Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் வேட்டி அணியும் போது ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

வேட்டி கட்டத்தெரியாத பல ஆண்கள் வேட்டி அணியும் போது உள்ளே ஜீன்ஸ், Shorts அணிந்து வேட்டி கட்டுவதுண்டு. ஆனால் அணிந்திருப்பது நான்கு முழ வேட்டியாக இருந்தால் நடக்கும் போது வேட்டி காற்றில் பறந்து நீங்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜீன்ஸை, Shorts யை வெளிக்காட்டி விடும்.

Learn Men Fashion

வேட்டி அணிந்து கெத்துக் காட்டப் போய் உள்ள போட்டிருக்கிற Jeans/Shorts வெளியில தெரிந்தால் அதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை.

உள்ளே Shorts அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்:

 

உள்ளே Jeans அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்:

 

ஜீன்ஸ்/Pant மேலே வேட்டி கட்டும் ஆண்கள்:

Don't ever call yourself as man if you don't have guts to wear Veshti by only wearing Underwear inside, or if you wear Velcro Dhotis/Veshtis
ஜட்டி மட்டும் போட்டு வேட்டி, லுங்கி கட்டாதவன் ஆம்பளயா இருக்கத் தகுதியில்லாதவன்!
 
ஆண்கள் ஜட்டி மாத்திரம் அணியாமல் உள்ளே Jeans, Pant/Trouser, Shorts அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவது அவர்களின் தன்னம்பிக்கையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட காரணமாக இருக்கும். ஜட்டி மாத்திரம் உள்ளே அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவதன் மூலமே உங்கள் ஆண்மை/கம்பீரம் Traditional Look இல் வெளிப்படும்.

ஜட்டி அணியாது வேட்டி(Dhoti) கட்டும் ஆண்:

Wearing Dhoti without Underwear - Penis Outline Peeking out of White Veshti


ஜட்டி, பனியன் அணிந்து வேட்டி கட்டியிருக்கு ஆண்:

Men in Veshti with Underwear - Underwear Outline in White Veshti - Bulge Shadow


வெளிச்சமான இடங்களில், அல்லது வெளிச்சம் தரக்கூடிய பொருட்களின் முன்னால் நிற்கும் போது வேட்டியை வெளிச்சம் ஊடுருவி உங்கள் வேட்டிக்குள்  நீங்கள் அணிந்திருக்கும் ஜீன்ஸை, Shorts யை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும்.

Men Standing infront of Light with Veshti Issue

அணிந்திருக்கும் ஜீன்ஸ், Shorts இக்கே இந்த நிலைமைனா! நீங்க ஜட்டி போடாம Free யா வேட்டி கட்டிக் கொண்டு Light முன்னாடி/வெளிச்சமான இடங்களில் நின்றால் உங்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தீர்களா?

Why should men wear Underwear Inside Veshti
ஜட்டி(Underwear) அணிந்து வேட்டி(Veshti/Vetti/Dhoti/Mundu) கட்டும் ஆண் வெளிச்சமான இடத்தில் நிற்கும் போது.

ஏதையாவது கடக்கும் போது, அதிலும் குறிப்பாக தெளிந்த வெள்ள நீரை, வேட்டியை(லுங்கியை) முழாங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு கடக்கும் போது, உங்கள் அந்தரங்கம் அப்பட்டமாக அதில் Reflect(பிரதிபலிக்கும்) ஆகும்.
 

 
வேட்டி/லுங்கி கட்டும் போது ஜட்டி அணியாவிட்டால், தொடைகளுக்கு நடுவே தொங்கும் உங்கள் மானம் ஊசல் ஆடும்!
 
Men wearing Veshti with Briefs Underwear
 


இந்தக் காலத்திலும் உள்ளே Shorts/Pant அணிந்து வேட்டி கட்டும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு வேட்டி, லுங்கி கட்டிப் பழக்கமில்லாமையாகும். 

Men Underwear Choice for Wearing Veshti

வேட்டி, லுங்கி கட்டிப் பழக்க மில்லாதவர்கள், வீட்டில் இருக்கும் போதும் வேட்டி, லுங்கி போன்றவற்றைக் கட்டிப் பழகலாம். இதன் மூலம் தன்னம்பிக்கையுடன் ஜட்டி மாத்திரம் உள்ளே அணிந்து வேட்டி கட்டிக் கொண்டு பொது நிகழ்வுகள், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியும்.

Men White Veshti with Different Color Border

ஆண்கள் லுங்கி/வேட்டி கட்ட வெட்கப்பட வேண்டுமா? இல்லை. பாரம்பரிய ஆடைகள் அணிய ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?
 
Men Can Adjust their Veshti in Public Place
ஜட்டி அணிந்திருந்தால், ஆண்களால் பொது இடத்தில் வைத்துக் கூட திரும்பி நின்று வேட்டியை அவிழ்த்து அதன் கட்டை Adjust செய்ய முடியும்.
 
Men in Veshti - Votive Offering - Nerthikadan
வேட்டி கட்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண்கள்

Men in Veshti - Votive Offering - Nerthikadan
ஈரமான வேட்டியுடன் கோயில் பிரகாரத்தை உருண்டு வலம வரும் ஆண்கள் 

வேட்டி அணியும் போது, அதிலும் குறிப்பாக வெள்ளை நிற அல்லது வெளிர் நிற வேட்டி அணியும் போது ஏன் அவசியம் ஜட்டி அணிய வேண்டும்? 
Why do men need to wear Underwear inside Lungi and Veshti

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணியாது வெள்ளை நிற வேட்டி அணியக் கூடாது? ஜட்டி அணியாது வேட்டி அணிந்தால் என்னென்ன பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்க நேரிடும்?

Why should men wear Underwear inside the Veshti

ஒரு சில விலை குறைவான வேட்டிகள் மெல்லியதாக, கண்ணாடி போல Transparent ஆக இருக்கும்.

Men Bathing with Veshti - White Wet Veshti - Penis Outline

நீங்கள் வேட்டி அணியும் போது உள்ளே ஜட்டி அணியாவிட்டால் உங்கள் வேட்டியை ஊடுருவும் வெளிச்சம் உங்கள் கால்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஆண்மையை அப்பட்டமாக X-Ray படமெடுத்துக் காட்டிவிடும்.

Men in Dhoti without Underwear

உங்களுக்குத் தெரியுமா? ஜீன்ஸ், Shorts அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டத் தயங்குவர்.

Men Brief Line - Men in Veshti with Underwear

ஆண்கள் வேட்டியை இறுக்கமாகக் கட்டியிருக்கும் போது சில வேளைகளில் ஜட்டி வெட்டு வெளித்தெரியலாம். அது கவர்ச்சியாக இருக்கும்.

Men in White Veshti with Boxer Briefs Underwear
Boxer Briefs ஜட்டி அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்

Tamil Men in Veshti
இறுக்கமாக, பின்னழகை வெளிக்காட்டும் வகையில் நான்கு முழம் வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்

Men in Veshti with Underwear Bulge Peek Out of it

ஆனால் உள்ளே ஜட்டி அணியாமல், Shorts/Jeans அணிந்திருந்தால், ஜட்டி வெட்டுக்குப் பதில் அவற்றின் விளிம்புகளே வெளித்தெரியும். அது அவ்வளவு அழகாக இருக்காது.

Men in Veshti with Shorts

நீங்கள் ஜீன்ஸ், Shorts அணிந்து வேட்டி கட்டியிருப்பதை மற்றவர்கள் பார்த்தால், அவர்கள் உங்கள் தன்னம்பிக்கையைக் குறைத்து மதிப்பிட அதிக சந்தர்ப்பம் உள்ளது.

Men Bath in Veshti with or without wearing Underwear

வேட்டி அணிந்து குளிக்கும் போது வேட்டி ஈரமானதும் உடலுடன் ஒட்டி நமது அந்தரங்கத்தை வெளிக்காட்டும். வேட்டியினுள்ளே ஜட்டி அணிவதன் மூலம் வேட்டி ஈரமானதும் நமது அந்தரங்கம் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

Men Underwear Choice for wearing Veshti

அதே வேளை, ஜட்டி அணியாத சந்தர்ப்பத்தில் உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால்; ஜீன்ஸ்/Pant அளவுக்கு வேட்டி/லுங்கி என்பன உங்கள் புடைத்தெழுந்த ஆண்குறியை மறைக்காது. 

ஆண்கள் தனிமையில் இருக்கும் போது மாத்திரம் ஜட்டி அணியாது வேட்டி, லுங்கி அணிந்திருப்பது உகந்தது.

Men wear Veshti Dhoti Mundu without Underwear - Penis Outline
ஜட்டி அணியாது, வேட்டி கட்டும் ஆண்

உங்களுக்குத் தெரியுமா? லுங்கி மற்றும் வேஷ்டி கட்டு போது சில ஆண்களுக்கு ஆண்குறி, அவர்களின் கட்டுப்பாட்டை மீறி புடைத்தெழும். ஜட்டி போடாம இருந்தால், வேட்டியில் நிச்சயம் கூடாரம் போட்டுக் கொண்டு நிற்கும்.

Men in Veshti with Underwear

நிச்சயம் வேட்டியில் கூடாரம் போடும். அதனைத் தவிர்க்க ஆண்கள் வேட்டி கட்டும் போது ஜட்டி அணிவதே சிறந்தது.

Men in Veshti without wearing Underwear Inside - Penis Outline

ஆகவே வேட்டி கட்டும் போது வயதுக்கு வந்த ஆண்கள் உள்ளே ஜட்டி அணிந்து கட்டுவதே சிறந்தது.

Men Underwear Choice for Wearing Veshti and Lungi

ஆண்கள் வேட்டி அணியும் போது என்ன நிற ஜட்டி அணிவது சிறந்தது?

வேட்டியினூடாக நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரிந்தால் எப்படி இருக்கும்? வேட்டி கட்டி கெத்தாக Photos, Videos எடுக்கும் போது உங்கள் ஜட்டியை மற்றவர்களால் வேட்டியினூடாகப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பொதுவாக நான்கு முழம் வேட்டி கட்டும் போது இந்தப் பிரச்சனையை ஆண்கள் அதிகம் சந்திப்பர்.
 
Men Underwear Color Seen Through Veshti
 
வெள்ளை நிற வேட்டி அணியும் போது வெள்ளை நிற ஜட்டி அணியக் கூடாது. அது வேட்டியை ஊடுருவி வெளித்தெரியும். அதிகம் Bright ஆன நிற ஜட்டிகளையும்(Orange, Red, Pink, Blue, Yellow) தெரிவு செய்து அணியக் கூடாது.
 
Men Underwear Color Choice for wearing Veshti and Thundu
ஆண்கள் உள்ள போட்டிருக்கிற ஜட்டி, வேட்டி விலகும் போது வெளியே தெரியாமல் இருக்கனும்

நமது உடலின் நிறத்தை ஒத்த நிறத்தில் உள்ள ஜட்டியைத் தெரிவு செய்து அணியலாம், அல்லது சாம்பல் நிறம் ஜட்டி அணியலாம். 

Men wearing White Veshti with White Underwear Issues

இதன் மூலம் நாம் வெள்ளை நிற வேட்டி அணிந்திருக்கும் போது வேட்டியை ஊடுருவி ஜட்டி/ஜட்டியின் நிறம் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். இது வெள்ளை வேட்டிக்கு மாத்திரம் அல்ல, வெள்ளை நிற Pant/Shorts இக்கும் பொருந்தும். வெள்ளை நிற பனியன் அணிந்து வெள்ளை நிற சட்டை அணியும் போதும் இந்தப் பிரச்சனை ஏற்படும்.

Men in White Color Veshti with Skin Color Like Briefs Underwear

கலர் வேட்டி அணியும் போது நீங்கள் விரும்பிய நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணியலாம்.
 
Men wear Black Color Veshti with Black Color Underwear

Men wear Black Veshti with Black Briefs Underwear

Men in Black Veshti

வேட்டி அணியும் போது வேட்டியின் நிறத்திலும் ஆண்கள் தமது ஜட்டியைத் தெரிவு செய்து அணிவர்.
 
வெள்ளை வேட்டி அணியும் போது நான்கு முழ வெள்ளை நிற வேட்டி அணிவதை விட எட்டு முழ வெள்ளை நிற வேட்டி அணிவதன் மூலம், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி, வேட்டியினூடாக வெளித்தெரிவதைக் குறைக்கலாம்.

Men in Veshti

வேட்டியில் குண்டியழகை வெளிக்காட்டுவது எப்படி?

How to Highlight and Showcase Men Bubble Butt in Veshti and Lungi

ஆண்கள் சற்று இறுக்கமான(Close Fitting) Brief or Low Rise Brief Underwear அணிந்து, கால்களை ஓரளவுக்கு வசதியாக அகட்டி வைத்துக் கொண்டு, வேட்டியை இறுக்கமாக கட்டுவதன் மூலம் அவர்களது குண்டியழகை வெளிக்காட்டலாம்.


ஜட்டி அணிந்து லுங்கி/வேட்டி கட்டினால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வேட்டி/லுங்கி விலகினாலும் உங்கள் அந்தரங்கம் வெளியே எட்டிப் பார்க்காது.


Men in Lungi with Cream Color Brief Underwear

 
 
Guy in Sarong

Men in Veshti - Folded above Knees

SriLankan Men in Sarong - Hot Men in Lungi

SriLankan Model - P5

Tamil Men in Traditional Outfit
 
Sexy Guy in Kaavi Veshti

Men in Kaavi Veshti - Vettiyai Madiththu Kattuvathu Eppadi

Comments

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.