ஆண்கள் வேட்டி கட்டுவதில் பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றில் இந்த முறையில் வேட்டி கட்டுவதன் மூலம் உங்கள் வேட்டியின் கட்டு எப்போதும் அவிழாது என்ற தன்னம்பிக்கையையும் சேர்த்துப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இந்த முறையில் எட்டு முழ வேட்டியைக் கட்டும் போது Belt அணிய வேண்டிய அவசியம் இருக்காது.
ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி கட்டி உங்கள் தன்னம்பிக்கையை நீங்களே கேள்விக் குறியாக்குவதற்குப் பதில் இந்த முறையில் எட்டு முழ வேட்டியை கட்டிப் பழகி கெத்தாக நடை போடலாம்.
வேட்டி கட்ட வெட்கமா? இதில வெட்கப் பட என்ன இருக்கு? இந்த வெட்கத்தை(Shyness) யை இல்லாமல் செய்ய வீட்டில் இருக்கும் போதும் வேட்டி கட்டுங்க. Briefs Underwear/V-Cut Underwear போட்டு வேட்டி கட்டுங்க. வயது வந்த ஆண்கள் 8 முழம் வேட்டி கட்டுவது சிறந்தது.
புது வேட்டி வாங்கினால் அதை ஒரு முறை துவைத்து, காயப் போட்டு, அயன் பண்ணி உடுங்க. புது வேட்டி கட்டுற உணர்வு இருக்காது.
புது வேட்டி வாங்கினால் அதை ஒரு முறை துவைத்து, காயப் போட்டு, அயன் பண்ணி உடுங்க. புது வேட்டி கட்டுற உணர்வு இருக்காது.
Keywords: 8 Muzham Veshti, Double Veshti


Comments
Post a Comment