Skip to main content

Posts

Showing posts from September, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும். 

என்ன நிற ஜட்டி அணிந்து ஆண்கள் Dhoti அணிய வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஜட்டி அணிவது இன்றியமையாதா ஒன்று. அதிலும் குறிப்பாக வேட்டி, லுங்கி அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தியாவின் வடமாநில ஆண்களைப் போல வேட்டியை Dhoti(தோதி)யாக Pant போல அணிவது தொடர்பாக நமது முந்தைய பதிவுகளில் விளக்கமாக வீடியோக்களுடன் பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக Dhoti அணியும் போது என்ன நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.  Dhoti அணியும் போது உள்ளே அணியும் ஜட்டியின் நிறத்தைப் பற்றி அதிகம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதற்குக் காரணம் Dhoti அணியும் முறைகளாகும்.  வடமாநிலத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் ஒவ்வொரு விதத்தில் Dhoti அணிகிறார்கள். என்ன தான் Dhoti அணிந்திருக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிலர் Dhoti அணியும் விதத்தை பார்க்கும் போதே உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம். இது போன்ற வித்தியாசமான முறைகளில் Dhoti அணிந்த பின்னர் உட்கார்ந்திருக்கும் போது கால்களுக்கு நடுவே உங்கள் ஜட்டி எட்டிப்பார்ர்க்கலாம்!  ஆண்கள் ஏன் வெள்ளை வே...

Trunks ஜட்டியை தெரிவு செய்யும் போது எவற்றை கவனிக்க வேண்டும்

ஆண்களின் Briefs Underwear இன் அனுகூலங்களையும், Boxer Briefs Underwear இன் அனுகூலங்களையும் கொண்டமைந்த ஒரு Hybrid(கலப்பு) வகை ஜட்டியே Trunks Underwear ஆகும். Trunk ஜட்டிகள் ஆண்களின் Briefs Underwear யைப் போல ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் அசையாது வைத்திருக்கும். அதே போல Boxer Briefs Underwear போல சிறிதளவுக்கு தொடைகளையும் மறைத்து, உடலுடன் ஒட்டிய ஆண்களுக்கான மிகச்சிறிய Shorts போன்று அமைந்திருக்கும். இதன் காரணமாக தற்கால இளைஞர்களின் முதன்மைத் தெரிவாக Trunk ஜட்டிகள் உள்ளன. இவ்வாறான, Trunks Underwear யை ஆண்கள் தெரிவு செய்யும் போது எவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்? Trunks Underwear யையும் மற்ற ஜட்டிகள் போல இடுப்பு அளவை அளந்தே வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு முன்னாடியும்(Bulge), பின்னாடியும் பெருசா(Bubble Butt/Plump Butt) இருந்தால் உங்கள் இடுப்பு Size இக்கு அடுத்த Size யைத் தெரிவு செய்யலாம். சிலருக்கு Trunks Underwear இக்கும் Boxer Briefs Underwear இக்கும் வித்தியாசம் தெரியாது. ஜட்டியின் கால்கள் நீளமாக இருந்தால் அது  Boxer Briefs ஜட்டியாகும். Trunk ஜட்டியின் கால்கள் உங...

Formal Dress அணியும் போது ஆண்கள் பனியன் அணிய வேண்டுமா?

பனியன், ஜட்டி என்பன ஆண்களின் உள்ளாடைகளில் மிக முக்கியமானவை. அவற்றை அணிவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உதாரணமாக பனியன் அணிவதன் மூலம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் நீங்கள் அணிந்திருக்கும் சட்டை நனைவதை தவிர்க்கலாம். அதே போல இடுப்புக்கு மேலே உங்கள் உடலை செதுக்கியது போல கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.  ஜட்டி அணிவதன் மூலம் உங்கள் ஆண்குறியையும், விதைகளையும் ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். அதே வேளையில் அணிந்திருக்கும் Pant ஜிப் போடும் போது ஆண்குறியின் முன் தோல்(Foreskin) மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம். ஓடி, ஆடி வேலை செய்யும் போது உங்கள் ஆண்குறியும் விதைகளும் கால்களுக்கு நடுவே அங்கும் இங்கும் அசைந்து அசெளகரியத்தை ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம். புடைத்தெழுந்த ஆண்குறி வெளித்தெரிவதை ஜட்டி அணிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.   உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் பனியன் அணியாவிட்டால் Dress Shirt யை Pant இனுள் இலகுவாக Tuck In செய்ய முடியும். பனியன் அணிந்தால், பனியனை முதலில் அணிந்திருக்கும் ஜட்டிக்குள் Tuck In செய்ய வேண்டும். ஆனால் Formal Dress அணியும் போது ஆண்கள் பனியன் அணிய வேண்...