Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியின் நீளம், உயரம் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் என்ன செய்வது?

நான்கு முழ வேட்டியைக் கொண்டு ஒரு வயதுக்கு வந்த ஆண்யை ஒரு முறை முழுமையாக சுற்றலாம். எட்டு முழ வேட்டியைக் கொண்டு ஒரு வயதுக்கு வந்த ஆண்யை இரண்டு முறை சுற்றலாம்.

ஆண்களின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும், உடல் எடை கூடிக் குறைந்ததன் காரணமாகவும் இடுப்பு அளவு மாறியிருந்தால் ஏற்கனவே அணிந்த ஆடைகளை ஆண்களால் மீண்டும் அணிய முடியாது. கயிறு வைத்த, இலாஸ்டிக் வைத்த Pant, Shorts ஆக இருந்தாலும் அதனை ஒரு சில சந்தர்ப்பங்களில் தான் அணிய முடியும். ஆனால் வேட்டி/லுங்கி போன்ற ஆடைகளை எந்தவொரு பிரச்சனையும் இன்றி எப்போதும் ஆண்கள் அணியலாம். 

ஆண்களுக்கான வேட்டி அளவுகள்: 8 Mulam(3.60 Meters - 8 x 4), 4 Mulam(2 Meters - 4 x 4), 9 x 5 Mulam (4.15 Meters), 10 x 6 Mulam (4.62 Meters)

Learn Men Fashion

வயதுக்கு வந்த ஆண்களுக்கு நான்கு முழ வேட்டியை விட எட்டு முழ வேட்டியே சிறந்ததாகும். நான்கு முழ வேட்டியை வயதுக்கு வந்த ஆண்கள் அணிந்திருக்கும் போது காற்றிற்கு, அல்லது உட்காரும் போது வேட்டி விலகி தொடை, அந்தரங்கப் பகுதி வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.

நீங்கள் அணியும் வேட்டியின் உயரம் குறைவாக இருந்தால், வேட்டியை இடுப்பிற்குப் பதில், இடையில் இறக்கிக் கட்டலாம். வேட்டியின் கட்டினை உறுதியாக்க Belt அணிவதற்குப் பதிலாக அரைஞாண்கயிற்றை கட்டின் மேல் விட்டு இடுப்புப் பகுதியில் வேட்டியை கீழ் நோக்கி(Long Sleeve Shirts இன் கையை மடிப்பது போல) மடித்துவிடலாம்.

Men in Veshti

நீங்கள் வேட்டியை இடையில் அணிந்திருப்பது வெளித்தெரியாமல் இருக்க, நீளமாக பனியனை அணிந்து, பனியனை வேட்டிக்குள் விட்டு வேட்டியைக் கட்டலாம்.

நீங்கள் அணியும் வேட்டியின் உயரம் அதிகமாக இருந்தால், வேட்டியை உள்பக்கமாக மடித்து உயரத்தை உங்களுக்கு ஏற்றாற் போல குறைக்கலாம்.

Different Color Veshti

Adjusting Men Veshti Length

வேட்டியின் நீளம்(Length) அதிகமாக இருந்தால் இடது பக்க இடுப்பில் சொருகும் முனையில் பல மடிப்புக்களை உருவாக்கி(Pleats) மேலதிக துணியை சுருக்கலாம்.

வேட்டியின் நீளம் உங்களுக்குக் குறைவாக இருந்தால் வாங்கும் போதே நீளமான வேட்டியை கேட்டு வாங்கவும். 8 முழ வேட்டியைப் போல அதற்கு மேற்பட்ட முழ அளவுகளிலும் வேட்டி விற்பனைக்கு உள்ளது.

வேட்டியின் கரை வலது காலின் மேல் நேராக, நேர்த்தியாக வரும் வகையில் வேட்டி அணிவது எப்படி?

 

ஒல்லியான ஆண்கள் நான்கு முழ வேட்டியை இறுக்கமாக கட்டுவதற்கான வழி: 

 
 


Slim Men - Thin Men - How to wear Veshti

Slim Men - Thin Men - How to wear Veshti

Slim Men - Thin Men - How to wear Veshti

 

Comments

Popular posts from this blog

ஜட்டி வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டி கட்டலாமா?

வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம். சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம். வேட்டியு ட ன் மதில் மேல் தாவி, ஏறிக் குதிக்கும் ஆண். ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?  இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல. லுங்கி(Lungi/Sarong) கட்டிக் கொண்டு காடு மேடெல்லாம் ஓடி, மரக்கட்டைகளின் மீது பாயும் ஆண் இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.  ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அ...

ஆண்கள் லுங்கியைக் கையாளும் முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும்

புதிதாக லுங்கி/சாரம் அணியத்துவங்கிய வயதுக்கு வந்த ஆண்கள் எப்படி அதனை முன்னர் பல வருடங்களாக அணிந்து அனுபவம் உள்ளவர்களைப் போல திறம்பட தமது அன்றாட வாழ்க்கையில் அணிவது, உபயோகிப்பது என இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். புதிதாக வாங்கிய லுங்கியை ஒரு முறை Shampoo பாவித்து துவைத்த பின்னர் நன்றாக அலசிப் பிளிந்து காய விட்ட பின்னர் பயன்படுத்தும் போது பழகிய லுங்கி போல் நமகு உடலுக்கு இசைந்து கொடுக்கும். 

ஆண்களின் ஜட்டிகளின் வகைகள்

கோவணம், Briefs(ப்ரீஃப்ஸ்), Boxer Briefs(பாக்ஸர் ப்ரீஃப்ஸ்), Trunk(ட்ரங்க்), Jockstrap(ஜொக்ஸ்ட்ராப்), Thong(தாங்க்), G-String(ஜி-ஸ்ட்ரிங்), Dancing Belt, Modesty Patches and Coverings போன்றன ஆண்களுக்கான ஜட்டி வகைகளாகும். எல்லா வகை ஜட்டிகளையும் எல்லா ஆண்களும் அணிய முடியும். ஆனால் தேவை ஏற்படின் மாத்திரமே அவற்றை அணிவது நல்லது. ஆண்கள் ஜட்டி வாங்கும் போது கவனிக்க வேண்டிய நுணுக்கமான விஷயங்கள் என்ன? Briefs, Trunk, Boxer Briefs போன்றவை ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் ஜட்டி வகைகளாகும்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.