Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்கவழக்கங்கள்

ஆண்கள் பூப்படைந்த நாள் முதல் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய கடைமை சுத்தம் ஆகும். ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இதனால் அவர்கள் தினமும் குளிப்பது அவசியமாகும்.

Learn Men Fashion

உச்சி முதல் உள்ளம் கால் வரை உடலில் அங்காங்காங்கே முடி வளர்ச்சி ஏற்படும். குளிக்கும் போது அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, சூத்துப் பிளவு, ஆண்குறியை சூழ உள்ள முடி, கால் இடுக்கு, விதைப்பைக்கு கீழ என அதிக முடி வளர்ச்சி உள்ள பகுதிகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும்.

Loofah for Men

உடலுக்கு சவர்க்காரம்(Soap/சோப்) போட விருப்பம் இல்லாவிட்டால் Bathing Gel யை Loofah இன் உதவியுடன் உடல் முழுதும் பூசி, தேய்க்கலாம். Loofah(also known as Luffa) யை Bathing Gel பயன்படுத்தும் போது மாத்திரம் அல்ல, சவர்க்காரம் போட்டு விட்டும், உடலில் நன்கு தேய்த்து அழுக்கைப் போக்க பயன்படுத்தலாம்.

Men Bathing - Using Loofah Bath Sponge - Bathing Sponge - Mesh with Bodywash

Loofah(Luffa) யைப் பயன்படுத்தி, உடலில் முடி அடர்த்தியாக வளர்ந்திருக்கும் நெஞ்சு முடி, சுன்னி முடி போன்ற பகுதிகளை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய முடியும்.

Sexy Men Brushing the Teeth

தினமும் இரண்டு முறை பல் துலக்கவும். பல் துலக்கும் போது Brush or Tongue Cleaner பயன்படுத்தி நாக்கில் படிந்திருக்கும் வெள்ளை நிற படலத்தையும் சுத்தம் செய்யவும். அவ்வாறு நாக்கினை சுத்தம் செய்வதன் மூலம் பற்களில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தலாம்.


ஒவ்வொரு நாள் காலையிலும் குளிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து அதில படிந்திருக்கும் Smegma எனப்படும் வெள்ளை நிறப்பசை போன்ற தோல் கழிவை நீரினால் அலசி சுத்தம் செய்ய வேண்டும். இதனை குறி மெழுகு எனவும் அழைப்பர். இதனை சுத்தம் செய்யாது விட்டால் கிருமித் தொற்றுக்கள் ஏற்படலாம். எவ்வளவு தான் குளித்தாலும் இதனை ஆண்கள் சுத்தம் செய்யாவிட்டால் உடலில் எப்போதும் ஒரு துர்வாடை இருந்து கொண்டே தான் இருக்கும்.

Men Hygiene Practices

குளித்து முடியும் வரை ஆண்குறியின் மொட்டு வெளியவே இருக்கட்டும். குளித்து முடிய ஆண்குறியின் மொட்டில் உள்ள ஈரத்தை துடைத்த பின்னர், ஆண்குறியின் முன் தோலால் ஆண்குறியின் மொட்டை மூடவும்.  ஈரத்தைத் துடைக்காமல் மூடினால் நேரமாக ஆக அதில் இருந்து துர்வாடை வீசும்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் வாரமொருமுறை எண்ணெய்க் குளியல் போட வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வாரம் ஒரு முறை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுட வைத்து ஆறிய நல்லெண்ணெய்யை(Sesame Oil) பூசி, நன்றாக மசாஜ் செய்து, சில மணித்தியாலங்கள் ஊற வைத்து, வெந்நீரில் குளித்து வந்தால் உடல் சூடும் நீங்கும், உடம்பில் உள்ள சருமப் பிரச்சனைகளும்(Skin Issues such as Skin Rashes) நீங்கும். இதனை பழக்கத்திற்குக் கொண்டுவரவே மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லி பெரியவர்கள் கட்டாயப்படுத்துவார்கள்.

Men Oil Bathing and Massage Guide

நல்லெண்ணெய்யை உடல் முழுதும் பூசி ஊற வைத்து மசாஜ் செய்யும் போது காம உணர்ச்சிகள் அதிகமானால் Happy Ending கூட கொடுக்கலாம். Happy Ending என்றால் கையடித்து விடுவது/சுய இன்பம் செய்வது என்று அர்த்தம்.

Men take Oil Bath with Underwear

உடம்பில் பூசிய எண்ணெய் ஊற, எண்ணெய்க் குளியல் போட  அதிக நேரமாகும். அது வரை நிர்வாணமாக நிற்க முடியாது இல்லையா! எண்ணெய்க் குளியல் போடும் போது ஆண்கள் பழைய ஜட்டியை அணிந்திருப்பது அல்லது துண்டினைக் கட்டியிருப்பது நல்லது. ஏன் என்றால் எண்ணெயில் ஊறிய ஜட்டி சீக்கிரம் பழுதடையும்.

இரவு தூக்கத்தில் விந்து வெளியேறினாலோ அல்லது சுய இன்பம் செய்தாலோ அல்லது கலவியில் ஈடுபட்டாலோ காலையில் தலையில் குளிக்க வேண்டும். அப்போது நன்றாக ஆண்குறியை சவர்க்காரம் போட்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் முழுதும் விந்து வாடை வியர்வையுடன் சேர்ந்து வீசுவதைத் தவிர்க்கலாம்.

உடல் முழுதும் காடு போல முடி வளர்ச்சி இருப்பது தான் ஆண்மைக்கு அழகு. தேவைக்கு அதிகமானவற்றை Trim செய்யவும், ஆனால் எக்காரணம் கொண்டும் தேவையில்லாமல் அவற்றை மழிக்க வேண்டாம்(Full Shave).

முகத்தில் உள்ள தாடி, மீசையை மழிக்கப் பயன்படுத்தும் Razor(சவரக் கத்தியை)க் கொண்டு ஆண்குறியைச் சூழ உள்ள முடியை மழிக்க வேண்டாம். 

Well Groomed Men

முகத்தில் உள்ள தாடி, மீசையை மழிப்பதை விட Trim செய்வதே நல்லது. இதன் மூலம் முகத்தில் பருக்கள், தேமல் ஏற்படுவதைக் குறைக்கலாம். Shave செய்வதாக இருந்தால் Shaving Cream பயன்படுத்த மறக்க வேண்டாம். Shave செய்த பின்னர் After Shave or Aloe Vera Gel பூசவும்.

ஆண்கள் அவசியம் மூக்கு முடி(Nose Hair) யை பிடுங்க வேண்டும், அல்லது கத்தரிக்கோலால் வெட்ட வேண்டும். அவை மூக்குக்கு வெளியே நீட்டுக் கொண்டு இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. சில ஆண்களுக்கு காது செவிகளிலும் அடர்த்தியாக முடி வளர்ச்சி(தலை முடி/தாடி போன்று) இருக்கும். அவற்றை Hair Plucker பயன்படுத்தி பிடுங்க வேண்டும்.

தலை முடிக்கு Shampoo பாவித்தால் Conditioner பாவிக்க மறக்க வேண்டாம். தலை முடிக்கு நிறச்சாயம் பூசம் பழக்கம் இருந்தால் நல்ல தரமான Hair Dye பயன்படுத்தவும். Hair Dye யை பயன்படுத்த முன்னர் பக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

தலைமுடிக்குப் போடும் ஷம்போவை(Shampoo) ஆண்கள் உடலுக்குப் போடக் கூடாது. அதே போல உடலுக்குப் போடும் சவர்க்காரத்தை(Soap) தலைமுடிக்கும் பாவிக்க கூடாது.

நரைத்த தலைமுடிக்கு பூசும் Hair Dye யை நரைத்த தாடி, மீசை, புருவம், நெஞ்சு முடி, சுன்னி முடிக்கு பயன்படுத்தக் கூடாது. தோல் அழற்சி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அவற்றிற்கென தனியாக(Men Mustache & Beard, Beard Coloring) Hair Dye உள்ளது.

தாடி மீசை நரை நீங்க Mustache & Beard, Beard Coloring யைப் பயன்படுத்தவும்.

தலைக்கு Hair Style Products Such as Wax, Gel, Cream பயன்படுத்தினால் இரவு தூங்க முன்னர் Shampoo பாவித்து தலையைக் கழுவாமல் தூங்க வேண்டாம்.

தலைமுடியை தினமும் கைகளால் சீவும் பழக்கம் பல ஆண்களிடம் இருந்தாலும்,

Men using Gel, Wax, Cream for Hair

ஆண்கள் தலைமுடியை சீப்பைப் பாவித்து சீவுவதன் மூலம் மாத்திரமே தலைமுடியை அழகாக மேம்படுத்த முடியும். அதே நேரம் தலைமுடி கொட்டும் பிரச்சனையையும் இனங்கான முடியும்.

வயதுக்கு வந்த ஆண்கள் தனியாக இருக்கும் போது கால்களை அகட்டி விரித்துக் கொண்டு("Manspreading" or "Man-sitting") இருக்கலாம். பார்ப்பதற்கும் கவர்ச்சியாக இருக்கும். 

ஆனால் பொது இடங்களில்/சபையில் அவ்வாறு கால்களை விரித்துக் கொண்டு இருப்பது சபை நாகரீகம் இல்லை. அவ்வாறு இருக்கும் போது பார்ப்பவர்களுக்கு முதலில் உங்கள் Crotch பகுதி தான் தென்படும். அது அவர்களை முகஞ்சுழிக்கச் செய்யும்.

"Manspreading" or "man-sitting" is a pejorative neologism referring to the practice of men sitting in public transport with legs wide apart
ஆண்கள் கால்களை அகட்டி விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கும் போது Pant இல் Bulge முட்டிக் கொண்டு நின்றால், எல்லோர் பார்வையும் அங்கு தான் இருக்கும்.

Men Bulge in Tight Pant

கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்கவும். மூக்கின் வெளியே எட்டுப்பார்க்கும் முடியை கத்தரிக்கோலாலும், இரு புருவங்களுக்கும் நடுவே இருக்கும் Unibrow யை Hair Plucker மூலமும் அகற்ற மறக்க வேண்டாம்.

காதின் வெளிப்புறம்(வெளிக்காதின் பின் புறம், அல்லது வெளிக்காதில்) மற்றவர்களுக்கு இலகுவாக தெரியும் வகையில் பெரியளவில் முடி வளர்ச்சி இருந்தால் அவற்றை Unibrow வைப் போல புடுங்கி அகற்றுவது சிறந்தது.

முகம் கழுவும் போது மூக்கினுள் விரல் விட்டு சளி, அயர் போன்றவற்றையும் நீக்க வேண்டும்.

குளிக்கும் போது காதினுள் தண்ணீர் போனால், நேர் எதிராக பார்த்துக் கொண்டு துள்ளிக் கொண்டே தலையை நீர் போன காதுப்பக்கம் சரிக்கும் போது தண்ணீர் வெளியேறும். பின்னர் தேவை என்றால் Ear Bud யை எடுத்து சுத்தம் செய்யலாம்.

வெளிப்புற காது ஓட்டையில் சுரக்கும் ஒரு பொருள் தான் காது மெழுகு(Ear Wax). இது மெழுகு போன்ற ஒரு திரவமாகும். இந்த திரவம் காது துளைகளில் இருக்கும் தோலைப் பாதுகாப்பதோடு, நீர், பூச்சிகள் மற்றும் பிற பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள், வெளிப்புற தூசு, மாசு போன்றவற்றிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இதனை  'செருமென்' என அழைப்பர். காதில் உள்ள அழுக்கை நீண்ட காலத்திற்கு எடுக்காமல் விட்டுவிடுவதால் நாளடைவில் அது இறுகி காது வலியை ஏற்படுத்தும். அதற்காக காது மெழுகினை சுத்தம் செய்ய அடிக்கடிகடி காதினுள் Ear Bud யை நுழைக்கக் கூடாது. Ear Bud இனை 1 inch இக்கு மேல் நுழைக்கும் போது அவதானமாக இருக்கவும். Ear Bud இல் உள்ள பஞ்சு சுத்தமாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும். அது தளர்வாக இருந்தால் அந்தப் பஞ்சு காதினுள் கழறலாம்.

Socks(காலுறை) யை துவைக்காமல் அதிக நாட்கள் அணிந்தால் கால் விரல்களில் புண் ஏற்பட்டு நகம் கூட கழறலாம். ஆனால் கழன்ற நகம் மீண்டும் வளரும். சுத்தமாக இருந்தாலும் அணிந்த Socks யை எப்பவும் துவைத்து காய வைத்து அணியவும்.


வயதுக்கு வந்த ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீரை சிதறாது கழிக்கலாம். அதே நேரம் குண்டியை சற்று மேலே தூக்கியது போல் நிற்பதன் மூலம் சிறுநீரை முழுமையாக வெளியேற்றலாம். சிறுநீர் முழுமையாக வெளியேறியதை உறுதி செய்த பின்னர், முடிந்தால் ஆண்குறியின் மொட்டை நீரினால் அலசி ஈரத்தை துடைத்த பின்னர் ஆண்குறியின் முன் தோலை பழைய படி முன்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை மூடவும்.

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பயன்படுத்தும் Rest Room இல் Western Toilets இருந்தால் அதில் இருந்தும் சிறுநீர் கழிக்கலாம். அவ்வாறு Western Toilets இல் இருந்து சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் அங்காங்கே சிதறாது.

How Men Use Urinals in Public Rest Rooms
ஆண்கள் Public Rest Rooms களில் Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழித்த பின்னர் Flush செய்ய மறக்கக் கூடாது.

Urinal Etiquette for Men
Urinals யை விட்டு வெளியேறும் முன்னரே ஜட்டிக்குள் ஆண்குறியை வைத்து ஜீன்ஸை ஓரளவுக்காவது அணிந்து கொண்டு வெளியேறவும்.

எப்போதும் அருகருகே உள்ளே Urinals யைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ஆண்குறியை மறைக்கும் அளவுக்காவது சற்று திரும்பி நின்று சிறுநீர் கழிக்கவும்.

Urinals இன் உயரம் குறைவாக இருந்தால், சற்று தள்ளி நின்று சிறுநீர் கழிக்கவும். இல்லாவிட்டால், Toilet யைப் பயன்படுத்தவும்.

நெருங்கிய நண்பர்களாக இருந்தால் பக்கத்துப் பக்கத்து Urinals யைப் பயன்படுத்தலாம். ஆனால் சிறுநீர் கழித்த பின்னர் கைகளைக் கழுவாமல் அவருடன் கை கொடுத்துப் பேச வேண்டாம்.

Different Type of Hand Sanitizer Distributing Machine at a Public Rest Room:


உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியைக் கையால் தொடமாட்டார்கள். இவ்வாறு சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் முழுமையாக வெளியேறியதை உறுதி செய்ய முடியாது. ஆண்குறியின் முன் தோலினுள் சிறுநீர் தேங்கி ஜட்டியை ஈரமாக்கலாம். இதன் காரணமாக நேரமாக ஆக, உங்களைச் சூழ சிறுநீர் வாடை வியர்வையுடன் கலந்து வீசும்.

Men Urinals Etiquettes
இங்கு உண்மையில் எத்தனை Urinals உள்ளது என ஆண்களிடம் கேட்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும்?

பொதுவாக ஆண்கள் பக்கத்துப் பக்கத்து Urinals யைப் பயன்படுத்த தயங்குவார்கள். சிலர், தாங்கள் சிறுநீர் கழிக்கும் போது மற்றவர்கள் தம்மையும் தமது ஆண்குறியையும் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். மற்றவர்கள் பார்க்கும் போது சிலரால் சிறுநீர் கழிக்கவும் முடியாது. அதே நேரம் தங்களது ஆண்குறி மீது மற்றவர்கள் கண்ணு வைப்பதையும், தங்களது ஆண்குறியை ஏக்கத்துடன் அல்லது வியப்புடன் பார்ப்பதையும் சிலர் விரும்பமாட்டார்கள். ஆகவே ஆண்களைப் பொறுத்தவரையில் "இரண்டு" தான் சரியான பதில் ஆகும்.

அமெரிக்காவில் ஆண்களுக்கான Public Toilets யை Men's Room என அழைப்பர். Men's Room இல் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்ற ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Sinks, Toilets, and Urinals இருக்கும். சில இடங்களில் இளைப்பாறி விட்டுச் செல்ல இருக்கைகளும் இருக்கும். இதன் காரணமாகவே அதனை Rest Room என அழைக்கின்றனர்.

தெற்காசிய நாடுகளின் பொதுக்கழிப்பீடங்களை Bathroom என அழைப்பதற்குக் காரணம் அங்கு குளிக்கக் கூடிய வசதிகளும் இருப்பதனால் ஆகும்.

ஆண்கள் தமது ஆண்குறியை(சுன்னி) எந்தக் கையால் தொடுவது உகந்தது?

ஆண்குறி உங்கள் உடலின் ஒரு பாகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

ஆண்கள் சிறுநீர் கழிப்பதற்கோ அல்லது அரிக்கும் போது சொறிவதற்கோ தமது ஆண்குறியை  இடது கையால் தொடுவது உகந்தது. அதற்காக இடது கையால் மாத்திரம் தான் தொட வேண்டும் என்றில்லை. 

ஆண்களால் எவ்விடத்திலும் சிறுநீர் கழிக்க முடியும். ஆனால், எல்லா இடங்களிலும் கைகளுவ தண்ணீர் வசதி இருக்காது. அவ்வாறான நிலையில் தெருமுனையில் வலது கையால் ஆண்குறியைப் பிடித்து சிறுநீர் கழித்து விட்டு அப்படியே கைகளைக் கழுவாமல், வழியில் சந்திக்கும் நண்பருக்குக் கை கொடுத்தால் எப்படி இருக்கும்? அது நல்லதல்ல! இல்லையா? ஆகையால் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் போது இடது கையால் ஆண்குறியைப் பிடிப்பது நல்லது. கை கழுவ வசதி இருந்தால், எந்தக் கையாலும் உங்கள் சுன்னியைப் பிடித்து முத்திரம் பெய்யலாம்.

ஆசனவாயை சூத்தம் செய்வது எப்படி?

காலையில் குளிக்கும் முன்னர், மலம் கழித்து விட்டு குண்டி கழுவும் போது அல்லது ஆசனவாய் வழிப் பாலுறவில் ஈடுபடும் முன்னர் மாத்திரம்,
ஒரு விரலை குண்டி ஓட்டையினுள்(பொதுவாக ஆள் காட்டி விரல்) இயலுமான வரை விட்டுச் சுத்தம் செய்யவும். இதன் மூலம் சுத்தமாக குண்டி கழுவியதை உறுதிப்படுத்தலாம்.

குண்டியினுள் விரலை விட கடினமாக இருந்தால் சிறிதளவு சவர்காரத்தைத் தொட்டுக் கொண்டு குண்டியினுள் விரலை நுழைக்கலாம்.

குண்டியை நன்றாக சுத்தம் செய்த பின்னர், விரும்பினால் ஆசனவாய்க்கு மாத்திரம்(உள்ளே அல்ல) சவர்க்காரம் போட்டு குண்டி கழுவலாம்.

பொதுக்கழிப்பறைகளில் மலம் கழிக்கும் போது Wet Wipes பாவித்து ஆசனவாயை சுத்தம் செய்யலாம். 

பொதுக்கழிப்பறைகளில்(at College/Office/Public Places) உள்ள Western Toilets இல் உட்காரும் முன்னர் அவற்றின் விளிம்புகளை ஒரு முறை துடைத்து விட்டு, Flush செய்து விட்டு உட்காரவும். இதன் மூலம் தோல் நோய்கள் பரவுவதைக் குறைக்கலாம்.

தோல் நோய்கள் பரவல் தொடர்பான பயத்தின் காரணமாகவே Western Toilets யை விட Squatting Pan களை பொதுக்கழிப்பறைகளில் அதிகமானவர்கள் பயன்படுத்துவர்.

குண்டி கழுவிய உடனேயே ஜட்டியை எடுத்து மாட்ட வேண்டாம். Tissue இருந்தால் அதனை வைத்து குண்டியில் இருக்கும் ஈரத்தை அகற்றவும், அல்லது ஈரம் வடியும் வரையாவது இருக்கவும். அதன் மூலம் ஜட்டியும், அணிந்திருக்கும் ஆடையும் நனைந்து ஈரமாவதைத் தவிர்க்கலாம்.

கை விரல்களின் நகங்களை வெட்டி எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அழுக்குகள் அதனுள் சேர்வதைத் தவிர்க்கலாம். 

பொதுக்கழிவறைகளைப் பாவித்த பின்னர் கைகளை நன்கு சவர்க்காரம் போட்டு கழுவ மறக்க வேண்டாம்.

வயதுக்கு வந்த ஆண்கள் தாங்கள் அன்றன்று அணிந்த ஜட்டியை ஆங்காங்கே சொருகி வைப்பது நல்லதல்ல. இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் அல்லது காலையில் எழுந்து குளிக்கும் போது துவைத்து நன்றாக அலசி நிழலான(பாத்ரூமில் அல்ல) இடத்தில் காயவிட வேண்டும்.

What is the best place to dry your underwear

உடலை நன்றாக துடைத்து ஈரத்தை அகற்றியதை உறுதி செய்த பின்னர் தோய்த்து உலர்ந்த ஜட்டி, பனியன் அணியவும்.

நீங்கள் அணியும் ஜட்டி முழுமையாக உலராமல் இருந்தால், ஈரமான ஜட்டியை அணிந்த சிறிது நேரத்தில் நம்மைச் சூழ துர்வாடை உருவாகும். அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். ஈரமான ஜட்டி அந்தரங்கப் பகுதியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் போது அசெளகரியமாக உணர்வீர்கள். ஈரமான ஜட்டி அணிந்து நடக்க ஆண்களுக்கு சற்றும் அசெளகரியமாக இருக்கும்.

Men Smelling their Underwear

ஆண்கள் தங்களின் ஜட்டியை முகர்ந்து பார்க்கலாமா? ஆம்.

ஜட்டியை அணிய முன்னர் முகர்ந்து பார்ப்பதன் மூலம் ஜட்டி உலர்ந்துள்ளதா, தூய்மையாக உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.

குறிப்பு: நீங்கள் அணிந்த ஜட்டியை கழட்டி முகர்ந்து பார்ப்பதன் மூலம் உங்கள் உடல் சுகாதாரம்/சுத்தம் எந்தளவுக்கு உள்ளது என்பதை கணிக்க முடியும்.

Recommended: அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்பட்டால்(Jock Itch) என்ன செய்வது?

ஆண்குறியைச் சூழ உள்ள முடிப்பகுதியில்(சுன்னி முடி) அரிப்பு அதிகமாக இருந்தால் சொறிய வேண்டாம். பாத்ரூம் போய், எல்லா ஆடைகளையும் அவிழ்த்த பின்னர், நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரம் போட்டு சுன்னி முடிப் பகுதியைக் கழுவவும். பின்னர் ஈரத்தை நன்றாக துடைத்த பின்னர், ஆடைகளை அணியவும்.

ஆண்கள் குளிக்கும் போது சுன்னி முடிப் பகுதிக்கு சவர்க்காரம் போட்டு கைவிரல்களால் தேய்த்து கழுவ வேண்டும்.

நண்பனின் ஜட்டி கிழிந்திருப்பதைக் கண்டு தனது ஜட்டியைக் கழட்டிக் கொடுக்கும் தோழன்(Video):

நண்பனின் ஜட்டியை அணியலாமா? இல்லை. ஆனால், நீங்கள் Gay யாக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையின் ஜட்டியை அணியலாம்.

ஒரு ஆண் அணிந்த ஜட்டியை(Underwear) இன்னொரு ஆண் அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால் சரும/தோல் நோய்கள், அல்லது தொடுகை மூலம் பரவலடையும் பாலியல் நோய்கள்(உதாரணம்: அந்தரங்கப் பேன்) பரவலாம்.

Hugging Friends - Bromance - Sankar Induchoodan - Michael - Neru 2023 Movie Scene
நெருங்கிய நண்பர்கள் தமக்கிடையே தோய்த்து உலர்ந்த, சுத்தமான ஆடைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
 
Sharing Clothes but not Underwear - Bromance - Sankar Induchoodan - Michael - Neru 2023 Movie Scene
வீட்டிற்கு வந்திருக்கும் நண்பனுக்கு, Dress Change பண்ணி சிறிது காலம் வீட்டில் தங்கியிருக்க, மாற்று ஆடையாக தனது ஆடையைக் கொடுக்கும் போது, தவறுதலாக தான் அணியும் ஜட்டியையும் சேர்த்துக் கொடுக்கும் காட்சி

Can you wear your friend Underwear - Bromance - Sankar Induchoodan - Michael - Neru 2023 Movie Scene
தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மாற்று ஆடையுடன், நண்பனின் ஜட்டியும் இருப்பதைக் கண்டு, அதனை எடுத்து மீண்டும் நண்பனிடம் கொடுக்கும் காட்சி

நண்பனின் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை கையால் எடுப்பதற்குத் தயங்கலாமா? உண்மையில் அவன் உங்கள் நெருங்கிய நண்பனாக இருந்தால், இந்தத் தயக்கம் அநாவசியமானது.

ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் ஆண்கள் ஒரே மாதிரி ஜட்டிகளை, ஒரே நிற ஜட்டிகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஜட்டி, பனியன்களை மாறி அணிவதைத் தவிர்க்கலாம்.

Men Hostel Life - Hostel Room

நீங்கள் ஜட்டி, பனியன்களை உங்கள் ரூமிலோ அல்லது ஹாஸ்டலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் காய விடலாம். இதன் மூலம் உங்கள் ஜட்டி, பனியன் தொலைந்தால் அதனை விசாரிக்கவும் இலகுவாக இருக்கும். உங்கள் ஜட்டியை மாறி வேறு நண்பர்கள் யாராவது அணிந்தால் அவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கவும் முடியும்.


Men in Veshti and Sarong and Lungi with Innerwear

இதே காரணத்திற்காகவே ஒரு ஆண் உள்ளாடைகள்(Underwear, Under Shirt) அணியாது அணிந்த லுங்கி/சாரத்தை அல்லது வேறு ஆடைகளை இன்னொரு ஆண் அணியக் கூடாது.

ஒரு ஆண் பாவித்த சீப்பை(Comb) இன்னொரு ஆண் பாவிக்கக் கூடாது. பொடு/பேன் பிரச்சனைகள் பரவலாம்.

ஒருவரின் அக்குள் பகுதியில் இருக்கும் வாடையை வைத்து அவரின் உடல் சுத்தத்தை எடை போடலாம்.


அக்குள் பகுதியை குளிக்கும் போது நன்கு சவர்க்காரம் போட்டு கழுவ வேண்டும். பின்னர் ஈரம் முழுமையாக காயும் வரை நன்றாக துடைக்கவும். ஆடைகளை அணிய முன்னர் அக்குள் பகுதிக்கு Deodorant பாவிக்கவும்.

ஒரு ஆண் பயன்படுத்தும் அக்குள் பகுதியில் தடவும் வகை Deodorant(Deodorant Roll On) யை இன்னொரு ஆண் பயன்படுத்தக் கூடாது.

Indian Men in Bathroom with Just Towel to Hide His Private Parts

Roll-On deodorants அக்குள் பகுதியில் பாவிப்பதற்கும், Deodorants Spray அக்குள் பகுதியிலும், தேவைப்பட்டால் அடிவயிற்றுப் பகுதியிலும் Spray செய்யவும் உகந்தது.

Perfumes பாவிப்பதாக இருந்தால் அணிந்திருக்கும் ஆடையிலும், மணிக்கட்டிலும், கழுத்துப் பகுதியிலும் பாவிக்கவும்.

ஒரு ஆண் இடுப்பில் கட்டப் பயன்படுத்திய துண்டையோ அல்லது உடல்/முகம் துடைக்கப் பயன்படுத்திய ஒரு ஆணின் துவாயையோ(Towel) இன்னொரு ஆண் பாவிக்கக் கூடாது. சரும நோய்கள் பரவலாம்.

Men Facial Hair and Body Hair

பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் தலை துடைக்க தனியாக ஒரு துவாயைப் பயன்படுத்தவும். தலை துடைக்கப் பயன்படுத்திய துவாயை முகம்/உடல் துடைக்கப் பயன்படுத்தக் கூடாது.

Foot Crack(பாத வெடிப்பு) - உங்கள் குதிக்காலில் பாத வெடிப்பு இருந்தால் அதனை கருங்கல்லி அல்லது சொர சொரப்பான தரையில் தேய்த்து ஆரம்பத்திலேயே சரி செய்யவும். குதிக்காலை தேய்த்துக் கழுவுவதன் மூலம் பாத வெடிப்பை சரி செய்யலாம்.

Shampoo முகத்தில் படாத வண்ணம் பயன்படுத்த வேண்டும்.

ஒரு ஆண், அவரது உடலுக்குப் பயன்படுத்திய சவர்க்காரத்தை(Soap) இன்னொரு ஆண் பயன்படுத்தலாமா? ஆம். இதனால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. சவர்க்காரங்கள்(Soap)  கிருமிகளை தம்மில் ஒட்ட விடாது.

ஒருவர் பயன்படுத்தும் தலையணையில் இன்னொருவர் முகம் படும் வகையில் சரிந்தோ அல்லது குப்புறப்படுத்தோ தூங்கக் கூடாது. பொடுகுப் பிரச்சனைகள், சருமப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஒரு ஆண் பயன்படுத்திய சவரக் கத்தி/Razor யை இன்னொரு ஆண் பயன்படுத்தக் கூடாது. அதே நேரம் பொதுகாவ இருக்கும் Trimmer, Hair Clipper போன்றவற்றை அவதானமாக பாவிக்கவும்.

நண்பர்களுக்கிடையில் ஜட்டி, பனியனை பகிரலாமா? 

இல்லை. ஒரு ஆண் அணிந்த ஜட்டி, பனியனை இன்னொரு ஆண் அணியக் கூடாது. சருமப் பிரச்சனைகள், தோல் சம்பந்தப்பட்ட தொற்று நோய்கள் பரவலாம். ஏன்! தொடுகை மூலம் பரவக் கூடிய பால்வினை நோய்கள்(STD) கூட பரவலாம். 

உங்கள் நண்பனிடம் இருந்து ஒரு புது ஜட்டியைக் கூட கடனாக அவசரத்திற்கு வாங்கி அணிய முடியாது. அதற்குக் காரணம், எல்லா ஜட்டியும் ஒரே Size கிடையாது. நீங்கள் Large Size ஜட்டி அணிந்தால் உங்கள் நண்பன் Medium Size ஜட்டி அணியலாம். இடுப்பு அளவை வைத்து ஜட்டியின் அளவு மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Hot and Sexy Men in Briefs Underwear

இன்னொரு ஆணின், அல்லது இன்னொரு ஆண் அணிந்த ஜட்டியை கையால் தொட்டு தூக்கலாமா? ஆம். இதில் அருவெறுப்பாக உணர ஒன்றும் இல்லை.

ஒரு ஆண் அணிந்து, கழட்டிப் போட்ட ஜட்டியாக இருந்தால் அதைக் கையால் எடுத்து துவைக்கும் துணிகள் உள்ள Basket இல் போட்டு விட்டு சவர்க்காரம் போட்டு கை கழுவவும்.

துவைத்துக் கொடியில் காயவிட்ட ஜட்டியாக இருந்தால் சாதாரணமாகவே மற்ற ஆடைகள் போன்று ஜட்டியைக் கையாளலாம்.

இன்னொரு ஆண் அணிந்த லுங்கியை/சாரத்தை அணியலாமா?

அவருக்கு ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் அணியும் பழக்கம் இருந்தால் அணியலாம்.

சில ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது, அல்லது கலவியி ஈடுபடும் போது வெளியேறும் விந்தினை சாரத்தில்/லுங்கியில் துடைப்பர். அவ்வாறு துடைக்கும் பழக்கம் இருக்கும் நபர்கள், தாங்கள் அணியும் லுங்கி/சாரத்தை இன்னொரு ஆண் அணிய விரும்ப மாட்டார்கள்.

அவதானம்: ஆண்குறியில் Foreskin(முன் தோல்) இருக்கும் வயதுக்கு வந்த ஆண்கள், எப்போதும் தமது ஆண்குறியின் மொட்டை(Glans) உலர்வாக வைத்திருக்க வேண்டும். அது ஈரலிப்பாக இருந்தால் அதனை Tissue Paper யைப் பாவித்து அல்லது அணிந்திருக்கும் பனியன்/ஜட்டியில் துடைத்து ஈரத்தை நீக்க வேண்டும். ஆண்குறியின் மொட்டு ஈரலிப்பாக(Moist) இருந்தால் Yeast Infection போன்ற கிருமித் தொற்று, மற்றும் துர்வாடை போன்றன ஏற்படும்.

Recommended: ஆண்கள் ஏன் பவுடர் பாவிக்க வேண்டும்? ஆண்கள் குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தைத் துடைத்து விட்டு, அந்தரங்கப் பகுதிகளுக்கு ஏன் பவுடர் பூச வேண்டும்?

Sexy Manly Men in Towel

Men Sleeping Naked - Just with Towel - Men in Towel

Men in Bathroom with Towel - Bathing with Underwear

Men in Bathroom - Male Body Features - Men in Towel

Hot Guy removes his Towel in Bathroom

Desi Men with Just Towel - @robinbishnoi_cop - Robin Bishnoi

Keywords: Health, Hygiene, Dirt, காது, மூக்கு, Lavatory, ஆய், மலம் கழித்தல், ஆய் இருத்தல்,

Comments

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...