறிஞ்சாது. அவை நீரில் நனைந்து ஈரமானாலும் பாரமில்லாது இருக்கும். ஈரத்தையும் வியர்வையையும் உறிஞ்சக் கூடிய துவாய்களைக்(Body Drying Towel) கட்டிக் குளிக்க முடியாது. அவற்றைக் கட்டிக் குளிக்கும் போது அவை ஈரத்தை உறிஞ்சியவுடன் இடுப்புக்குக் கீழ் கனமாக இருக்கும். கனம் தாங்காமல் எந்த நேரமும் அவிழலாம். சில ஆண்கள் வேட்டியின் சால்வையையும்(Veshti Salvai) துண்டா

வேட்டியை நேர்த்தியாக அணியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

வேட்டி அணிவது ஒரு கலை, அது எல்லா ஆண்களாலும் செய்ய முடியாதுன்னுலாம் காதுல பூ சுத்த வரல. ஆமாங்க வேட்டி அணியிறது ஒன்னும் அவ்வளவு கடினமான விடையம் இல்லை. வேட்டி எப்படி அணியிறது, அதுவும் கழறாத அளவுக்கு அப்படி இறுக்கமாக இடுப்பில் வேட்டியைக் கட்டுறதுன்னு எல்லாம் எங்களது Blog இல் நிறைய Video Guidance, குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கே அழுத்திப் பார்க்கவும் . ஒரு வேளை நீங்கள் அவற்றைப் பார்க்காமல், அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்குத் தெரிந்த மாதிரி நேர்த்தியில்லாமல் வேட்டி கட்டினால் எவ்வாறான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். வேட்டியை நேர்த்தியாக அணிந்திருக்கும் கிராமத்து கட்டிளங்காளை ஆண்கள் நேர்த்தியில்லாமல் வேட்டி அணிந்தால் ஏற்படும் முதல் பிரச்சனை தான், நடக்கும் போது கால் இடறுண்டும். அப்படி இடறுண்டும் போது வேட்டியின் கட்டுக் கூட கழறலாம். சில ஆண்கள் தமது வசதிக்காக வேட்டியின் கரை, இடது காலின் மேல் படர்ந்திருக்கும் வகையில் மாற்றியும் வேட்டி கட்டுவதுண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் வேட்டியை குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டு போல கட்டக் கூ