Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் ஏன் பனியன் அணிய வேண்டும்?

ஆண்கள் பனியன் அணிவதன் மூலம் வியர்வையில், அணிந்திருக்கும் சட்டை நனைவதைத் தவிர்க்க முடியும்.

Learn Men Fashion

சில ஆண்களுக்கு அவர்களின் மார்புக் காம்புகளில் அதிக உணர்ச்சி இருக்கும். அவர்கள் பனியன் அணியாது சட்டை அணியும் போது அசெளகரியமாக உணர அதிக வாய்ப்பு உள்ளது.

Men in Collarless T-Shirt with Bannian - Undershirt

Tamil Men in Banniyan

கை வைத்த பனியன் அணிவதன் மூலம் சட்டைகளின் அக்குள் பகுதியில் காவி நிறக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Hot Men in Veshti with Banniyan Inner Vest
 
பனியன் அணிவதன் மூலம் ஆண்கள் தமது தோற்றத்தை மெருகேற்றலாம். பனியன் அவர்களின் உடலை அழகாக வெளிக்காட்ட உதவும். 

Why Men need to wear Undershirt - Banniyan

வயதுக்கு வந்த ஆண்கள் அணியும் பனியன்(Undershirt) அவர்களின் உடம்புடன் ஒட்டியிருக்க வேண்டும். அவர்களின் மேலுடம்பை இழுத்துப் பிடித்து(Support) இறுக்கமாக, கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும். 

Why Men need to wear Undershirt - Banniyan

ஆண்களின் பனியன், அதனை அணிந்திருக்கும் போது தளர்வாக இருக்கக் கூடாது. ஆண்களின் பனியன் நீளமாக இருக்க வேண்டும். குறைந்தது ஆண்களின் இடை வரை பனியன் நீளமாக இருந்தால் நல்லது.

Perfect Fitting Undershirt - Banniyan
ஆண்களின் பனியன் எப்படி அமைய வேண்டும்?

உணர்ச்சி வசப்படும் போது அநேகமான ஆண்களுக்கும் பெண்களைப் போல மார்பு காம்புகள் தடிப்பாகும். நீங்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக(or T-Shirts) உங்கள் கூர்மையான மார்புக் காம்புகள் வெளித்தெரிவதை பனியன் அணிவதன் மூலம் தவிர்க்க முடியும்.

Men in Banniyan - Men in Vest

நீளமான பனியன் அணிவதன் மூலம் Plumber's Crack எனப்படும் Butt Crack(சூத்துப் பிளவு) அளவுக்கதிகமாக ஜீன்ஸிற்கு வெளியே எட்டிப்பார்ப்பதை மறைக்கலாம்.

Men Butt Crack
ஆண்களின் சூத்துப் பிளவு அணிந்திருக்கும் ஜீன்ஸிற்கு வெளியே தெரிவதைக் குறைக்கும் வழி

Use of Baniyan for Men

வயதுக்கு வந்த ஆண்கள், தேவை ஏற்பட்டால் அணிந்திருக்கும் பனியனை கீழே இழுத்து தற்காலிகமாக தமது அந்தரங்கத்தை, ஜட்டி அணியும் வரை மறைத்துக் கொள்ளலாம்.

Bare Chest Men

வெள்ளை வேட்டி அணியும் போது உங்கள் உடலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி, உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஜட்டியை அணிந்து அதனை மறைக்கும் அளவுக்கு நீளமாக ஜட்டிக்கு மேல் பனியன் அணிந்து, வேட்டி கட்டுவதன் மூலம் வேட்டியினூடாக ஜட்டி வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

Men in Veshti with Banniyan

வீட்டில் லுங்கி, வேட்டி அணிந்திருக்கும் போது சட்டை அணிய விரும்பாத ஆண்கள் பனியன் அணியலாம். காற்றோட்டமாகவும் இருக்கும். அதே நேரம் வர்றவங்க போறவங்களுக்கு உங்கள் மார்பு, காட்சிப் பொருளாக அமையாது.

Men in Banniyan

குளிர்காலங்களில் ஆண்கள் பனியன் அணிவதன் மூலம் இன்னொரு Layer துணியினால் நமது உடலுக்கு தேவையான சூடு கிடைக்கிறது. அதே நேரம் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக உங்கள் உடல்/உடல் அமைப்பு வெளித்தெரிவதைத் தவிர்க்க உதவுகிறது.

Men manly boobs and Hard Nipples Hairy Chest - Importance of wearing Vesht Undershirt
வயது வந்த ஆண்கள் பனியன் அணிவதன் மூலம் அவர்களின் தோற்றம் மெருகேற்றப்படுகிறது.

Men wearing Dress Shirt without Undershirt
ஆனால், ஆண்கள் கட்டாயம் பனியன் அணிய வேண்டும் என்றில்லை. பனியன் அணியாமலும் சில ஆண்கள் Dress Shirt அணிவார்கள்.
 
Men wearing White Shirt without Undershirt - Bannian - @patilvakiljr

அதிலும் குறிப்பாக வெள்ளை நிற சட்டை அணியும் போது உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளித்தெரிவதை தவிர்ப்பதற்காக சில ஆண்கள் பனியன் அணியாமல் சட்டை அணிவது உண்டு.

Hot Indian Guy removes His Shirt - Men in Undershirt - Bannian

Note: சிறுநீர் கழித்த பின்னர் ஆண்குறியின் மொட்டினை நீரினால் அலசிய பின்னர், அதன் ஈரத்தை பனியனைப் பயன்படுத்தியும் சில ஆண்கள் உலர்த்துவர். ஒரு சிலர், அவர்களின் Kerchiefs யைப் பயன்படுத்தியும் உலர்த்துவர்.

Keywords: Banniyan, Baniyan

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் அந்தரங்க முடி வெளித்தெரியும் வகையில் ஆடை அணியலாமா?

வயதுக்கு வந்த ஆண்களுக்கு அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி இருக்கும். அதிலும் குறிப்பாக ஆண்குறியைச் சூழ அடிவயிற்றிப் பகுதியில், அக்குள் பகுதியில் அதிக முடி வளர்ச்சி இருக்கும். இவற்றை Pubes/Pubic Hair அல்லது அந்தரங்க முடி என அழைப்பர். அளவுக்கு அதிகமாக அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அவற்றை முழுமையாக மழிக்காது(Full Shave) தேவைக்கு அதிகமானவற்றை கத்தரிக்கோலால் வெட்டி அல்லது Trimmer பாவித்து Trim செய்து அகற்றலாம். நீங்கள் T-Shirts, Arm Cut T-Shirts அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி எட்டிப் பார்க்கலாம். நீங்கள் பனியன் மாத்திரம் அணிந்திருக்கும் போது உங்கள் அக்குள் முடி இயல்பாகவே வெளித்தெரியும்.  விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது. வீட்டில் இருக்கும் போது சில ஆண்கள் மேலாடை இன்றி இருப்பர்.  அப்போது உங்கள் அக்குள் முடி வெளித்தெரியும். அதனை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். T-Shirts, நீளம் குறைவான Shirts அணிந்திருக்கும் போது கைகளை மேலே தூக்கினால் எப்படியும் உங்கள் அரையில் உள்ள முடி வெளியே தெரியும். Low Rise Briefs, Low Rise Jeans/Hip Jeans...

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

ஆண்கள் சட்டையை பேண்டினுள் Tuck-In செய்யும் முறைகள்

என்ன தான் பார்த்துப் பார்த்து Shirt, Pant வாங்கி Formal Dress போட்டாலும் கையைத் தூக்கும் போது, குனியும் போது பேண்டை விட்டு சட்டை வெளியே வந்து சட்டை இடுப்புப் பகுதியில் கசங்கிப் போய் இருக்கும். இது உங்கள் தோற்றத்தையே சீர்குலைத்துவிடும்.  எத்தனை முறைதான் சட்டையை Pant இனுள் விடுவீங்க? ஓரளவுக்குப் பிறகு வெளியவே இருக்கட்டும்னு கூட தோனலாம். ஆனால் Formal Dress/ Office Wear என்றால் கட்டாயம் ஷேர்ட்யை(Shirt) Pant உள்ளே Tuck In செய்தே இருக்க வேண்டும் என்பது விதி!

முன்னும் பின்னும் முட்டிக்க இறுக்கமாக Dress பண்ணுவது எப்படி?

கவர்ச்சியாக இருக்கும் ஆண்களைப் பார்க்கும் போது நாம் அதிகம் அவதானிக்கும் விடையம் தான் அவர்களின் ஆடைகள் அவர்களின் உடலுடன் ஒட்டிக் கொண்டிருப்பது போல இறுக்கமாக இருப்பதாகும். அவர்களில் மேலாடையை நோக்கினால் Biceps, Chest, Stomach பகுதிகள் Tight ஆக இருக்கும்.