ஆண்கள் ஜட்டி வாங்குவதில் இருந்து ஜீன்ஸ்,Pant, Shorts வாங்குவது வரை அனைத்திற்கும் இடுப்பு அளவு(Waist Size) முக்கியமாகும். ஆனால் பலருக்கு இடுப்பு எங்க இருக்குன்னே தெரியாது. இடுப்பு அளவை எப்படி சரியாக எடுப்பது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
Measuring Tape யை எடுத்து உங்கள் இடுப்பு எழும்பின் மேற்பகுதியில்(top of your hipbone) பட்டும் படாமல் இருக்கும் வகையில் இடுப்பைச் சுற்றி அளக்கவும். இது கிட்டத்தட்ட உங்கள் தொப்புள்(Navel) இருக்கும் பிரதேசத்தை அண்மித்ததாக இருக்கும். அளக்கும் போது ஒரு விரலை உள்ளே வைத்து அளப்பதன் மூலம் அதிகம் இறுக்கமில்லாத ஜீன்ஸ், Pants, Underwear யை உங்களால் தெரிவு செய்து வாங்கி அணியக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment