வட இந்தியர்கள் வேட்டியை தோத்தி(Dhoti) என அழைப்பர். நீளமான வேட்டியை வைத்து Pant போல அணிவர். வேட்டியை ஜீன்ஸ் போல அணியுவதற்குப் பயன்படுத்தும், வேட்டியின் கரைகள் அகலமாக, பட்டு வேலைப்பாடுகளுடன் இருப்பின் அவற்றை அயன் செய்து அணிவதன் மூலம் இலகுவாக Pleats(கவர்ச்சியான மடிப்புகளை) உருவாக்கலாம்.
ஜட்டியின் Waistband இன் உதவியுடன் Dhoti அணிவதாயின் ஜட்டியின் Waistband or Shorts Elastic/Waistband தரமானதாக இருக்க வேண்டும்.
ஜட்டியின் Waistband தளர்வாக இருப்பின் Dhoti அணிவது கடினமாக இருக்கும். வேட்டி அணிவதற்குத் தேவையான Grip உங்கள் ஜட்டியின் Waistband இல் கிடைக்காது. அதே நேரம் நீங்கள் எதிர்பாராத நேரம் வேட்டி(Dhoti) உள்பக்கமாக அவிழலாம்.
Dhoti Draping Styles
ஆனால் Dhoti அணியும் போது அரைஞாண்கயிற்றின் உதவியுடன் அணிந்தால் Dhoti யின் கட்டு இறுக்கமாக இருக்கும். வேட்டிக்கு நல்ல Grip கிடைக்கும்.
ஜட்டியின் Waistband இன் Support இல்லாமல், அரைஞாண்கயிற்றின் Support இல்லாமல் எப்படி வேட்டியை Dhoti போல் கட்டுவது? (Wrapping Veshti like Pant)
பெங்காலி ஆண்கள் Dhoti அணியும் முறை(Bengali Style Dhoti Draping Guide)
வட இந்திய ஆண்கள் பெரும்பாலும் Dhoti அணியும் போது Trunk/Boxer Briefs ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிகிறார்கள்.
சேலை கட்டும் கட்டிளம் காளைகள்
ஆண்கள் பட்டுச் சேலை(Silk Saree), பருத்திச் சேலை(Cotton Saree) யைப் பயன்படுத்தியும் Dhoti அணிவர்.
வேட்டியை தென்னிந்தியர்கள் போல அணியும் போதும், Dhoti அணியும் ஆண்களைப் போல குர்த்தா(Kurta) எனும் நீளமான சட்டையை ஆண்கள் அணியலாம்.
Keywords:
Dhoti for men
Dhoti Dress
Dhoti Saree
Dhoti Kurta for Men
Dhoti and Shirt
Comments
Post a Comment