Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நான்கு முழம் வேட்டி கட்டுவது எப்படி?

ஆண்களின் வேட்டியிலேயே மிகவும் இலகுவாகக் கட்டக் கூடிய வேட்டி நான்கு முழ வேட்டியாகும். ஒரு துண்டை இடுப்பில் சுற்றிக் கொள்வது போலக் கூட இந்த அளவு வேட்டியை இடுப்பில் சுற்றலாம்.

நான்கு முழ வேட்டி கட்டுவதிலும் சில வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இவ்வகை வேட்டிகளை வயதுக்கு வந்த ஆண்கள் அணிந்து நடக்கும் போது காற்றில் வேட்டி பறக்கும், நடக்கும் போது வேட்டி விலகி தொடை வரை வெளித்தெரியும். 

Learn Men Fashion
உட்காரும் போது அவதானமாக, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துத் தூக்கி, கால்களுக்கு நடுவே விடாது இருப்பதைத் தவிர்க்கவும்.

How to wear 4 Muzham Veshti

நான்கு முழ வேட்டியை திருமணமான ஆண்கள் தான் அணிய வேண்டுமா? இல்லை. நான்கு முழமோ, எட்டு முழமோ யாரும் அணியலாம்.   

 

கட்டியிருக்கும் வேட்டி அடிக்கடி தொடை தெரியும் அளவுக்கு விலகுகிறதா?

 
நான்கு முழ வேட்டி கட்டும் போது அதன் மேலே வேட்டியுடன் வந்த சால்வையைத் துண்டு போல கட்டுவதன் மூலம், நடக்கும் போதும் உட்காரும் போதும் தொடைக்கு மேலே வேட்டி விலகுவதைக் குறைக்கலாம்.

வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது எப்படி?

Tovino Thomas in Mundu - Veshti - Kerala Men

Tovino Thomas in Veshti - Mundu - Folding and Tying Veshti above Knees
 
நான்கு முழ வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி அழகாக நேர்த்தியாக தொடைகளுக்கு நடுவே மடித்துக் கட்டும் ஆண்.
நான்கு முழ வேட்டியைத் தமிழ் ஆண்கள் கட்டும் முறை.
நான்கு முழ வேட்டியை Belt இன் உதவியில்லாமல் எப்படி இறுக்கமாக(கழறாத வகையில்) அணிவது?
இவ்வாறு கட்டுவதற்கு வேட்டியின் நீளம் அதிகமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு இடுப்பு சிறிதாக இருக்க வேண்டும்.
இப்படி உங்க இடுப்பைச் சுற்றிக் கட்ட உங்களுக்கு நான்கு முழ வேட்டி பத்தலனா, 8 முழ வேட்டியைக் கூட நீளத்தை குறைத்து(உள்பக்கமாக மடித்து) இவ்வாறு கட்ட முயற்சிக்கலாம்.

Men in 4 Muzham Veshti Issues

அவதானம்: நான்கு முழம் வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போது காற்றுக்கு வேட்டி விலகி தொடை தெரிவது இயல்பானது. அவ்வாறு வேட்டி விலகும் போது உங்கள் ஜட்டி கூட வெளியே எட்டிப் பார்க்கலாம்.
 
How to wear Veshti - 4 Muzham Veshti - Men Underwear - Penis Outline in Veshti - Bulge
நான்கு முழ வேட்டி கட்டும் ஆண்
 
 
ஜட்டி போடாமல் வேட்டி கட்டியிருக்கும் போது ஆண்குறியின் விளிம்பு, அல்லது ஆண்குறி அங்கும் இங்கும் ஆடுவது வெளித்தெரிவதைக் குறைக்கும் வகையில், அல்லது ஜட்டியின் Bulge வெளித்தெரிவதைக் குறைக்கும் வகையில் நான்கு முழ வேட்டியை அணிவது எப்படி?


வேட்டி விலகியது கூட தெரியாமல் தூங்கும் ஆண். ஜட்டி போடலனா, நிலைமையை யோசித்துப் பார்த்தீங்களா?

Hot Malayali sleeps with Mundu
சாம்பல் நிற ஜட்டி அணிந்து காவி வேட்டி(Kaavi Veshti) கட்டிக் கொண்டு தூங்கும் மலையாள ஆண்.

How Men sit with Veshti properly
வேட்டி அணிந்து ஆண்கள் படியில் உட்காரும் முறை

Hot Men in Veshti
நான்கு முழ(Four Muzham Veshti) வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது எப்படி?

How Men Handle and Use 4 Muzham Veshti in their daily Life?
வேட்டியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள்

Men in Veshti

Men in Veshti
 
Hot Tamil Men in 4 Muzham Veshti

Men in Veshti
 
Men in Mundu

Men in Mundu

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

4 Muzham Veshti - How to wear Single Dhoti with Silver Arunakodi - Get Fit with Siva - @cdt_siva

Keywords:
Is married people wear 4 muzham veshti, நான்கு முழம் வேட்டி கட்டும் கவர்ச்சியான தமிழ் ஆண்கள்

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் அந்தரங்க முடி வெளித்தெரியும் வகையில் ஆடை அணியலாமா?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்குறியைச் சூழ அடிவயிற்றிப் பகுதியில், அக்குள் பகுதியில் அதிக முடி வளர்ச்சி இருக்கும். இவற்றை Pubes/Pubic Hair அல்லது அந்தரங்க முடி என அழைப்பர். அளவுக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அவற்றை முழுமையாக மழிக்காது(Full Shave) தேவைக்கு அதிகமானவற்றை கத்தரிக்கோலால் வெட்டி அல்லது Trimmer பாவித்து Trim செய்து அகற்றலாம். நீங்கள் T-Shirts, Arm Cut T-Shirts அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி எட்டிப் பார்க்கலாம். நீங்கள் பனியன் மாத்திரம் அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி இயல்பாகவே வெளித்தெரியும்.  விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது. வீட்டில் இருக்கும் போது சில ஆண்கள் மேலாடை இன்றி இருப்பர்.  அப்போது உங்கள் அக்குள் முடி வெளித்தெரியும். அதனை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். T-Shirts, நீளம் குறைவான Shirts அணிந்திருக்கும் போது கைகளை மேலே தூக்கினால் எப்படியும் உங்கள் அரையில் உள்ள முடி வெளியே தெரியும். Low Rise Briefs, Low Rise Jeans/Hip Jeans...

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் சட்டையை பேண்டினுள் Tuck-In செய்யும் முறைகள்

என்ன தான் பார்த்துப் பார்த்து Shirt, Pant வாங்கி Formal Dress போட்டாலும் கையைத் தூக்கும் போது, குனியும் போது பேண்டை விட்டு சட்டை வெளியே வந்து சட்டை இடுப்புப் பகுதியில் கசங்கிப் போய் இருக்கும். இது உங்கள் தோற்றத்தையே சீர்குலைத்துவிடும்.  எத்தனை முறைதான் சட்டையை Pant இனுள் விடுவீங்க? ஓரளவுக்குப் பிறகு வெளியவே இருக்கட்டும்னு கூட தோனலாம். ஆனால் Formal Dress/ Office Wear என்றால் கட்டாயம் ஷேர்ட்யை(Shirt) Pant உள்ளே Tuck In செய்தே இருக்க வேண்டும் என்பது விதி!

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.