கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.
வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஜட்டி அணிவது இன்றியமையாதா ஒன்று. அதிலும் குறிப்பாக வேட்டி, லுங்கி அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தியாவின் வடமாநில ஆண்களைப் போல வேட்டியை Dhoti(தோதி)யாக Pant போல அணிவது தொடர்பாக நமது முந்தைய பதிவுகளில் விளக்கமாக வீடியோக்களுடன் பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக Dhoti அணியும் போது என்ன நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். Dhoti அணியும் போது உள்ளே அணியும் ஜட்டியின் நிறத்தைப் பற்றி அதிகம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதற்குக் காரணம் Dhoti அணியும் முறைகளாகும். வடமாநிலத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் ஒவ்வொரு விதத்தில் Dhoti அணிகிறார்கள். என்ன தான் Dhoti அணிந்திருக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிலர் Dhoti அணியும் விதத்தை பார்க்கும் போதே உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம். இது போன்ற வித்தியாசமான முறைகளில் Dhoti அணிந்த பின்னர் உட்கார்ந்திருக்கும் போது கால்களுக்கு நடுவே உங்கள் ஜட்டி எட்டிப்பார்ர்க்கலாம்! ஆண்கள் ஏன் வெள்ளை வே...