Skip to main content

Posts

Showing posts from December, 2021

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களின் வேட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

நூலிழைகளால் துணியை உருவாக்க மனிதன் அறிந்த காலம் முதல், ஆண்களிடம் வேட்டி அணியும் பழக்கம் துவங்கிவிட்டது. தமிழகத்தின் காலநிலை, கலாசாரம், பண்பாடு மற்றும் தொழில் முறைக்கு ஏற்றது வேட்டி. இதனால், அது பாரம்பரிய உடையாக மாறியது. சங்க காலத் தமிழ் நூல்களில் வேட்டி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழங்காலக் கோயில்களில் இடம்பெற்றுள்ள சிலைகளில், வேட்டி வடிவ உடைகளை ஆண்கள் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. வேட்டியின் வகைகள்  - வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம்(Single Dhoti), எட்டு முழம்(Double Dhoti), கரை வேட்டி(Small Border, Big Border, Fancy Border Veshti) என வேட்டிகளில் பல வகைகள் உள்ளன.  பட்டு(Silk), பருத்தி(Cotton), பாலியஸ்டர்(Polyester) எனப் பலவகைத் துணிகளிலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஏதாவது Synthetic Fiber இனால் பட்டு வேட்டி போன்றே செய்யப்பட்ட செயற்கையான பட்டு வேட்டிகளை Artificial Silk அல்லது Art Silk என்பர். பருத்தி துணியினால் ஆன வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்

ஆண்கள் கோவணம் கட்டுவது எப்படி?

கோவணம் என்பது சிறுவர்கள் முதல் வயதுக்கு வந்த ஆண்கள் வரை அணியக்கூடிய Hand Made, Flexible, Adjustable காட்டன் துணியினால் ஆன பாரம்பரிய உள்ளாடை/ஜட்டி(Traditional Underwear) ஆகும். கோவணமானது(Loincloth) கச்சை, கௌபீனம் எனவும் அழைக்கபடுகிறது. இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடை கோவணமாகும். கோவணம் என்பது ஒரு பருத்தித் துணியினால் ஆன மெல்லிய துண்டாகும். கோவணமாக பருத்தி வேட்டியின் சால்வையைப்(துண்டு) பயன்படுத்தலாம்.  ஆண்கள் கோவணம் கட்டும் துண்டு   கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி(பருத்தி துணியில் செய்த ஜட்டி அல்லாத - Different Fabrics - Not 100% Cotton) அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.

Winter காலத்தில் ஆண்கள் ஏன் Thermal Wear அணிய வேண்டும்?

Thermal Wear அணிவதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியே கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும். குளிர்/பனிக்காலத்தில்(Winter Season) இதனை அணிவதன் மூலம் உடலின் வெப்பத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியும். Thermal Wear என்பது கிட்டத்தட்ட ஒரு உள்ளாடை போன்று இருப்பதால் அதனை Long Underwear அல்லது Thermal Underwear எனவும் அழைப்பதுண்டு. சில Thermal Wear மேலாடை பாதி, கீழாடை பாதி என Two Piece Ribbed Long Johns Thermal Underwear(Long legs and Long sleeves) ஆக இருக்கும். சில கழுத்தில் இருந்து கணுக்கால் வரை ஒரே ஆடையாக நடுவில் Buttons வைத்தும்(வைக்காமலும் கூட) இருக்கும். ஜட்டி அணியாது Thermal Wear அணிந்திருக்கும் ஆண் How to wear Thermal Wear? Thermal Wear அணிந்து ஆடை அணியும் ஆண். பல்வேறு நிறங்களில் தற்போது Thermal Wear சந்தையில் விற்கப்படுகிறது, நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடையின்(Loose Fitted Clothes such as Shirts, Pants) அளவை விட ஒரு அளவு குறைவான(one size smaller) அளவில் Thermal Wear யை வாங்க வேண்டும்.  எந்தளவுக்கு உடலுடன் ஒட்டியது போல் உள்ளதோ அந்தளவுக்கு உடலின் வெப்ப நிலையை Therma...

ஆண்கள் ஏன் Socks(காலுறை) அணிய வேண்டும்?

ஆண்கள் Socks அணிவதன் மூலம் Shoes களை இலகுவாக அணியக் கூடியதாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். Shoes அணிந்தாதால் உங்கள் பாதத்தில் ஏற்படும் வியர்வையை(perspiration) Socks உறிஞ்சாது விட்டால் நடக்கும் போது ஒரே பிசு பிசுன்னு வழுக்குவது போல இருக்கும். சொக்ஸ் உண்மையில் கால்களைப் பாதுகாக்க அணியும் ஒரு அங்கியாகும். கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்களின் கால்களை கடுமையான குளிரில் இருந்து பாதுகாக்கவும், காலணிகளுக்குள் ஏற்படும் சூடான உணர்வுக்கு ஒரு தீர்வாக, உள்ளே இருக்கும் தேவையற்ற ஈரப்பதத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. ஷூவின் உட்புறத்தில் உங்கள் கால்களின் தோல் சேதமடையும் அபாயத்தை குறைக்க சொக்ஸ் உதவுகிறது. கால்கள் மற்றும் ஷூவுக்கு இடையில் உராய்வினைக் குறைக்கும் மெத்தை போல இந்தக் காலுறைகள் அமைகிறது. வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவில் Socks அணியாத ஆண்களை விட Socks அணிந்த ஆண்களே கவர்ச்சியான ஆண்களாக பல பெண்களால் கருதப்படுவதாக தெரியவந்துள்ளது. காலுறை அல்லது கால்மேசு பல்வேறு அளவுகளில், வடிவங்களில், Design களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சொக்ஸ்களின் வகைகள்: நோ-ஷோ சொக...

ஆண்கள் தங்களது இடுப்பளவை எப்படி அளப்பது?

ஆண்கள் ஜட்டி வாங்குவதில் இருந்து ஜீன்ஸ்,Pant, Shorts வாங்குவது வரை அனைத்திற்கும் இடுப்பு அளவு(Waist Size) முக்கியமாகும். ஆனால் பலருக்கு இடுப்பு எங்க இருக்குன்னே தெரியாது. இடுப்பு அளவை எப்படி சரியாக எடுப்பது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். Measuring Tape யை எடுத்து உங்கள் இடுப்பு எழும்பின் மேற்பகுதியில்(top of your hipbone) பட்டும் படாமல் இருக்கும் வகையில் இடுப்பைச் சுற்றி அளக்கவும். இது கிட்டத்தட்ட உங்கள் தொப்புள்(Navel) இருக்கும் பிரதேசத்தை அண்மித்ததாக இருக்கும். அளக்கும் போது ஒரு விரலை உள்ளே வைத்து அளப்பதன் மூலம் அதிகம் இறுக்கமில்லாத ஜீன்ஸ், Pants, Underwear யை உங்களால் தெரிவு செய்து வாங்கி அணியக் கூடியதாக இருக்கும்.

Jeans, Pants இடுப்பில் தங்க வேண்டுமா? இடையில் தங்க வேண்டுமா?

ஆண்களே நீங்கள் அணியும் Jeans, Pants, Shorts இடுப்பில் தங்க வேண்டுமா? இடையில் தங்க வேண்டுமா?  நீங்கள் அணியும் Pants இடையில் Belt இன் உதவியில்லாமல் தங்கும் வகையில் அமைய வேண்டும். உங்கள் Waist Size யை வைத்து வாங்கிய Underwear/Jeans/Pant/Shorts யை அணியும் போது அது உங்கள் உடலில் இயல்பாக தங்கும் இடம் உங்கள் Natural Waist Line ஆகும். ஜீன்ஸ்(Mid Rise Jeans) அணியும் போது, உங்கள் இடுப்பில் Pants தங்கும் இடத்தை விட சற்றுக் கீழ்(mid to upper hips) அது தங்கும் வகையில் அமைய வேண்டும். இடையில்(Hip Jeans) தங்கும் Jeans(Low Rise Jeans) இடையில் மாத்திரமே தங்கும். Low Rise Jeans அணியும் போது Low Rise Underwear(Low Rise Briefs) அணிவதன் மூலம், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி அளவுகதிகமாக வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். இடையில் ஜீன்ஸ் அணியும் ஆண்கள் இடுப்புப் பட்டி அணிவது பற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகும். இடுப்புப்பட்டியை அதிகம் இருக்கமாக இடையில் அணிந்தால், நடப்பதற்கும், உட்காருவதற்கும் அசெளகரியமாக இருக்கும். கயிற்றின் உதவியுன் அணியும் Shorts/Sweatpants யை நீங்கள் விரும்பிய அளவு கீழே இறக்கி...

ஆண்கள் 9 யார்(Yards) வேட்டி கட்டுவது எப்படி?

பூசாரிகள், கோவில் குருக்கள், தமிழ் ஐய்யர்களைப் போல 9 யார்(9 yards Dhoti - 9 X 5) வேட்டி அணிவது எப்படி? இந்த அளவு வேட்டியினை பஞ்சகச்சம்(Panchakacham/Panjakajam/9 yards Dhoti) என அழைப்பர். பஞ்சகச்சம் வேட்டிகளை வெள்ளை நிறத்தில் மாத்திரம் அல்லாது கலரிலும், பட்டுச் சேலை போன்றும் பல்வேறு வேலைப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. பஞ்சகச்சம் இப்போது பேண்ட் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வயதுக்கு வந்த ஆண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிப்பது எப்படி?

ஒரு ஆண் வயதுக்கு வந்த நாள் முதல் அவன் தன்னை செதுக்கி மற்ற ஆண்களை விட சிறப்பான தோற்றத்தில் தன்னைக் காட்சிப்படுத்தவே விரும்புகிறான். இதில் காலத்திற்கேற்ப மாறிவரும் Fashion, Life Style Trends களும் செல்வாக்குத் செலுத்துகின்றன. இவ்வாறு ஆண்கள் தங்களை மெருகேற்றிக் காட்ட முயற்சிக்கும் போது அவர்களின் உடலில் இருக்கும் கவர்ச்சியான அமைப்புகளை Highlight செய்யும் விதத்தில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலமும், சிகை அலங்காரம்/ஒப்பனைகள் செய்வதன் மூலமும் மற்ற ஆண்களை விட ஒரு படி முன்னால் உங்களால் நிற்கக் கூடியதாக இருக்கும்.

ஆண்கள் ஏன் வெள்ளை நிற ஜட்டி பனியனை அணிய வேண்டும்?

ஆண்களுக்கான கவர்ச்சியான ஜட்டியின் நிறங்களில் வெள்ளை நிறம் முதன்மை வகிக்கிறது. வெள்ளை நிறத்தைப் போல கருப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, கரு நீலம், கரும் பச்சை, Butter Color ரும் கவர்ச்சியான ஜட்டியின் நிறங்களாகும். தற்காலத்தில் Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் வயதுக்கு வந்த ஆண்கள் மொடலிங்க்(Modeling), Fitness போன்ற மோகத்தினால் ஜட்டியுடன் Photo போடத் தயங்குவதில்லை. உங்களுக்கு ஜட்டியுடன் Photo போடும் பழக்கம் இருந்தால் ஜட்டியில், கவர்ச்சியான Bulge யை White Color Low Rise Brief ஜட்டி அணிவதன் மூலம் உருவாக்க முடியும். ஆண்கள் ஏன் வெள்ளை நிற ஜட்டி, பனியனை அணிய வேண்டும்? Note: ஆண்களைப் பொறுத்த வரையில் Bulge என்றால், சுன்னி மேடு ஆகும். ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி/விதைகள் அணிந்திருக்கும் Pant/Jeans/Shorts/Other இன் Zipper(ஜிப்) பகுதியில் ஒரு மேடு போல உப்பலாக வெளித்தெரிவதை Bulge(ஆண்குறி மேடு) என்பர். ஜட்டி அணிந்தால் மட்டும் தான் Bulge உருவாகுமா? ஆம். ஜட்டி அணியாது ஆடை அணியும் போது உங்கள் ஆண்குறி/விதைகளின் விளிம்பு வெளித்தெரிந்தால் அதனை Penis/Ball Outline என அழைப்பர். வயதுக்கு வந்த ஆண்கள்...