Skip to main content

Posts


Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


மழை நாட்களுக்கான ஆண்களுக்கான குறிப்புகள்

மழையை எந்தளவுக்கு நாம் விரும்புகிறோமோ அந்தளவுக்கு வெறுக்கவும் செய்கிறோம். அதற்குக் காரணம் நமது இயல்பு வாழ்க்கை தடங்கலுக்கு உள்ளாவதாகும். மழை நாட்களை Tension இல்லாமல் கடந்து செல்வதற்கு, வயதுக்கு வந்த ஆண்களுக்கு உபயோகமாக குறிப்புக்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. கட்டாயம் ஜட்டி போடனும்: மழை நாட்களில் வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி சொல் பேச்சுக் கேட்காது. மயில் மழை வரப்போவதை உணர்ந்து தோகை விரித்து ஆடுவதைப் போல மழைக்கும் கூதல் காத்துக்கும் கெளம்பாத சுன்னியே இல்லை! ஆகவே ஜட்டி போடாமல் வெளியில் நடமாடுவது நல்லதல்ல. அதே நேரம் ஏதாவது இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் போது, உங்கள் உடைகளைக் கழட்ட நேர்ந்தால், நீங்கள் ஜட்டி போட்டிருந்தால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும். 2. கொடியில் காயப் போட்ட துணிகள் மழையில் நனைந்திருந்தால், மீண்டும் ஒரு முறை லேசாக துவைத்துக் காயப் போடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மழையில் நனைந்த வெள்ளை நிற ஆடைகளை கட்டாயம்  துவைத்துப் போட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றில் கரும்பேன்(கறுப்பு நிறப் புள்ளிகள்) எனும் பூஞ்சை(Fungus) உருவாகும். நீங்கள் அணிந்த மழையி...

ஆண்கள் பயன்படுத்தும் Grooming Tools

வயதுக்கு வந்த நாள் முதல் Grooming(சிகை அலங்காரம், தாடி/மீசையை நேர்த்தியாக வளர்ப்பது அல்லது மழிப்பது) என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் இன்றியமையாத கடைமை ஆகிவிடுகிறது. தலைமுடியை வெட்டும் முன்னரும், புதிய Hair Styles யைத் தெரிவு செய்யும் முன்னரும், தாடி/மீசையை வளர்த்து வித்தியாசமான முறைகளில் அவற்றை Shape செய்யும் போதும் உங்கள் முகத்தின் வடிவத்தைக்(Face Shapes) கருத்தில் கொள்ள வேண்டும்.  அதன் மூலமே உங்களுக்கு ஏற்ற Hair Styles யையும் Facial Hair Styles யையும் தெரிவு செய்ய முடியும்.   ஆண்களின் Face Shape யை இனங்காண எவற்றை அளக்க வேண்டும்?      ஆண்களின் Face Shapes இன் வடிவங்கள்: வயது வந்த ஆண்களின் முக வடிவங்கள் இனி, Grooming செய்வதற்கு ஆண்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். Razor/சவரக் கத்தி : தாடி/மீசையை முழுமையாக மழிக்க அல்லது Trim செய்த பின்னர் Shape செய்ய பயன்படுத்தும் உபகரணம்.  சவரக்கத்தியை(Straight Razors) பிடிக்கும் விதத்தை முதலில் அதனுள் Blade வைக்காமல் பாவித்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ளலாம்.   சில Razor களில் ஒரு Blade...

ஆண்கள் ஜட்டி அணிவது மானத்தைக் காக்கவா?

ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் மானம்(Modesty) என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே தான்  தொங்கிக் கொண்டிருக்கிறது. அணிந்திருக்கும் ஆடையைக் கழட்டும் போது, ஆடை அணியும் போது, அணிந்திருக்கும் ஆடையில் தையல் விடுபட்டு கிழியும் போது, ஆடை விலகும் போது அணிந்திருக்கும் ஜட்டியானது, ஆண்களின் அந்தரங்கம் வெளித்தெரிவதை தடுக்கிறது. அதனால் மானத்தைக் காக்கவே ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள் எனலாம். ஆனால் மானத்தைக் காக்க மட்டும் தான் ஆண்கள் ஜட்டி அணிகிறார்களா? இல்லை! வயதுக்கு வந்த பிறகு தமது அன்றாட வேலைகளை ஓடி, ஆடி செய்யும் போதும், அல்லது துள்ளிக் குதித்து விளையாடும் போதும் கால்களுக்கு நடுவே அவர்களின் ஆண்குறியும் விதைப்பையும் அங்கும் இங்கும் ஊசலாடிக் கொண்டிருப்பது அசெளகரியத்தை ஏற்படுத்தும்.  ஆண்கள் ஜட்டி அணிவது மானத்தை மறைக்க மாத்திரமா? வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது இருக்கும் போது சில உரசல்கள் அல்லது நகர்வுகள் அவர்களின் ஆண்குறியை பொது இடங்களில் விழிப்படையச் செய்து விடும். தம்பி கொடிக்கம்பம் மாதிரி நட்டுக்கிட்டு நிற்பதை யாராவது பார்த்து விட்டால், ஒரே அசிங்கமா போயிடும். ஆண்களின் ஜட்டி எந்தளவுக்கு அவர்க...